;
Athirady Tamil News
Daily Archives

19 January 2021

உணவே மருந்து – உடல் செல்களை புதுப்பிக்கும் வெள்ளைச் சோளம்!! (மருத்துவம்)

வெள்ளைச் சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். பெயருக்கேற்றபடியே சிறுதானியங்களில் சிறப்பான இடம் உண்டு இதற்கு. இதன் இன்னொரு பெயர் சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்றாலும் வெள்ளைச் சோளத்தைத்தான் குறிக்கும். இதை…

நாட்டின் அரைவாசிப் பேருக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் : ஹெகலிய ரம்புக்வெல!!

நாட்டின் மக்கள் தொகையில் 50 வீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய…

வெண்டிலேட்டரில் அமைச்சர் காமராஜ்… மருத்துவமனைக்கு விரைந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்..!…

கொரோனா காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார்…

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா? உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை !! (படங்கள்)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், தம்மை விடுதலை செய்ய கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை இறுதி விசாரணை நடத்துகிறது. பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு 2018-ல் முடிவெடுத்து…

முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் இழிநிலை !! (கட்டுரை)

முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்த செயற்பாட்டையும் காத்திரமான அரசியல் நகர்வுகளையும் வேண்டி நிற்கின்ற ஒரு கால கட்டத்தில், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எதிர்ப்பு அரசியல் மிகவும் சிறுபிள்ளைத்தனமான வழித்தடத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. பெரிய…

ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை…

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது. இதுவரை சசிகலா இப்போது வருகிறார், அப்போது வருகிறார் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அவர் விடுதலையாகும் தேதியும், நேரமும்…

ஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…

மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில்…

காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?…

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கலாம் என்கிற திடீர் முடிவில் இருக்கிறதாம் திமுக. கூட்டணியில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது போல 10 சீட் அளவுக்கு திமுக போய்விட்டதை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனராம் காங்கிரஸ்…

ஃபினாலேவுக்குள் முதல் ஆளாய் சென்று.. முதல் ஆளாய் எவிக்ட்டான சோம்.. டிவிஸ்ட் வைத்த முகேன்!…

பிக்பாஸ் ஃபினாலேவின் முதல் எவிக்ஷனாக சோம சேகர் வெளியேற்றப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் 13 பேர் எவிக்ட்டான நிலையில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா மற்றும்…

வவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக அதிகரிப்பு!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரத்தில் மாத்திரம் 256 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா…

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணை!!

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நாட்டில் நீதிமன்ற அலுவல்களை முறையாக முன்னெடுக்கும் நோக்கத்துடனும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படத்தப்படுவது ஆரம்பம் என்ற ரீதியில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள்…

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து!!

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவித்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்தியதோடு நேர்மையானதொரு…

வவுனியா நகர கொத்தணி; மேலும் 25 பேருக்கு தொற்று!!

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 25 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

யாழ்.மாநகரில் ஒரே குடும்பத்தில் ஐவருக்கு கோரோனா தொற்று; கொழும்பிலிருந்து வந்தவர்கள்!!

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு…

மன்னாரில் முதலாவது கொவிட் -19 நோயாளி உயிரிழப்பு!!

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இரண்டாவது…

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக…

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குறித்த விடயம் தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து…

நினைவுத்தூபியே அமைக்கப்படுமென்றும், அதனைத் தவிர வேறு எந்த தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க…

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படுமென்றும், அதனைத் தவிர வேறு எந்த தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற…

எமது மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை – நிரோஷ்!!

யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ள போது தனியாருக்குச் சொந்தமான காணிகளையே இராணுவத்துக்குச் சுவீகரிக்க முயற்சிக்கின்றமை போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை என்பதைத்…

பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம் –…

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வு, பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் தான்…

வவுனியா தட்சனாங்குளம் பகுதியில் சட்டவிரோத மாடு அறுப்பு: குளத்தில் மிதக்கும் மாட்டின் தலை!!…

வவுனியா, தட்சனாங்குளம் பகுதியில் சட்டவிரோத மாடு அறுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், வெட்டப்படும் மாட்டின் தலைகள் குளத்தினுள் வீசப்பட்டும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா, தட்சனாங்குளம் பகுதியில் உள்ள…

நிதி உதவியினை வழங்குமாறு யாழ்.பல்க லைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை!!! (வீடியோ, படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபி, அனைவருடைய பங்களியுடனும் மீண்டு அமைப்பதற்கு நிதி உதவியினை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில்…

தங்க சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்..!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில் யான்டாய் நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 10-ந்தேதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது.…

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று!!

வவுனியா- பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை பிசீஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கடந்த கடந்த 4 ஆம் திகதி கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா…

அமெரிக்க பாராளுமன்ற வன்முறையின் போது சபாநாயகரின் லேப்டாப்பை திருடிய பெண்? ரஷியாவுக்கு…

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்…

விற்பனையாளரால் வந்த வினை: 109 பேருக்கு கொரோனா – 2 நகரங்களுக்கு சீல் வைத்த சீனா..!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், தொடக்கத்தில் வைரஸ் வேகமாக பரவியபோதும்…

வேலனை பிரதேச செயலகத்தை முடக்கி கவனயீர்ப்புப் போராட்டம்!! (படங்கள்)

பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காணி சுவீகரிப்பு செயற்பாடுகளை நிறுத்த கோரியும் வேலனை பிரதேச செயலகத்தை முடக்கி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர்…

குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!!

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர்…

மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்திற்கு நிவாரணம்!!

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சார கட்டண பட்டியல் மற்றும் நீர் கட்டண பட்டியலை…

உருமாறிய கொரோனா எதிரொலி – பாரிஸ் வால்ட் டிஸ்னி பூங்கா திறப்பு மீண்டும்…

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரிஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளது. வழக்கமாக இந்த பூங்காக்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகைபுரிவதுண்டு.…

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு 30 நாட்கள் சிறை..!

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து…

பௌத்த மதகுருமாரை அவமதிக்கும் முகநூல் பதிவுகளை வெளியிட்டார் என்றசந்தேகத்தின் பேரில்…

இனஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் முகநூலில் பதிவிட்டார் என்றகுற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம் வர்த்தகரை மேலும் மூன்றுமாதகாலத்திற்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிவழங்கியுள்ளது என சிஐடியினர்…

முகக் கவசம் அணியத் தவறிய 50 பேருக்கு கொரோனா – அஜித் ரோஹண!!

முகக்கவசம் அணியத் தவறிய நபர்கள் மீது பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கும் மேற்கொண்ட போது இதுவரை 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.…

இலங்கை விமானப் படைக்கு இந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள்!!

வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிபாகங்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லேவின் ஒத்துழைப்பின் கீழ் வழங்கப்பட்ட உபகரணங்களை கடந்த 16 ஆம் திகதி…