;
Athirady Tamil News
Daily Archives

26 January 2021

முஸ்லிம் எம்.பிக்கள் ஓய்வு எடுக்கின்றனரா? ( கட்டுரை)

கடந்த சில நாள்களாக, முஸ்லிம் எம்.பிக்களின் செயற்படாத்தன்மைப் பார்க்கும்போது, ஆறுமாதம் போர்க்களத்தில் தொடர்ச்சியாகப் போரிட்டு விட்டு, விடுமுறையில் வீடு திரும்பிய படை வீரர்கள், போர்க்களத்துடன் எந்தத் தொடர்புமின்றி ஓய்வெடுப்பது போல…

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சட்டவிரோதமாக உணவுப்பொதிகளை வழங்கிய சிறைக்காவலர்…

கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் கொவிட்-19 பாதிப்புற்ற சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக உணவுப் பொதிகளை வழங்கி வந்த சிறைக்காவலர் ஒருவர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது தங்குமிடத்தில்…

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு…

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.01.26) அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை…

உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற…

இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை மனைவி ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு (38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு…

கள்ளக்காதல் மோகம்.. இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஜோடி!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றின் கரைப்பகுதியில் கள்ளக்காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அடிபுதூர் அருகே உள்ள…

டெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை !!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களில் வன்முறை வெடித்த போது ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க அமெரிக்க தூதரம் அறிவுறுத்தல் விடுத்தது. டெல்லியில் விவசாயிகள் போராட்ட குழுவினரில் ஒரு பகுதியினர் திடீரென டெல்லி நகருக்குள் நுழைந்தனர்.…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் குழப்பம், நடந்தது என்ன?? (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் குழப்பம், நடந்தது என்ன?? (படங்கள்) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் கணக்காய்வாளர்களாக இருந்தவர்களை எந்தவொரு காரணமும் இல்லாமல், சர்வாதிகாரப் போக்கில் கணக்காய்வாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதினால்…

டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி!! (வீடியோ)

டெல்லி செங்கோட்டையில் அத்துமீறி நுழைய வன்முறை குழுவினரால் போலீசார் மிக கொடூரமாக தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒரு பிரிவினர் போலீஸ் தடையை…

கொரோனா வைரஸ் மருந்து இலவசமாக வழங்கப்படும்- இராஜாங்க அமைச்சர்!!

கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 300,000 சுகாதார பணியாளர்கள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் மருந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து…

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பலமணிநேரத்தின் பின்னரும் கிசிச்சை நிலையத்திற்கு என்னை…

கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார நிர்வாக தாமதங்களால் தன்னை இன்னமும சுகாதார அதிகாரிகள் கிசிச்சைநிலையத்திற்கு அழைத்து செல்லவில்லை என கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பேராதனை…

கையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும்…

நடிகை வனிதா கையில் சரக்குடன் மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை வனிதா விஜயக்குமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமானதோடு பிஸியாகவும் ஆகிவிட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்…

கடற்படை ஆக்கிரமித்திருக்கின்ற தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி மனித உரிமை ஆணையகத்தில்…

கடற்படை ஆக்கிரமித்திருக்கின்ற தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி மனித உரிமை ஆணையகத்தில் மண்கும்பான் மக்கள் முறைப்பாடு ஐந்தாம் வட்டாரம் மண்கும்பான் மேற்கு பகுதியில் ( J/11 கிராமசேவகர் பிரிவு ) 1991 லிருந்து மண்கும்பான் காஞ்சதேவ முகாம்…

இனம் தெரியாத நபர்களால் வீடு எரிப்பு!! (படங்கள்)

வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். குறித்த நபர் நேற்றயதினம் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அவரது…

பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி!! (வீடியோ)

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…

1000/- அடிப்படை சம்பளம் விடயத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளது!!

தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டு இருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய…

இலங்கையில் புதிய வகை (B.1.258) கொரோனா வைரஸ் !!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியம், டென்மார்க்,…

முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி!!

