;
Athirady Tamil News
Daily Archives

25 January 2021

யோசித – கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு – பல முக்கிய விடயங்கள் குறித்து…

பிரதமர் அலுவலகத்தின் பிரதானி யோசித ராஜபக்ச தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். டுவிட்டர் செய்தியில் இதனை பதிவிட்டுள்ள அவர் பரந்துபட்ட விடயங்கள் குறித்து…

கொரோனா வைரஸ் மருந்தினை யாருக்கு முதலில் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது-…

கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னிலை பணியாளர்களிற்கு…

சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!!

நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்பை குறைத்து மதிப்பிட்டதால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் சீர்குலைந்த சுற்றுலாத் துறையை கொரோனா சவாலுக்கு மத்தியிலும் முன்னேற்ற…

வாழைச்சேனையில் பிள்ளையான் தலைமையில் அவசர கூட்டம்!!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளும், சமூகமட்ட அமைப்புக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு…

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத் தி வடக்குகிழக்கு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க…

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்குகிழக்கு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; சங்கம் அறிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம்…

கூகுள் நிறுவனம் VS ஆஸ்திரேலிய அரசு – முற்றும் மோதல்! காரணம் என்ன? (கட்டுரை)

செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி வழங்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம் சட்டத்தை கைவிடாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துள்ளது. மிரட்டலுக்கு…

சுவிஸில் பிறந்த நாளைக் கொண்டாடிய, அபநேஷ் மற்றும் பிரவீன் ஆகியோர் வழங்கிய…

சுவிஸில் பிறந்த நாளைக் கொண்டாடிய, அபநேஷ் மற்றும் பிரவீன் ஆகியோர் வழங்கிய "M.F" ஊடாக கற்றல் & வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) ########################## புலம்பெயர் (Swiss) வாழ் புளொட் தோழர்களின் செல்வப் புதல்வர்களான அபநேஸ் ஆனந்தன்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் சிறைச்சாலையில் வாடுகின்றனர்-இனிய…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் தற்போது சிறைச்சாலையில் வாடுவதாகவும் எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையில் இறந்தவர்களை தேடிச்செல்வதை விட உயிருடன் வாழ்பவர்களின் எதிர்காலத்திற்காக தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர…

தனது 2 பிள்ளைகளை இழந்த தந்தையின் கோரிக்கை!! (வீடியோ, படங்கள்)

தனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூட உடன் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்த தந்தை கோரியுள்ளார். எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், அதனை மூடுவதற்குரிய…

தடுப்பூசி வழங்கும் அடிப்படை ஒத்திகை வெற்றிகரமாக பூர்த்தி !!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்புக்காக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவந்ததும் அதனைப் பயன்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தடுப்பூசி…

3 ஆம் கட்ட நிர்மாண பணிகள் ஆரம்பம்!!

கட்டசெத் சிறிபாய கட்டிட தொகுதி நிர்மாணத்தின் 3 ஆம் கட்ட பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பத்தரமுல்லையில் உள்ள அரசாங்க கட்டிட தொகுதியில் இதற்கான நிர்மாண பணிகள் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகின. கொழும்பில் செயற்பட்டு வரும் பல அரசாங்க…

சிசு செரிய பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் !!

பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்ற பஸ் மற்றும் வேன் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை இன்று முதல் எழுமாற்றான ரபிட் ஆண்டின் பரிசோதனைக்கு உட்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிசு செரிய பஸ்களில்…

சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு அரசியல் விபச்சாரி !!

ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி 55 ஆயிரத்தை கடந்தது!!

இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்றைய…

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் லொறியில் மோதுண்டு 65 வயது மதிக்கத்தக்க நபர்…

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சந்தியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயது மதிக்கத்தக்க நபர் மரணம். திருகோணமலை பச்சிலை சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரே ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார். மூதுரை…

சிவில் அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து அங்கஜனிடம் மனு !! (படங்கள்)

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசிடம் பரிந்துரை செய்யுமாறு கோரி; வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் இன்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்து மனு…

வேலணைப் பிரதேச செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

வேலணைப் பிரதேசத்தில் இடம்பெறும் தனியார் காணிகள் சுவீகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி வேலணைப் பிரதேச செயலக முன்றலில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணைப் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமாக…

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் சாவகச்சேரி மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் வாகனங்களில் முன்னெடுக்கப்பட்ட…

கொழும்பில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன ? – அரச மருத்துவ அதிகாரிகள்…

கொழும்பில் திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். ஆரம்பத்தில் காணப்பட்டதைப் போன்று மேல் மாகாணத்தில் அபாய நிலைமை மீண்டும் அதிகரித்துள்ளது. ஞாயிறன்று நாடளாவிய…

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை முதன்முறையாகக்…

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை முதன்முறையாகக் கூடியது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் செயற்குழு கூடியதோடு , அதில்…

யாழில் புதன்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் மீனவ சமூகத்தினரால்…

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.…

மாஸ்க் அணிய மாட்டேன்… ஊரடங்கை அறிவிக்க மாட்டேன்… அடம்பிடித்த மெக்ஸிகோ…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வலுவான நடவடிக்கைகளை எடுக்கத் தொடர்ந்து மறுத்து வந்த மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல்…

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி.. சேவை செய்ய பாலினம் தடை இல்ல.. அதிரடி…

அமெரிக்க ராணுவத்தில் ஆண், பெண்களைப் போலவே திருநங்கைகளும் நாட்டுக்காகச் சேவை செய்ய அனுமதிக்கும் புதிய உத்தரவை அதிபர் பைடன் பிறப்பிக்கவுள்ளார். அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளாகக் குடியரசு கட்சியின் டிரம்ப் அதிபராக இருந்தார். தீவிர…

திருப்பதி கோயிலில் சிலுவையா.. உறைந்து போன பக்தர்கள்.. சிக்கிய நபரை தூக்கி உள்ளே வைத்த…

திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுர விளக்குகள் சிலுவை வடிவில் இருப்பதாக ஒருத்தர் சொல்லிவிட்டார்... கடைசியில் அவரை ஸ்டேஷனில் தூக்கி உட்கார வைத்துவிட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, உகாதி உள்ளிட்ட முக்கிய…

பெற்ற மகள்கள் என்றும் பாராமல்.. நரபலி கொடுத்து நிர்வாண பூஜை.. பெற்றோர் செய்த கொடூரம்!!…

ஆந்திராவில் மூட நம்பிக்கையின் உச்சம் என்று சொல்வதா அல்லது கொடூரத்தின் உச்சம் என்று சொல்வதா என்று தெரியவில்லை, ஏனெனில் தாங்கள் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்துள்ளது. இந்த கொடூரத்தின்…

துறைமுகத்தில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் இணைய வழி மூலம் !!

அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கு இணைய வழி ஊடாக கட்டணங்களைச் செலுத்த முடியும். இதற்காக 3 வழிமுறைகளை அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக துறைமுகத்தில் உள்ள தமது…

நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டும் !!

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று விரும்புவமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (25) தெரிவித்தார். ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முன்னணியில் இருப்பதாக தெரிவித்த…

50 ஆயிரத்தை கடந்த பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (25) மேலும் 653 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 50,337 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முக்கச்சக்கரவண்டியொன்றில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால்…

இளைஞர்களின் அட்டகாசம் – அச்சத்தில் சாவக்கட்டு மக்கள்!!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று (24) இரவு இளைஞர் குழு சென்று குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்து மீறி நுழைந்து ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில்,குறித்த…

தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு! (வீடியோ,…

தமிழ் தேசிய கட்சிகள் இலங்கை அரசு மீது மட்டும் போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் விசாரணைக்கு வலியுறுத்தும் நிலைப்பாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுப்பட்டது. யாழ்ப்பாணம்…

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில்…

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு. யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்திலுள்ள கடற்படை பிரதான முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 15…

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்…!!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ரிதிதென்னைக்கும் வெலிகந்தைக்கும் இடையில் நேற்று முன்தினம் (23) இரவு மோட்டார் சைக்கிள் லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலயே உயிர் இழந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார்…