;
Athirady Tamil News
Daily Archives

14 January 2021

இலங்கையர்களுடன் அதிகமான விமானங்கள் வருகை – நொப்கோ தெரிவிப்பு!!

இன்று காலை (14) ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து UL 1508 விமானம் ஊடாக 66 பயணிகளும் தென்கொரியாவில் இருந்து UL 471 விமானம் ஊடாக 95 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 45 பயணிகளும் வருகை தந்துள்ளனர். எதியோப்பியாவில் இருந்து ET…

நான் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளேன்!

தற்போது நான் எனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளேன் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெணிய தெரிவித்தார். அவரின் வீட்டில் கடந்த தினம் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட…

வடக்கு மாகாணத்தில் இன்றையதினம் 8 பேருக்கு கோரோனா வைரஸ்!!

வடக்கு மாகாணத்தில் இன்றையதினம் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று இடம்பெற்ற…

குறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்! (மருத்துவம்)

‘உடல் வலி’ என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதிலும், அதிகமாக இருப்பது கழுத்து வலி, முதுகு வலி மற்றும் கால் மூட்டு வலி எனலாம். இதனையும் தாண்டி சிலர் குதிகால் வலியால் அவதிப்படுவர். காலையில் எழுந்ததும் கால்களை தரையில் ஊன்றி நிற்கக்கூட…

யின் யாங் டயட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹாலிவுட் நட்சத்திரங்களின் ஃபேவரைட் டயட்!!…

விதவிதமான டயட் ட்ரெண்டுகளில் சமீபத்திய வைரல் மேக்ரோபயாட்டிக் டயட்தான். மேக்ரோபயாட்டிக் டயட் என்பது ஜப்பானிய ஜென் தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களில் உள்ள ஆற்றல்களை யின் மற்றும் யாங் என இரண்டு வகையாகப்…

நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு !! (கட்டுரை)

போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்‌ஷர்களின் ஒரே நிலைப்பாடு. அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப்…

தனிமைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஹோட்டல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்க…

வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் அச்சுறுத்து பணம் பறிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அச்சுறுத்தி பணம்…

ரஞ்சன் 2 வருடங்கள், 8 மாதங்களில் விடுதலையாவார்:சிறைச்சாலைகள் அமைச்சு!!

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம நாயக்கவுக்கு, தனது சிறைத்தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு செய்ய முடியும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

இந்தியாவின் கொரோனா வைரஸ் மருந்துகளையே இலங்கை இறக்குமதி செய்யலாம்-சுடத்சமரவீர!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ்மருந்தினை இலங்கை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார். இந்தியமருந்துகள் உயர்தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளன என தங்களிற்கு உத்தரவாதம்…

சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது!!

அநுராதபுரத்திலுள்ள ‘அவந்தி தேவி’ சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். குறித்த சிறுவர் இல்லத்திலிருந்து பல துஷ்பிரயோக சம்பவங்கள்…

மேலும் 480 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (14) மேலும் 480 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 43,747 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை, பிரதிநிதித்துவப்படுத்தும், அலங்கார வளைவுத்…

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை, பிரதிநிதித்துவப்படுத்தும், அலங்கார வளைவுத் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு…

இன்றைய தினம் இதுவரையில் 670 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்றைய…

வவுனியாவில் 3 நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு செல்ல மறுத்த வைத்தியர்!! (படங்கள்)

வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 3 நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு செல்ல மறுத்த வைத்தியர் : கடும் முயற்சியின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிச் செல்லப்பட்டார் வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் தனியார் மருந்தக நிலையம்…

ஒடிசாவில் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்ட வாலிபர்..!

ஒடிசா மாநிலம் ஆங்குல் மாவட்டத்தில் உள்ள கடாலிமுண்டா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர், ராஜ்கிஷோர் பிரதான். இவர் மதுபோதையில் அடிக்கடி உறவினர்கள், கிராமத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று முன்தினமும் அதே செயலில்…

புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை!!

நாட்டில் கொவிட்டைக் தொற்றை கட்டுப்படுத்த ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெறுவது பெரும்பாலும் சாத்தியமாகும் என தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட…

சுகாதார நடைமுறைகளைச் செயற்படுத்த பொலிஸாரால் அநேக நடவடிக்கைகள் முன்னெடுப்பு: அஜித் ரோகண!!

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி பேணாத 137 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். கொழும்பிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு பயணிக்கும் பயணிகள், மேல்…

பூஸா சிறைக் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி!!

பூஸா சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். இச்சம்பவத்தின் பின் குறித்த கைதி காலி கராப்பிட்டிய மருத்துவ மனைக்குக் கொண்டு…

உடனடி கடன் செயலி விவகாரம் : சீனர் உள்பட மேலும் 2 பேர் கைது..!1

இணையவழி செயலிகள் (ஆப்கள்) மூலம் உடனடி கடன் வழங்கியது, கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை தொந்தரவுபடுத்தியது தொடர்பாக சீனாவைச் சேர்ந்த 3 பேர் உள்பட ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம்…

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்!!

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயான 72…

மனைவியின் துயரங்களை துடைக்க 15 நாட்களில் வீட்டிலேயே கிணறு தோண்டிய கணவர்..!

பெண்கள், தங்கள் குடும்பத்தினரின் தண்ணீர் தேவைக்காக கிணறுகளில் இருந்தும், தொலைதூர அடிகுழாய் கிணறுகளில் இருந்தும் சிரமத்துடன் தண்ணீர் சேகரித்து வரும் அவலம் நாடு முழுக்க உள்ளது. அப்படியிருந்தும் போதிய குடிநீர்-தண்ணீர் வசதி இன்றி தவிக்கும்…

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் குறித்த நபரை நேற்றிரவு (13) கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார்…

அமைச்சர் டக்ளஸின் பொங்கல் தின வாழ்த்து செய்தி!!

எமது மக்களின் வாழ்விடங்களிலும், ஒவ்வொரு இல்லங்களிலும் புது மகிழ்ச்சி பொங்கிடும் என்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில்…

மகாராஷ்டிராவில் மேலும் 3 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு : மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கைது..!

மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. கே.டி.சிங். தற்போது சில காலமாக இவர், கட்சி விவகாரங்களில் தீவிர ஈடுபாடு காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஆல்கெமிஸ்ட் குழுமத்தின்…

மறுஉத்தரவு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு..!

போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17-ந் தேதி நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை…

தனிமைப்படுத்தலின் போது இடம்பெறும் மோசடிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது!!

வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வரும் நபர்களை தனிமைப்படுத்துவதற்காக ஹோட்டல்களுக்கு அனுப்பும் போது சட்டவிரோதமாக பணம் பெறும் மூன்றாம் தரப்பினருக்கு அதற்காக எவ்வித சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க கூடாது என தனிமைப்படுத்தல்…

விமானப்படைக்கு புதிதாக 83 தேஜாஸ் போர் விமானங்கள் – மத்திய அரசு ஒப்புதல்..!

இந்தியாவில் ஒரு பக்கம் பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தங்களை மதிக்காமல், எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. பயங்கரவாதிகளை கொண்டு தாக்குதல் நடத்தி மறைமுக போரையும் நடத்துகிறது. மற்றொரு பக்கம், சீனா தொடர்ந்து எல்லையில்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல…

ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி!!

உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி…

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று) தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான தோழர் மாணிக்கதாசன்,…