இலங்கையில் வியாழக்கிழமை (28) முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பித்ததன் பின்னர், முதல் கட்டத்தில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கக்கூடியதாகயிருக்கும் என்று சுகாதார அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் உலக சுகாதார…

பலூன்களுக்கு அன்டிஜன் பரிசோதனை !!

திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள ஆண்டாங்குள பிரதேசத்தில் நேற்று காலை இந்தெரியாத நபர்களால் விட்டுச்செல்லப்பட்ட பலூன்களால் அப்பிரதேசத்தில் பதற்றநிலையொன்று ஏற்பட்டது. கருப்பு நிற பலூன்கள் சில அப்பிரதேசத்தில் காணப்பட்டதை அடுத்து…

அத்துமீறி கடற்தொழில் செய்வதை அனுமதிக்க முடியாது- அரவிந்தன்!!

இந்திய தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழில் செய்வதை அனுமதிக்கமுடியாது இதனை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அவர்கள் அத்துமீறி வருகிறார்கள் என்பதற்காக அவர்கள் உயிர் பறிப்பது ஏற்புடையது அல்ல என்று யாழ்.மாநகர…

யாழ்.மாநகருக்குள் மக்கள் நடமாட்டம் வீதிகளில் சமிக்ஞை விளக்குகள் பொருத்த தீர்மானம்!!…

யாழ்.மாநகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமான மேலும் சில வீதிகளில் சமிக்ஞை விளக்குகள் பொருத்த யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற…

அமெரிக்காவில் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்தியர் நியமனம்..!

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் பல முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினரை நியமனம் செய்து வருகிறார். குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களுக்கு தனது நிர்வாகத்தில் அவர்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது..!1

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா,…

மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னமும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. அந்த…

இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும்…

இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக…

ராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது!!

எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை…

போர்ச்சுக்கல் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிசோசா மீண்டும் வெற்றி..!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.‌ அந்த வகையில் தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.‌ உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் உள்ள…

பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கும் வரை வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் – பொது சுகாதார…

கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கமைய மேல் மாகாணத்திலுள்ள க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் நேற்று (25) முதல் தமது பாடசாலை கற்றல் செயற்பாட்டை ஆரம்பித்தனர். இதன்படி கொழும்பு மாவட்ட மாணவர்களின் வருகை நேர்மறையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது என…

பேலியகொடவில் இருந்து அத்துருகிரியவிற்கு அதிவேக நெடுஞ்சாலை!!

புதிய களனிப் பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்…

சிவனொளி பாத மலை யாத்திரைப் பாதையைச் செப்பனிட அமைச்சரவை அங்கீகாரம்!!

சிவனொளிபாத மலை(ஸ்ரீபாத) யாத்திரிகர்கள் பயன்படுத்தும் குருவிட்ட- ஏரத்ன பாதையின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளைச் சரிசெய்ய நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்விகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் முன்மொழிந்த திட்டத்துக்கு…

எரிபொருள் விலைகளை அதிகரிப்பு தொடர்பில் எந்தத் தீர்மானமும் இல்லை: ஹெகலிய ரம்புக்வெல!!!

எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று அவர் இதைக் கூறினார். அரசாங்கம் இது தொடர்பில் ஏதாவது…

இந்திய மீனவர்களை தடுப்பதற்காக மூவரடங்கிய குழு நியமனம்!!

இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் நுழைவதை தடுப்பதற்காக ஆலோசனைகளை முன்வைக்க மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானத்தாவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சடலங்கள் தகனம் தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ.நா !!

கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான தீர்மானத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை…

பெண்ணின் நான்கு பவுண் சங்கிலி அபகரிப்பு!!

வவுனியாவில் பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் , வவுனியா நகரில் பணியாற்றும் குறித்த பெண்மணி பணி முடிந்து தனது…