;
Athirady Tamil News
Daily Archives

12 January 2021

2020 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான அறிவிப்பு!!

2020 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்குள்ள வாக்காளர்கள் தமது கிராம உத்தியோகத்தர்கள் மூலமாக அல்லது தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளமான www.election.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சரிபார்த்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி!!

பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இந்து ஆலயங்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 10,000 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கும் நிகழ்வு இன்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்…

ஆரி பக்கமே திரும்பல.. ரம்யாவுக்கு திருஷ்டி எடுத்து.. பாலாவை தூண்டிவிட்டு.. வேலையை காட்டிய…

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்துள்ள அர்ச்சனா, ஆரி பக்கமே திரும்பவில்லை, மாறாக மற்றவர்களை தூண்டிவிட்டு தனது சகுனி வேலையை ஆரம்பித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது. பிக்பாஸின் ஃபினாலே வாரத்தில் ஆரி, பாலாஜி,…

யாழில் 358 குடும்பங்களை சேர்ந்த 1,047 பேர் பாதிப்பு!!

நேற்று காலையிலிருந்து யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பத்தை சேர்ந்த 1,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி.. முதல்முறையாக இப்படி ஒரு…

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கொரோனா பரவல் முன்பைவிட மோசமாகிவிட்டது, சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் இரண்டு கொரில்லா குரங்குகள் கொரோனா நோயால் பாதிக்கப்படுள்ளன. இதை உயிரியல் பூங்கா ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா…

முன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரை காவு வாங்கிய கொரோனா – சிகிச்சை பலனின்றி உயிர்…

கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் தாமோதரன் இன்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் கோவையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

வார்ரே வா.. விஜயா செய்த வேலையை பார்த்தீங்களே.. மொத்தமாக டிரம்ப் “கணக்கை”…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது.. இப்படி ஒரு காரியத்துக்கு பின்னால் இருந்தது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 45 வயதான விஜயா காட்டே என்ற பெண்தான்..! ட்ரம்புக்கு சோஷியல் மீடியாவே…

பயப்படாதீங்க.. அப்படில்லாம் உற்று பார்க்க மாட்டோம் பாஸ்.. வாட்ஸ்அப் விளக்கத்தை பாருங்க!…

"யாரும் பயப்பட வேண்டாம்.. வாட்ஸ்அப் அப்படியெல்லாம் உங்கள் தனிப்பட்ட தகவலை திருடாது பாஸ்.." என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு சேவைகள்…

’முறையான யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி கொரோனா பரவலைத் தடுக்கும்’ !! (கட்டுரை)

உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான ஓர் உபயாமாக யோகாவை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. சாதாரண உடற்பயிற்சி, முறையான யோகா பயிற்சி, மேலும் முறையாகக் கற்றுக்கொண்ட மூச்சு பயிற்சி என்பன,…

மாரடைப்பை தவிர்த்து மரணத்தை வெல்வோம்! (மருத்துவம்)

இந்த மனுஷன் நேத்துகூட என்கிட்ட சிரிச்சி நல்லாப் பேசிட்டு இருந்தார். திடீரென்று நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு 'ஆ'ன்னு கத்தியவர்தான்...''; ''இரண்டு தடவை அட்டாக் வந்திருந்ததாம்... அப்பவே கவனிச்சிருந்தால் பிழைச்சிருக்கலாம்!'' - மாரடைப்பால்…

வவுனியா பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!! (படங்கள்)

வவுனியாவில் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் வான் கதவுகள் அடைமழை காரணமாக இன்று (12) மத்தியநீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும்,…

இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்!!

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனைவைத்தியசாலை ஊழியர் 21 பேருக்கு கொரோனா!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும். கிளினிக் நோயாளர்கள் தபாலகங்களில் ஊடாக மருந்துகளை…

பாராளுமன்றில் 250க்கும் அதிகமான பிசிஆர் சோதனைகள் !!

