58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்!!
இன்றைய தினத்தில் நாட்டில் 841 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 58,427 ஆக அதிகரித்துள்ளது.…