;
Athirady Tamil News
Daily Archives

15 January 2021

நீர்வேலியில் செல்லக் கதிர்காமத்தில் சிறப்புற நடைபெற்ற பட்டிப்பொங்கல்!! (படங்கள்)

நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட நீர்வேலி செல்லக் கதிர்காமம் கோயிலின் பட்டிப்பொங்கலும் பசுக்கள் மற்றும் காளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை வெள்ளிக்கிழமை (15) சிறப்புற நடைபெற்றன. பிரம்மஸ்ரீ கு.தியாகராஜா குருக்களின் தலைமையில்…

அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும்- சர்வதேச மனித உரிமை…

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த காலத்தில் மனித உரிமைமீறல்களால்…

நாட்டில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்றைய…

வட மாகாணத்தில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கோரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!

சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரே…

மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கம் !!

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எஹலிகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மின்னான,…

மார்ச் தொடக்கம் 644 பேருக்கு தொற்று மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் 644 பேருக்கு தொற்று…

தாக்கப்பட்ட தவிசாளர் . அம்பாரை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றம்.!!…

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் மாலை 7 மணியளவில் தொலைபேசியில்…

ஆன் பாயின்ட்டா பேசுறீங்க.. ஆரியை பாராட்டிய சனம் ஷெட்டி.. ரியோ ஏன் அமைதியே இல்லாம…

அன்பு கேங் என்ன பேசுகிறது என்பதை ஆரி காது கொடுத்து கேட்காத நிலையில், ஆரி, சனம் பேசிக் கொண்டிருக்கும் போது மட்டும் ஏன் ரியோ மூக்கை நுழைக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த அன்பு கேங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்…

வடக்கு மாகாணத்தில் பொதுச் சந்தைகளை உரிய இடங்களில் இயங்க அனுமதி

வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுச் சந்தைகளை உரிய இடங்களில் இயங்க எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள்…

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் – காணாமல்…

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது. அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின்…

வவுனியாவில் உக்குளாங்குளத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட மாட்டுப்பொங்கல்!! (படங்கள்)

தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று (15.01.2021) ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. வவுனியாவில் உக்குளாங்குளத்தில் சிறப்பாக உழவர்களின்…

சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் நிதி ஆதரவில் கற்றல் உபகரணங்கள்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் 510 மாணவர்களுக்கு சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் நிதி ஆதரவில் ரூபா 800.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வெளிச்சம் நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர்…

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர் தொடர்ந்தும் சிகிச்சை!!

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்19 சிகிச்சை நிலையத்தில் 154 பேர் சிகிச்சை…

திருத்தப்பணிகளிற்காக வவுனியா நகரில் நீர் வழங்கல் செயற்பாடு தடைப்படும்!!

வவுனியா நீர் வழங்கல் திடடத்தின்கீழ் வவுனியா நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ள நீரிணைப்புக் குழாய்களில் அவசர மேம்பாட்டினை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் நாளை சனிக்கிழமை (16.01.2021) காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை நீர் வழங்கல் செயற்பாடானது…

சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு!!…

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை பதிவுகளை மேற்கொள்ள…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விளக்கம்!!

தாங்கள் கொரோனாவை அச்சமின்றி எதிர்க்கொண்ட குழுவினரே அன்றி தப்பியோடி தலைமறைவானவர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனிய…

பாராளுமன்றத்தில் மேலும் 493 பேருக்கு பிசிஆர் பரிசோதனை!!

மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 493 பேருக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக…

இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல..…

அப்பா இறந்த சோகத்தில் மூழ்கி இருக்கும் அனிதா சம்பத், பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரமாட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த சோகத்தையும் தாண்டி அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்தார். அனிதாவிடம் ஆரி பேசும் போது, தனக்கு…

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சென்று…

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உடனடி தேவைக்குரிய உணவல்லாத பொருட்களையும்…

வவுனியா ஆடைத் தொழிற்சாலை பெண்கள் உட்பட மேலும் 5 பேருக்கு கொரோனா!!

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் மூவர் உட்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார…

முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!!…

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில்…

வவுனியாவில் மேலும் 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : 167 ஆக தொற்றாளர்கள அதிகரிப்பு!!

வவுனியாவில் நகரில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும்…

வலுவான இந்தியாதான், சீனாவுக்கு சமமாக செயல்படும் – வெள்ளை மாளிகை ஆவணத்தில் பரபரப்பு…

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் வெளியேறுகிறது. ஜோ பைடனின் புதிய நிர்வாகம், 20-ந்தேதி ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறது. இந்த தருணத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஓ பிரையன், பாதுகாப்பு சார்ந்த 10 பக்க ஆவணத்தை…

சில தினங்களில் வழமைக்கு திரும்பவுள்ள வவுனியா மாவட்டம்!!

வவுனியாவில் 500 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் : சில தினங்களில் வழமைக்கு திரும்பவுள்ள வவுனியா மாவட்டம் வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் காத்திருப்பில் உள்ள 500…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களுக்குள் குழப்பமா? சபையின்…

நல்லூர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்…

கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது..!

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி…

டிரம்பின் யூடியூப் சேனல் தற்காலிகமாக முடக்கம்..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது நாடாளுமன்றம் முன்பு குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவுகள் மூலம் தனது ஆதரவாளர்களை…

‘சிட்டி பஸ்’ அதிசொகுசு பேருந்து சேவை இன்று ஆரம்பம்!!

´சிட்டி பஸ்´ அதிசொகுசு பேருந்து சேவை இன்று (15) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக கொழும்பு பிரதேசத்தை சுற்றியுள்ள அலுவலகங்களில் கடமைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக மாக்கும்புரவில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து சேவை…

கார் விபத்தில் காயமடைந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் உடல்நிலையில் முன்னேற்றம் –…

மத்திய மந்திரிசபையில் ராணுவ இணை மந்திரியாகவும், தனிப்பொறுப்புடன் ‘ஆயுஷ்’ துறை மந்திரியாகவும் ஸ்ரீபாத் நாயக் பதவி வகித்து வருகிறார். கோவா மாநிலத்தை சேர்ந்த அவர், கடந்த திங்கட்கிழமை கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, காரில் திரும்பிக்…

டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. அப்போது தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின்…

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன –…

நாடு முழுவதும் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி…