;
Athirady Tamil News
Daily Archives

23 January 2021

நாடு அபாய விளிம்பில் உள்ளது; முந்தைய கொத்தணிகளுடன் தொடர்பின்றி சமூகத்தினுள் வைரஸ்…

உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 வீதமானது 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள்…

மேலும் 353 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி!!

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 353 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.…

கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!!

திருகோணமலை - ரங்கிரிபொத்த உல்பொத்த பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (23) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு படுகாயமடைந்தவர்…

பாராளுமன்ற வளாகத்தினுள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்படவில்லை!!

பாராளுமன்ற வளாகத்தினுள் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்…

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!! (மருத்துவம்)

‘ஏதோ சீனாவுல வந்திருக்காம்...’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு... பக்கத்து வீட்ல இருக்கு... இன்னும்…

மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியம் -ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி!!…

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்வேளை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கர் குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பில் இலங்கை தீர்வு காணவேண்டிய விடயங்கள் குறித்தும்…

வவுனியா பிசிஆர் பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு தொற்று !!

வவுனியா நகர கொரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று மட்டும் வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 273 பேருக்கு…

ஜீ.எல் பீரிஸின் PCR முடிவு வௌியானது!!

கல்வி அமைச்சர் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்பில்…

பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்!! (படங்கள்)

தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என்று ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பியஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம். இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால்,வேறு சந்தர்பங்கள் எங்களுக்குத் கிடைக்காது என்று வவுனியாவில் கடந்த 1436 வது…

உக்ரைன் சுற்றுலா பயணிகளுடன் 11ஆவது விமானம் இலங்கை வருகை!!

உக்ரைன் சுற்றுலா பயணிகளுடனான 11ஆவது விமானம் இலங்கை வந்தடைந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக இவர்கள் உக்ரைன் ஸ்கயிப் அப் விமான சேவைக்கு உட்பட்ட Pஞ 555 இலக்க விமானம் மூலம் இன்று அதிகாலை இந்த…

தரம் ஆறிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை!!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். உரிய பாடசாலைகளுக்கு இணைத்துக்…

மேலும் 644 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (23) மேலும் 644 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 49,261 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

பெப்ரவரி முதல் அத்தியாவசியப் பொருட்களுக்கான நிலையான விலைகள் – வர்த்தக அமைச்சர்!!

நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெப்ரவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான நிலையான விலையைப் பேண ஒப்புக் கொண்டுள்ளனர் என்று வர்த்தக அமைச்சு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. உள்ளூர்…

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய ஏற்பாடுகளைத் தயாரிக்க தீர்மானம்!!

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த ஏற்பாடுகளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு…

கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது!!

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1.57 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!!…

வேலணை பிரதேச சபையின் முயற்சியால் உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்! வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தியை மையாமாக கொண்டு வங்களாவடி நகரப்பகுதியில் நவீன…

இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

ஒன்லைன் நிதி மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுள்ளது. சமூக வலைப்பின்னல் அல்லது இணைய அடிப் படையிலான மற்றும் தொலைப்பேசி பயன்பாடுகளில் பல்வேறு வகையான நிதி மோசடிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்…

கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் காணியை அபகரிக்க முயற்சி; ஊர்மக்களிடையே அச்சம் !! (வீடியோ,…

சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அந்தப் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அம்மன் ஆலய கேணி உள்ள காணியை…

வவுனியாவில் நகரில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வர்த்தக நிலையங்களுக்கு…

வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் மூடப்பட்டுள்ளது என எச்சரிக்கை…

4 இந்திய மீனவர்களின் உடல்களும், இந்திய கடலோர காவல் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.!!…

கடந்த 18ஆம் திகதி இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய கடலோர காவல் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக…

சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் சேதமாகும் வீதிகள்!! கிராம மக்கள் குற்றச்சாட்டு!! (படங்கள்)

வவுனியாவில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோரால் தங்கள் கிராமத்து வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்கு சேதமாக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட…

செட்டிக்குளத்தில் வாள் வெட்டு கும்பல் வீடு புகுந்து தாக்குதல்!! பொருட்கள் கடும் சேதம்!!…

வவுனியா செட்டிக்குளத்தில் இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றிற்குள் புகுந்து இன்று அதிகாலை (23) தாக்குதல் மேற்கொண்டத்தில் குறித்த வீட்டின் தளபாடங்கள், பொருட்கள் கடும் சேதத்திற்குள்ளானது. செட்டிக்குளம் சண்முகப்புரம் கிராமத்தில் வீடு ஒன்றிற்குள்…

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரின் செயற்பாடுகளை தான் வன்மையாக கண்டிப்பு -கு.மதுசுதன்!!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரின் செயற்பாடுகளை தான் வன்மையாக கண்டிப்பதாக நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு.மதுசுதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் தான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே கு.மதுசுதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத 686 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -அஜித்…

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத 686 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களில்…

உயிரிழந்த கைதிக்குக் கொரோனா !!

காலி சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்தக் கைதிக்கு திடீர் சுகயீனமானநிலையில், கராபிடிய வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது வேலணை சிற்பனை…

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தின் பல வீதிகள் குறிப்பாக தீவகத்தின் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் அதன் முதற்கட்டமாக…

பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா..!

உலகிலேயே மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள், சுகாதார, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.80 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – ஒரே நாளில் 37892 பேருக்கு பாதிப்பு..!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இதையடுத்து,…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது..!

சீனாவில் தோன்றி உலகம் முழுவதையும் தன் வயப்படுத்திய கொரோனா தொற்றுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் இந்த தொற்று விரைவில் பூமிப்பந்தில் இருந்து வேரறுக்கப்படும் என்ற நம்பிக்கை…

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதியில் நேற்று 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது,…

கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை..!

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 92 ஆயிரத்து 581 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 324 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா…

வலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்!!!

வலப்பனை பிரதேசத்தில் பதிவான நிலநடுக்கம் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழுவொன்று குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளது. புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதனை தெரிவித்தார். குறித்த நிலநடுக்கம் இயற்கையாகவே…