;
Athirady Tamil News
Daily Archives

21 January 2021

இந்திய Covid-19 தடுப்பூசி தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில்…!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதுடன் தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக குறித்த ஆவணங்கள்…

நாட்டில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்றைய…

சுகாதார விதிமுறைகளை மீறிய 18 பேர் கைது!!

முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் மேல் மாகாணத்திற்கு வெளியே 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இதுவரையிலும் நாடு பூராகவும் 26,000 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…

மட்டக்களப்பில் 70,769 விண்ணப்பதாரிகள் காணி பெறுவதற்கு தகுதி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சத்தினை நோக்கிய நாடு என்ற கருப்பொருளில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச காணிகளை வழங்குவதற்கான…

அமரர் உயர்திரு நா. பாக்கியநாதன் அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவி..!! (படங்கள்)

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை சேர்ந்தவரும், முல்லைத்தீவு பனங்காமம்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும், பாண்டியன்குளம் பிரதேச கிராமசேவகருமான அமரர் உயர்திரு நா. பாக்கியநாதன் அவர்களின் நினைவாக அவரது புதல்வியார் குகதர்சினி…

வண்டியும் தொந்தியும் எனும் நாடகம்!! (படங்கள்)

செயல் திறன் அரங்க இயக்கம் வழங்கிய வண்டியும் தொந்தியும் எனும் நாடகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் சூம் செயலி ஊடாக காட்சி படுத்தப்பட்டது. செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில் , ரி. றொபேர்ட்டின் இசையில்,…

ஆபத்து – பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்! (கட்டுரை)

பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும்…

நிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார்? ஏதற்காக வெட்டுகின்றீர்கள்? தவிசாளர்…

புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்கள் சென்றமையை அடுத்து பிசுபிசுத்துள்ளது. இன்றைய…

வலியேதும் இல்லா வாழ்க்கை!! (மருத்துவம்)

வீன வாழ்க்கையும், கணினிமயமும் எல்லோரையும் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கிறது. இதனால் பலவிதமான வேலைகளும் ஒரு இடத்தில் அமர்ந்தபடி பார்க்கும் நிலை. நீண்ட நேரம் தொடர்ச்சியாக அமர்ந்தபடி வேலை பார்ப்பவர்கள் ஒரு சில ஆண்டுகளில் பலவிதமான வலிகளால்…

வடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

கிளிநொச்சி 3 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் பயிலும்…

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை!!அட்டுலுகம பகுதியில் வைத்து…

அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள்…

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் விரும்பவில்லை!!

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

உச்சம் தொட்ட CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 8000 புள்ளிகளை கடந்துள்ளது. நாளாந்த புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய தினமே அதிகளவான புள்ளிகளை…

மின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!

2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடபப்பட வேண்டிய மின்கணக்கீடு கொரோனா காலத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை என தமிழகத்தில் கணக்கிடப்பட்டது. இதனால் பல்வேறு குளறுபடிகள் நடந்ததோடு மின்கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்பட்டது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை…

தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு..!

தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 42 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அவருக்கு…

குளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா!!

குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீண்டும் பணியில்!!

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியவை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே அவர் மீண்டும் சேவையில்…

ரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை!!

போலி காணி உறுதிகளை தயாரித்து தலைமன்னார் பகுதியில் உள்ள காணி ஒன்றை விற்பனை செய்ய முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட…

தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம் கோரிக்கை!! (படங்கள்)

வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம் கோரிக்கை! வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்களாக பல வருடங்கள் பணியாற்றி வந்திருந்த நிலையில் தற்போது தாங்கள்…

கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர், போர் நினைவுச்…

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்தது. கற்கள், ஆணி பொருத்திய கட்டைகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை கொண்டு சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில்,…

பத்ரகாளியான பாலா.. கையில் யார் தலையெல்லாம் இருக்குன்னு பாருங்க.. கேவலமான எடிட்.. ஜோ…

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் நெட்டிசன்களின் அட்டகாசங்கள் அடங்கவில்லை. பாலாஜியின் பெய்டு பி.ஆர் டீம் செய்த கேவலமான எடிட் என ஜோ மைக்கேல் பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது. பத்ரகாளியாக பாலாவும், அவரது கையில் ஜோ…

வர்த்தகர்களுக்கும், ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை!!! (படங்கள்)

வவுனியா கந்தசாமி கோவில் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த வியாபாரநிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிற்கு அன்ரியன் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று பெறப்பட்டது. வவுனியா நகர்பகுதியில் எழுமாறாக நடத்தப்பட்ட பி.சி.ஆர்…

யாழ் – நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி!!…

யாழ்ப்பாணம் - நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை…

சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் தற்போது ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை…

குஜராத்தில் ரூ.25 லட்சம் லஞ்சம் – வருவாய் அதிகாரி கைது..!

குஜராத்தின் டோல்கா தாலுகாவில் பதார்கா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது நிலத்திற்கான ஆவணங்களில் திருத்தம் செய்வதற்காக தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது வருவாய் அதிகாரியும், அவரது உதவியாளரும் நிலத்தை அளந்து, திருத்தம் செய்து…

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை உச்சத்தை எட்டியுள்ளது.!!

அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது. 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 850 ரூபாயாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.…

வவுனியா பூந்தோட்டத்தில் தகனம் செய்யப்பட்ட கொரோனா தொற்றாளரின் சடலம்!! (படங்கள்)

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் 'சைட் சிட்டி' பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று (21.01.2021) மதியம் 12.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம்…

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது – சுப்ரீம்…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து…

வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார் ஜோ பைடன்..!

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். ராணுவத்தால் இசை…

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்..!

ராஜஸ்தானின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கஜேந்திர சிங் சக்தாவட். 48 வயதான அவர், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது…

ஆட்சியில் இருந்து வெளியேறும் கடைசி நாளில் முன்னாள் ஆலோசகர் உட்பட 73 பேருக்கு பொது…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தண்டனை குறைப்பு மற்றும் மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். டிரம்ப் இப்படி பொது மன்னிப்பு…

மேற்கு வங்காளத்தில் சாலை விபத்தில் திருமண கோஷ்டியை சேர்ந்த 14 பேர் பலி – பிரதமர்…

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கரமான விபத்து நடந்தது. கற்பாறைகளை ஏற்றி வந்த ஒரு சரக்கு வாகனம், எதிரே வந்த ஒரு பஸ் மற்றும் 3 கார்கள் மீது மோதியது. பஸ் மற்றும் 3 கார்களில்…

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா தொற்று..!

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…