பாராளுமன்ற ஊழியர்களுக்காக 250க்கும் அதிகமான பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன. இதன்படி பாராளுமன்ற வளாகத்தில் நாளை மீண்டும் பிசிஆர் சோதனை நடத்தப்படவுள்ளது. இதனிடையே இராஜாங்க அமைச்சர் விமலவீர…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பி.சி.ஆர் ஆய்வகம் நிறுவப்பட்டது- தேசிய வைத்தியசாலையின்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பி.சி.ஆர் ஆய் வகம் நிறுவப்பட்டது என தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் குமார விக்ரம சிங்க தெரிவித்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிறுவப்பட்ட பி.சி. ஆர் ஆய்வகத்தில் நாளாந்தம்…

இப்படியெல்லாம் எப்படிய்யா யோசிக்கிறீங்க.. பிக்பாஸ் டாஸ்க்கை பார்த்து காண்டான ஃபேன்ஸ்!…

பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுக்கு கொடுத்த மாவு டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரத்தை முன்னிட்டு ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்களை அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். அவர்களையெல்லாம் வைத்து என்ன செய்வது…

வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று!!

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு இன்று மதியம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலையப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து நகரின் பல்வேறு…

சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் ஆர்வம்!!

சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பிற்பற்றி மீள ஆரம்பிப்பது தொடர்பாக…

பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் பெற்றோர் பாராட்டு!!

பாடசாலைகளை மீள ஆரம்பித்தமை தொடர்பில் பெற்றோர் அரசாங்கத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இதேவேளை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமைக்கு அனைவரும் பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா…

வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (12) காலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொட்டகலை அந்தோனிமலை…

தமிழ் அரசியல் கைதி 6 நாட்களாக உணவுதவிர்ப்பு போராட்டம்!!

நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்படுவது அநீதி. பிணை அனுமதி பெற ஆவண செய்துதருமாறு கோரி தமிழ் அரசியல் கைதி 6 நாட்களாக உணவுதவிர்ப்பு போராட்டம் மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின்,…

வவுனியாவில் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிப்படுத்தல் சட்டம் அமுல்!! (படங்கள்)

வவுனியாவில் திடிரேன அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலக கேட்போர்…

யாழில் கடந்த 24 மணிநேரத்தில்149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!!

யாழில் கடந்த 24 மணிநேரத்தில்149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது நேற்று…

வவுனியாவில் 1100 நபர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!! (படங்கள்)

பட்டானிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டானிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 6.50 கோடியை நெருங்குகிறது..

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை அனுஸ்டிக்க சுகாதார பிரிவினர் தடை!! (படங்கள்)

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை அனுஸ்டிக்க சுகாதார பிரிவினர் தடை : மீறினால் தனிமைப்படுத்தலாம் சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்ததினம் இன்று (12.01.2021) உலகில் பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் எமது நாட்டின் பல…

ஸ்பெயினில் பெருகும் கொரோனா – 20 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை…!!1

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில்…

8700 கிலோ உலர் மஞ்சள் பறிமுதல் !!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 8700 கிலோ உலர் மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கடற்படையின் வடமேற்கு கட்டளையகத்தினால் அண்மையில் வடமேற்கு கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 8,700 கிலோவுக்கும்…

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு !!

பாராளுமன்ற பணிக்குழாம் அங்கத்தவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர,…

இவரு திட்டவே மாட்றாரு.. என் மீதே விமர்சனங்கள் வருது.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓப்பனா பேசிய…

பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு டிஆர்பி கிங்காக இருக்கோ, அந்த அளவுக்கு அதன் மீதான விமர்சனங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முன் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் தொகுப்பாளர் கமல்ஹாசன் மீதே ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து…

கல்யாணம் பண்ணிக்கோனு சதா நச்சரிப்பு.. காதலியை கொலை செய்ததாக இளைஞர் வாக்குமூலம்! (படங்கள்)

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இளம்பெண்ணை காதலனும் அவரது கூட்டாளியும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் அருகே கடந்த 5-ஆம் தேதி 21 வயது மதிக்கத்தக்க…

அடங்காத ஷீபா.. செருப்படி.. பொண்டாட்டியா இது… 22 பக்கத்துக்கு லெட்டர் எழுதிவிட்டு…

புருஷனை செருப்பாலேயே அடித்துள்ளார் ஷீபா.. இத்தனைக்கும் இந்த கணவன் ஒரு போலீஸ்காரர்.. அளவுக்கு அதிகமான அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த போலீஸ்காரர், ஷீபா தொல்லை தாங்காமல் வீட்டை விட்டே மாயமான சம்பவம் குமரியில் பரபரப்பை தந்து வருகிறது..…