;
Athirady Tamil News
Daily Archives

16 January 2021

ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!…

வியாழனன்று திடீரென 5 லட்சம் பெட்டியுடன் கேபிரியல்லா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பணப்பெட்டி தொடர்பாக கேபிக்கும் ரியோவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் விவாதமாகவும் ட்ரோலாகவும்…

பாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி – தெரிவித்த…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் இணைந்து பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்த ஆச்சரிய சம்பவம் மெதிரிகிரியவில் இன்று இடம்பெற்றது. பொலனறுவை மெதிரிகிரியவில்…

இந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… !! (கட்டுரை)

உட்கார்ந்த வாழ்க்கை முறை அல்லது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக கொழுப்பு என்பது பொதுவாகக் காணப்படும் சுகாதாரக் கோளாறுகளில் ஒன்றாகும் என்பது மறுக்கமுடியது. இது நீண்ட காலத்திற்கு…

கொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா? (மருத்துவம்)

இந்த முழு நாடும் கோவிட் 19 அல்லது கொரோனா வைரஸ்” எனும் ரிங்டோனை கேட்டு கேட்டு செம கடுப்பாகி போயிருந்த நமது இந்திய சிட்டிசன்கள் கொரோனா பயத்திலிருந்து விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். புது வருடத்தில் தடுப்பூசியும் வரப் போகிறது.…

52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்!!

இன்றைய தினத்தில் நாட்டில் 719 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். ஆதன்படி, நாட்டில் கொரோனா…

13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு!!

தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர், பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் பல மாதங்கள் காத்திருப்பதனை கருத்திற்…

அரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்!!

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன் சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து இன்று முதல் 3 வாரங்களுக்கு தனது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளார். மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டும் துரித…

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (சனிக்கிழமை) 416 பேருக்கு…

அப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய…

பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று அனிதா சம்பத் என்ட்ரி கொடுத்திருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி கிராண்ட் ஃபினாலேவை சந்திக்க உள்ளது. இதனை முன்னிட்டு கடைசி வாரமான இந்த வாரத்தில் எவிக்ட்டான…

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி!!

மேல் மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதி களில் தனியார் வகுப்புக்களை நடத்தச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப் பட்டுள்ள தனியார் வகுப்புகள் நடத்தல் தொடர்பான சுற்றறிக்கையை…

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை!!

முப்படைகளிலிருந்தும் சட்டபூர்வமாக இராஜினாமா செய்த 200 பேரை சிறைக் காவலர்களாக உடனடியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இது குறித்துக் கூறுகையில், 40 வயதுக்குட்பட்ட நபர்களை ஆட்சேர்ப்பு…

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு பிசிஆர் அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 440 ஆக…

சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் – மகேசன்!! (வீடியோ)

சுகாதார நடைமுறை தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா…

வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்!!

வவுனியா மாவட்டத்தில் தொடந்தும் வீதிகளை தனிமைப்படுத்தப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி திங்கட்கிழமை காலை தொடக்கம் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள…

மேலும் 487 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (16) மேலும் 487 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 44,746 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

நாளை முதல் புகையிரத ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்!! (வீடியோ)

எதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். புகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறித்து இன்றையதினம்…

என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய…

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தவறான ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த நிலையில், அவரது மோசமான ஷாட் தேர்வு பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இது…

இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு…

இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வருடாந்த பொங்கல் விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த பொங்கல் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில்…

அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்! (படங்கள்)

தனது இளைய மகள் பெரிய பெண்ணாகிவிட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயக்குமார் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரீஎன்ட்ரி ஆன வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்ற விஷுவல்…

வவுனியாவில் செயற்பட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திலும் கொரோனா: நடவடிக்கை எடுப்பார்களா…

முடக்கப்பட்ட நிலையிலும் வவுனியாவில் செயற்பட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திலும் கொரோனா: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்? முடக்கப்பட்ட நிலையிலும் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திற்குள்ளும் கொரோனா…

பாலா, ரம்யா மற்றும் ரியோவுக்கு என்ன ஆச்சு? மைண்ட் ஃபுல்லா பிக் பாஸ் டைட்டில் தான் ஓடுது…

இந்த வாரம் முழுக்க பாலா, ரம்யா மற்றும் ரியோவின் முகங்களே சரியாக இல்லையே ஏன்னு சமூக வலைதளங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது.…

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகளை 18ம் திகதி திங்கட்கிழமை காலை தொடக்கம் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.…

‘தூய்மைப்படுத்துவோம் தூய்மையைப் பேணுவோம்’!!

மாநகர முதல்வரின் பணிப்பின் பேரில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டத்தின் தொடக்க புள்ளியாக நாளை (17.01.2021) காலை 7 மணியளவில் ஆரம்பமாகும். யாழ்.மாநகர சபை தூய்மைப்பணியாளர்கள், மாநகர சபை…

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஆரம்பம் !

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்திய பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைத்ததையடுத்து, நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய…

சுகாதார நடைமுறைகளை மீறிய 213 நிறுவனங்கள்!!

மேல் மாகாணத்தினுள் நேற்றைய தினம் 1311 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றுள் 1098 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதாகவும் 213 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதாகவும்…

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொரோனா!!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் மற்றைய வைத்தியர் வைத்தியசாலையின் குழந்தை வார்டில் பணிபுரிந்து வந்தவர் என…

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டது – கொவிட்-19…

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாகத் தனிமைப் படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது. அதன் படி, எஹெலியகொட,…

இலங்கை கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்!!

இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (15) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை த.தே.கூ. இழந்தது; பொதுஜன முன்னணி வசமானது!!

திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்விகண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த அந்தச் சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக்…

இலங்கை அணிக்கு தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் இருந்து விலக்களிக்கப்ட்டுள்ளது – ஐக்கியதேசிய…

இங்கிலாந்து அணியின் இலங்கை விஜயம் காரணமாகவே இலங்கையை சேர்ந்தவர்கள் ஜப்பானிற்கு நுழைவதற்கு ஜப்பான் தடை விதித்துள்ளது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் வெளிப்படை தன்மையின்மையும்; தெளிவான நோக்கமின்மையும் இலங்கையில் புதிய…

கொரோனாவைரஸ் மருந்துகளைசேமிப்பதற்கான வசதிகள் இரத்தவங்கியிடமுள்ளன-இயக்குநர்!!

இலங்கை பெறவுள்ள கொரோனா வைரஸ் மருந்தினை அவசியமான வெப்பநிலையில் சேமிப்பதற்கான வசதிகள் தன்னிடமுள்ளதாக தேசிய இரத்தவங்கி தெரிவித்துள்ளது. தேசிய இரத்தவங்கியிடம் அவசியமான வெப்பநிலையில் 500,000 மருந்துகளை சேமிப்பதற்கான வசதியுள்ளது என…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

மனதில் மகிழ்ச்சியை தூண்டும் புதினா!! (மருத்துவம்)

விதம் விதமான சமையலில் புதினா உணவு உலக அளவில் பிரசித்தம். புதினாவை வாசனை திரவியமாக பார்க்கிறோம். புதினா பசியைத் தூண்டக்கூடிய இயற்கையான அருமருந்து. புதினா வாதத்தைக் கட்டுக்குள் வைக்கும், வயிற்றில் உண்டாகும் வாயுவைக் குறைக்கக் கூடிய…