;
Athirady Tamil News
Daily Archives

18 January 2021

தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார் 21 பேருக்கு…

கண்டி தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகவில்லை என தலதா மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்தவும் கோவிலுக்குள் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதை உறுதி…

கல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்!! (கட்டுரை)

உயர்கல்வி நிறுவனங்களுள் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமானவை. இலங்கையில் கொழும்புப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகவும், நவீன உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் முதன்மை கல்வியகமாகவும் திகழ்கின்ற பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும்.…

புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் ஆலயப்பகுதியில் தொல்லியல்…

முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரின் ஆதரவுடன் தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.தொல்லியல் திணக்கள…

தமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த…

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் நாட்டுக்கே தான் தாத்தாவாகி விட்டதாக சுரேஷ் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஃபினாலே நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் தொடக்கமாக மொத்த போட்டியாளர்களுக்கும்…

வடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!…

ஒரு கிழமைக்குள் வடமாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்குள் கல்வி கற்பித்துவரும் ஆறுவருடங்களுக்கு மேலான ஆசிரியர்களுக்கு உரிய இடமாற்றத் தீர்வினை பெற்றுத்தரப்படும் என வடமாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி மோகனதாசன் தெரிவித்தாக இலங்கை ஆசிரியர்…

19 பவுண் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார் – பருத்தித்துறையில் சம்பவம்!!

பருத்தித்துறை நகரில் உள்ள வீடொன்றில் சுமார் 19 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவருக்கு உதவிய ஆண் ஒருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடிக்கடி சென்று வரும் வீட்டிலேயே…

பருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று!!

பருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியபட்டுள்ளது. 33 வயதுடைய தாயாரும் 6 வயதுடைய மகனுமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள்…

ரஞ்ஜனின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர் அறிவிப்பு!!

நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை காரணமாக ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டதாக சட்ட மாஅதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்று அறிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்…

நெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார…

நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான "M.F" இன் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ) கொரோனா நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கியது மாணிக்கதாசன்…

யுக்ரைன் சுற்றுலா பயணிகள் சீகிரியாவிற்கு!!

இலங்கைக்கு வருகை தந்த யுக்ரைன் சுற்றுலா பயணிகள் 45 பேர் இன்று (18) சீகிரியாவிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மத்திய கலாச்சார நிதியத்தின் சீகிரியா களஞ்சியசாலை, நீர் பூங்கா மற்றும் பூங்காவை…

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை!!

பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலையானதாக முன்னெடுப்பதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில் 6 மாத காலத்திற்கு விஸ்திர…

நெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க அக்கா வேற லெவல்..…

ரம்யா பாண்டியனுக்கு மட்டுமில்லை அவங்க அக்காவுக்கும் ஆரிபோபியா முத்திப் போயிடுச்சு என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். கலட்டா.காமுக்கு ரம்யா பாண்டியனின் அக்கா மற்றும் தம்பி கொடுத்து பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.…

மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம்!!…

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்…

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை!!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உட்பட 10 சந்தேக நபர்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக சந்தப்பத்தினால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் பிடியாணை…

மேலும் 649 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (18) மேலும் 649 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 45,820 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

விளக்கமறியலில் இருந்த நபரின் வங்கி கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்!!

முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பசால் மொஹமட் நிசார் எனும் வியாபாரியை உடனடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு…

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தை நாளையும் நாளை மறுதினமும் முன்னெடுக்கத்…

இந்த வார பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடை யிலான கூட்டத்தை நாளை மற்றும் நாளை மறுதினம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை சபையின் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கட்சித்…

வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு!!

வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். வவுனியா, ஓமந்தை அரச முறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது அங்கு வந்த மனைவியின்…

சிரி ரியோ.. எல்லோரையும் ஹேப்பி பண்ணிட்டு வரணும்.. ஆர்டர் போட்ட ஸ்ருதி.. கமலுடன் உரையாடிய…

என்னப்பா ரியோ அதான் கிராண்ட் ஃபினாலேவே வந்துடுச்சே.. இன்னும் ஏன் உம்முன்னு இருக்க என எல்லோரையும் கேட்க வைத்து விட்டார் ரியோ. போதாகுறைக்கு கிராண்ட் ஃபினாலேவில் ரியோவின் மனைவி ஸ்ருதியும் சிரி ரியோ உன்னை இப்படி பார்க்க பிடிக்கவே இல்லை.. வரும்…

சிரச நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு!!

ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV தனியார் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை…

அரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கரைக்காடு பிரதேசத்தில் அரச காணியில் அத்துமீறி சட்டவிரோதமாக நிலத்தை பக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய சூரியவல பகுதியைச் சோந்த 3 இளைஞர்களை நேற்று (17) மாலை கைது செய்ததாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.…

ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!!

முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் போது நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட 3 பேருக்கு…

யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!! (வீடியோ, படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் இன்று புறப்பட்டுள்ளது. முதலாவதாக…

யாழில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்த்தில் மூடப்பட்டிருந்த பொதுச் சந்தைகள் இன்றையதினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல்…

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் வழமைக்கு!! (படங்கள்)

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் வழமைக்கு அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம் வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக வவுனியாவின் பல பகுதிகள் முடக்கப்பட்டிருந்ததுடன் சில…

திருட்டில் ஈடுபட்டால் 5 ஆண்டு ஜெயில்- சார்ஜா போலீசார் எச்சரிக்கை..!

சார்ஜா போலீசார் கூறியிருப்பதாவது:- சார்ஜா பகுதியில் போலீஸ் என கூறி பொதுமக்களிடம் சோதனையில் சிலர் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள்…

அபுதாபியில் மேலும் 3 வாரங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள்- அரசு உத்தரவு..!

அபுதாபி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்தன. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வகுப்புகள் நேரடியாக செயல்படும் என கடந்த வாரம் அரசு அறிவிப்பு…

எச்சரிக்கை..! இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்குமாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆலயப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சியா?

முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டள்ள நிலையில் இன்றுதமிழ்தேசியமக்கள் முன்னணியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் நாடாளுமன்ற…

உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்!!…

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்…

ஃபைனலிஸ்ட்டுகளுக்கு பரிசு கொடுத்த கமல்.. வேற லெவல்.. யார் யாருக்கு என்னன்னு பாருங்க!…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்டுகள் ஒவ்வொருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் கிஃப்ட் கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார இறுதியில் ஹவுஸ்மேட்டுகளிடம் பேசிய கமல், வெளியே போன பிறகு என்ன பிளான் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.…

விஜய் மல்லையா விவகாரம் – சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையம் உத்தரவு..!

ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார். அவரை நாடு கடத்தும் உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து தப்பிச்சென்றார். அதற்கு…