;
Athirady Tamil News
Daily Archives

17 January 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் 103 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய விதையனைத்தும்…

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,கண்டாவளை , பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு…

வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சாவு!!

வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் சாவடைந்துள்ளார். வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது அங்கு வந்த மனைவியின் உறவினர்…

இன்னொரு ஆணைக்குழுவை அமைக்கின்றது அரசாங்கம்!! (கட்டுரை)

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த காலங்களில் பல ஆணைக்குழுக்கள் வெளியிட்ட அறிக்கைகள் பரிந்துரைகள் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மூவர் கொண்ட புதிய ஆணைக்குழுவை அமைக்கவுள்ளார்.…

உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்!! (மருத்துவம்)

* உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனைஊக்குவிக்கிறது. * இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் ரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. * மூல…

53 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள்!!

இன்றைய தினத்தில் நாட்டில் 749 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். ஆதன்படி, நாட்டில் கொரோனா…

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.…

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை!!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த…

வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!…

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விளையாடிய விதத்தின் அடிப்படையில் ஒரு விருது வழங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெறுகிறது. இதில் ஃபைனலிஸ்ட்டுகளாக 5 பேர் இருந்த நிலையில் சோம சேகர் முதல்…

வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதி!!!

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுடன் தொடர்புகளை…

ஒரே குரலில் எமது எதிர்ப்பினை நாளை மண்டைதீவில் வெளிப்படுத்துவோம் வாரீர் – வேலணை…

அன்பார்ந்த தாயக மக்கள் அறிவது நாளை முதல் எதிர்வரும் 29ம் திகதி வரையிலான காலப்பகுதியில் தமிழர் தாயகத்திலுள்ள பொதுமக்களுக்கு உரித்தான பாரம்பரியமிக்க நிலங்களை ஆக்கிரமித்து சிறிலங்கா ராணுவம் மற்றும் கடற்படையினரின் முகாம்களை…

பத்து வயது சிறுமிக்கும் கோரோனா தொற்று உறுதி!!

வவுனியா வடக்குபகுதியில் மாரா இலுப்பை கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் தாயார் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்துவரும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில்…

விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இல்லை!!

எதிர்வரும் 21 ஆம் திகதி சுற்றுலாத்துறைக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையில் விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாது எனவும், 90 நிமிடங்களில் விமான நிலையத்தை விட்டு…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எப்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும்?

அரசாங்கத்தின் கொரோனோ வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்திலேயே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மோர்னிங் தெரிவித்துள்ளது. முன்னிலை சுகாதார பணியாளர்களிற்கு…

மார்ச்மாதம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் என அரசாங்கம் தெரிவிப்பது பொய்- ரணில்!!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை கொள்வனவு செய்வதற்கான உரிய தந்திரோபாயம் எதுவும் இலங்கை அரசாங்கத்திடமில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையி;ல் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர்…

ஐக்கிய நாடுகள் சபைக்கு எமது பிரச்சினையை கொண்டு செல்ல தேவையில்லை-பொஹவந்தலாவ இராகுல தேரர்!!…

ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம். மனிதன் இயற்கைக்கு செய்த தவறினால்…

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் ஊடக சந்திப்பை நடாத்தியுள்ளார்.!!…

இலங்கைக் கடற்படையின் வெலுசுமன படைப்பிரிவின் பிரதான முகாம் அமைப்பதற்கு மண்டைதீவு கிழக்கு (ஜே-07) கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாளை 18 ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கான நிலஅளவீட்டுப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் – யாழ்.பல்கலைக்கழக மாணவர்…

மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேர்எழுச்சியாக திரண்ட பொங்கு தமிழ்ப்…

இத்தாலியில் ஆஸ்பத்திரியில் விஷவாயு கசிந்து 5 நோயாளிகள் பலி..!

இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள லானுவியோ என்ற நகரில் சிறிய ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த ஆஸ்பத்திரியில் திடீரென கார்பன் மோனாக்சைடு…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 பேர் மரணம் – “நார்வே” அதிர்ச்சி…

ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நார்வேயில் இதுவரை 33 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி…

கப்போட வாங்க ஆரி.. அட்டகாசமாக வாழ்த்திய அனிதா.. பிக் பாஸ் வீட்டுக்கு முத்தமிட்ட சனம்…

பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா சம்பத் வெளியேறும் போது, கப்போட வாங்க ஆரி என அட்டகாசமாக வாழ்த்தினார். சனம் ஷெட்டியும், ஆரிக்கு தனது ஆதரவை கொடுத்து விட்டு சென்றார். அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ரேகா எல்லாம் ரியோ, சோமுக்கு…

ரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்த வரை இந்தியா ரஷியா உடன் நெருக்கம் காண்பித்து வந்தது. மேலும் இந்தியாவுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை ரஷியாவிடம் இருந்தே அப்போதைய மத்திய அரசு வாங்கி வந்தது. இதன்பின் வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, ரஷியாவை விட…

யாழில் கொரோனா பரவலுக்கு காரணமெனக் கூறப்பட்ட, “போதகர் போல்” சுவிஸில்…

யாழில் கொரோனா பரவலுக்கு காரணமெனக் கூறப்படட "போதகர்" போல் சுவிஸில் காலமானார்.. (வீடியோ) சுவிஸில் “பீல்” பிரதேசத்தில் “தமிழ் கிறிஸ்தவ சபை” ஒன்றை உருவாக்கி “போதகராக” செயலாற்றும் திரு.பவுல் (போல்) சற்குணராஜா என்பவரே யாழில் “கொரோனா வைரஸ்”…

பெண் ஒருவரின் தகவலுக்கு அமைய கைப்பற்றப்பட்ட ஹெரோயின்!!

பொரள்ள, வனாதமுல்ல சிரிசர உயன வீட்டுத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வீட்டுத் தொகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய வீடொன்று சோதனை…

பாரம்பரிய பயிர்ச்செய்கையில் ஈடுபட விவசாயிகளுக்கு முழுமையான அனுமதி!!

பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 6வது “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சியில்…

அமெரிக்காவில் மகள், மாமியாரை சுட்டுக்கொன்ற இந்தியர்..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஸ்கோடாக் நகரை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் (வயது 57). இவரது 14 வயது மகள் ஜஸ்லீன் கவுர். இவரது மாமியார் மன்ஜித் கவுர் (53). இந்த நிலையில் சம்பவத்தன்று பூபிந்தர் சிங்…

தலதா மாளிகையில் உள்ள 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில் தனிமைப்படுத்தலுக்கு…

பிளாஸ்டிக், இறப்பர் உற்பத்திப் பொருட்களின் அறிமுகத்தால் பாதிக்கப்படும் பாரம்பரிய தும்புக்…

பாரியளவிலான தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் இலங்கை, இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளில் பல நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் பாரம்பரிய மரபுவழி தொழில்நுட்பங்களை பின்பற்றிய வீட்டு கைத்தொழில்களில், தும்பு (நார்) கைத்தொழில் மிகப்…

சுகாதாரத் துறையின் அறிவுறுதலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்!!

பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறையினரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதி பெறாது கொவிட் -19 சுகாதார…

யா/செங்குந்த இந்துக் கல்லூரிக்கு பொருத்தமான அதிபரை நியமிக்கக் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் செங்குந்த இந்துக் கல்லூரிக்குத் தகுதி வாய்ந்த, மிகப் பொருத்தமான அதிபரை நியமிக்க வேண்டும் என்று அந்தப் பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கைக் கடிதம் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி…

மட்டக்களப்பு நகரில் மேலும் 5 பேருக்கு கொரோனா !

மட்டக்களப்பு அரசடி மூர் வீதியில் கொரோனாவினால் மரணமடைந்தவரின் வீட்டிற்குச் சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு மரணமானவரின் வீட்டிலுள்ள 09 பேருக்கு அன்ரிஜன்; பரிசோதனையை நேற்று (16) மேற்கொண்டபோது அதில் 5 பேர் தொற்றாளர்களாக…

அமீரகத்தில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமீரகம் முழுவதும் பல்வேறு மையங்களில்…

துபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்..!

துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- துபாய் நகரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது பல்வேறு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்கள் மற்றும்…

பாராளுமன்ற ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா!!

பாராளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த முடிவுகள்…