;
Athirady Tamil News
Daily Archives

13 January 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்பட மாட்டாது!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு…

போர் குற்றம்:சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட…

தமிழினத்துக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாது, அதனை அதற்கு அப்பால் அதாவது சர்வதேச குற்றவியல்…

ஹரீன்பெர்ணாண்டே குறித்த ஜனாதிபதியின் கருத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஹரீன் பெர்ணான்டோ குறித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுதந்திர சதுக்கத்தில் அமைதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது. கருத்துச்சுதந்திரத்தை பாதுகாப்பது என்ற ஆர்ப்பாட்டத்தையே ஐக்கிய…

இலங்கையில் இனங்காணப்பட்ட முதலாவது தொற்றாளர்!!!

இங்கிலாந்தில் முதன்முறையாக இனங்காணப்பட்ட கொவிட் 19 வைரஸின் புதிய வடிவம் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த நபரொருவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்ட 51 ஆவது…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 50 ஆயிரத்தை கடந்தது!!

இன்றைய தினத்தில் நாட்டில் 687 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். ஆதன்படி, நாட்டில் கொரோனா…

காற்றுக்கே மூச்சடைக்குதே…!! (மருத்துவம்)

காலையில் ஆபீஸ் கிளம்புவதும், மாலை வீட்டுக்குத் திரும்புவதும் கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் சாகசம்போல்தான். பரபரக்கும் வாகனங்கள், கூட்டம் கூட்டமாக ஓடும் மனிதர்கள், நேரத்துக்கு வராத பேருந்துகள் என்று ஒவ்வொரு நிமிடமும் ஆக்ஷன் ஜாக்சனாக இருக்க…

நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாகயிருந்தவர்கள் மன்னிப்பு கோரவேண்டும்!! (கட்டுரை)

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாயிருந்த அனைவரும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேண்டுகோள்…

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால்…

வவுனியா கள்ளிக்குளத்தில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி! அரச அதிகாரிகள் நடவடிக்கை…

வவுனியா சிவபுரம் கள்ளிக்குளத்தில் பத்துவீட்டு திட்டம் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கள்ளிக்குளம் பத்துவீட்டுத்திட்டம் பகுதியில் 25 குடும்பங்கள்…

பைடன் பதவியேற்பு விழாவில்… வன்முறையை தூண்டாதீர்கள்… டிரம்பிற்கு ஐநா சபை…

அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வன்முறை தூண்டும் வகையில் செயல்படக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வின்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில்…

அட கொடுமையே…. நியூசிலாந்து நாடளுமன்றத்தின் கதவுகளை… கோடாரியால் அடித்து…

நியூசிலாந்து நாடளுமன்ற கண்ணாடி கதவுகளை கோடரியால் அடித்து நொறுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் அந்த நாட்டு…

யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய பெண்ணுக்கு போலீஸ் சம்மன்?.. பணம் பெற்று பேசியதாக தகவல் !!…

யூடியூப் வீடியோவில் பேசிய பெண் காசு வாங்கி கொண்டு இவ்வாறு பேசியதாக தெரியவந்ததை அடுத்து அந்த பெண்ணுக்கும் சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள், கடற்கரைக்கு வரும்…

வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒன்றரை அடி திறப்பு!! (படங்கள்)

வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒன்றரை அடி திறப்பு: தாழ் நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒன்றரை அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் உள்ள மக்களை அவதானமாக…

யாழ் மாவட்டத்தில் 525 குடும்பத்தை சேர்ந்த 1630 பேர் பாதிப்பு!!

சீரற்ற காலநிலை காரனமாக யாழ் மாவட்டத்தில் 525 குடும்பத்தை சேர்ந்த 1630 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின்…

வவுனியாவில் தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொள்ளும் பொலிசார்!!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வர்த்தகர்களை தகாத வார்த்தை பிரயோகத்தால் பொலிசார் திட்டிய சம்பவம் ஒன்று இன்று (13) பதிவாகியுள்ளது. வவுனியா திருநாவற்குளத்தில் அத்தியவசிய கடைகளான, தண்ணீர் கடை மற்றும் பலசரக்கு கடை பேன்றவற்றை திறந்த…

வவுனியாவில் மேலும் 16 தொற்றாளர்கள்!! எண்ணிக்கை 146 ஆகியது!!

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு…

நினைத் தூபி அமைத்தல் தீர்மானம் மாநகர சபை அமர்பில் நிறைவேற்றம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் மாநகர…

யாழ் நகரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கருத்து ஓவிய கண்காட்சி!! (வீடியோ,…

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கருத்து ஓவிய கண்காட்சி கண்டன பேரணி போராட்டம் யாழ் நகரில் இன்று இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை…

வவுனியாவில் தொடரும் மழை காரணமாக 53 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேர் பாதிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக தொடரும் மழை வீழ்ச்சி காரணமாக 53 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இ 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை…

நேர்மையா விளையாடணும்னு என் மனைவிக்கிட்ட கூட எதையும் கேட்கல.. நிஷாவிடம் கண்ணீர்விட்ட ஆரி!…

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள நிஷாவிடம் ஆரி கண்ணீர்விட்டு தனது மனக்கவலைகளை கொட்டித் தீர்த்தது ரசிகர்களை கலங்க வைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைய உள்ளது. ஃபினாலே வாரமான இந்த கடைசி வாரத்தில் ஏற்கனவே எவிக்ட்டான…

வவுனியா மாவட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்காக அவசர அறிவித்தல்!!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகரின் ஹோரவப்போத்தானை வீதி , மில் வீதி , பஜார் வீதி , சந்தை வீதி , கந்தசுவாமி ஆலய வீதி , சூசைப்பிள்ளையார் குள வீதி , முதலாம் மற்றும் இரண்டாம் குருக்குத்தெரு ,…

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில்…

மேலும் 646 பேர் பூரணமாக குணம் !!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (11) மேலும் 646 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 43, 267 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கை!!…

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி விற்பனை மற்றும் கொள்வனவு ஆரம்பித்து வைப்பு வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துல சேன…

யாழ். நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.!! (வீடியோ, படங்கள்)

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின்…

நேபாளத்துக்கு 2.5 கோடி டோஸ் தடுப்பூசி – ரஷியா வழங்குகிறது..!

ரஷியா ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. நமது அண்டை நாடான நேபாளம் ரஷியாவின் தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ரஷியாவும், நேபாளத்துக்கு 25 மில்லியன் அதாவது 2.5 கோடி டோஸ்…

இங்கிலாந்தில் ஒரே நாளில் 1243 பேர் கொரோனாவுக்கு பலி..!!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இதையடுத்து,…

வவுனியா நகரை இரண்டு வாரங்கள் முடக்குமாறு சுகாதார திணைக்களம் பரிந்துரை!!

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் கொவிட்-19…

மேற்கு வங்காளத்தில் சிறுத்தையுடன் வெற்றுக்கரங்களுடன் சண்டையிட்டு உயிர்பிழைத்த…

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பட்கவா தேயிலை தோட்டத்தில் பெண் ஒருவர் பணிக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை ஒன்று திடீரென அவரை தாக்க வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், ஆயுதமின்றி நிராயுதபாணியாக…

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்ககானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின்…

ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய நியமனங்கள்!!

ஐ.தே கட்சியின் புதிய உப தலைவராக ருவன் விஜயவர் தன நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான…

மத்திய படைகளின் தேவை குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை..!!

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய படைகளின் தேவை குறித்து மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. சமூக இடைவெளியை பின்பற்ற வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி,…