;
Athirady Tamil News
Daily Archives

27 January 2021

யாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால்…

பதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி வாங்கும்…

கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க, 200 மில்லியன் கூடுதல் தடுப்பூசி டோஸ் வாங்க அதிபர் பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை கணடறிந்துள்ளன. இந்த தடுப்பூசிகள்…

ஓடிப்போன மனைவி.. ‘மன்மதன்’ பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன் மைனா…

மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போனதால் ஆத்திரம் அடைந்த மைனா ராமுலு என்ற கொடூரன், பெண்கள் என்றால் மோசமானவர்கள் என்று நினைத்துக்கொண்டு அடுத்தடுத்து 16 பெண்களை கொன்றுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை சீரியல்…

இது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும் காவல்துறை..…

"தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு நிகரானது" என்பது வெறும் வார்த்தை அலங்காரம் அல்ல.. உண்மையிலேயே நாங்கள் அப்படித்தான் சாதித்துக் காட்டியுள்ளனர் போலீசார். மீண்டும் ஒரு முறை தமிழக போலீசார் தங்கள் பராக்கிரமத்தைக் இன்று நிரூபித்துள்ளனர்.…

’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி கொடுத்த பத்மஜா போலீசிடம்…

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் அமானுஷ்யங்களை நம்பி இரண்டு மகள்களை கொன்று நரபலி கொடுத்த பேராசிரியை பத்மஜா, தான் சிவனின் அவதாரம் என்றும் , கழுத்தில் விஷம் உள்ளதாகவும் கூறி கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். இவரது…

காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி!! (படங்கள்)

முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் காளி வெங்கட் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வரும்…

அடகொடுமையே… சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு பெற்ற போலீஸ்காரர்……

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சாலையில் தூங்கிய நாய் மீது காரை ஏற்றிய ஓய்வு பெற்ற போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் தெற்கு…

மேலும் 1,520 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (27) மேலும் 1,520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 52,566 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

கலாசார சீரழிவு நடவடிக்கையை முன்னெடுத்த கும்பல் மானிப்பாயில் சிக்கியது!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தருக்கே பணத்துக்காக ஒழுங்குபடுத்திய கும்பல் ஒன்று சிக்கியுள்ளது. முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உள்பட நால்வரே இவ்வாறு கைது…

அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

யாழ்ப்பாணம் மாநகர சபை பாதீடு 23 மேலதிக வாக்குகளல் நிறைவேற்றப்பட்டது!!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பித்த 2021இற்கான பாதீடு 23 மேலதிக வாக்குகளல் நிறைவேற்றப்பட்டது . 26 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக 3 வாக்குகளும் வழங்கப்பட்டன. 15 பேர் நடுநிலை வகித்தனர். முன்னாள் முதல்வர்…

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல அனுமதி!!

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல அனுமதி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பெயரில்…

கொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..!

உலகில் கொரோனா முடிவுக்கு வர இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சிங்கப்பூர் கல்வி மந்திரி லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், “ கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும்…

இந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க…

இன்று விடுதலையாகும் சசிகலாவுக்கும் சரி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சரி, இன்றைய நாள் மறக்க முடியாத நாள் ஆகும். இந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை…

ஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்.. தொண்டர்கள்…

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா, திரளான தொண்டர்கள் மத்தியில், இன்று நடைபெற்றது. சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா…

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!! (வீடியோ, படங்கள்)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கை அரசிடம் நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.…

ஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம் பிறக்கும்:…

இந்த பிறவி அல்ல; ஏழேழு பிறவி எடுத்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீராத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டாடுகிறோம் என்று துணை முதல்வரும் அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.…

“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…

ஒருவழியாக சசிகலா விடுதலை ஆகிவிட்டார்.. இனி அதிமுகவில் என்ன நடக்கும்? சசிகலாவை வைத்து பாஜக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் 2 வருஷத்துக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகள், விடுதலையான…

இந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில் இந்திய…

இந்தியாவில் இருந்து 9 வெளிநாடுகளுக்கு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. மேலும் பல நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பல கட்டமாக தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதி…

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுக்க இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மெரினா கடற்கரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்…

10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை – வைத்தியர்…

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்…

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..!

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. அங்கு கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.…

அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..!

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு பொருளாதார பெண் வல்லுநரான ஜேனட் ஏலனை (வயது 74) ஜோ…

ரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில்…

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம் – ஜோ பைடன்…

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார். ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக…

வீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு; பொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை…

ஹன்வெல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 11 பேர் நேற்று நடந்த அபாயகரமான விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். மீகஹவத்தையில் பொலிஸ் கான்ஸ்டபிளின் வாகனம்…

இளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள் வழங்குவதற்கான நேர்முகத்…

இளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம் இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக ஒரு தொகுதியினருக்கான நேர்முகத் தேர்வுகள் வவுனியா பிரதேச…

இலங்கையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒருவருடம் பூர்த்தி!!

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. நாட்டில் கடந்த 2020 ஜனவரி 27 ஆம் திகதி சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவர் இலங்கையில் முதல் கொரோனா தொற்றாளராக…

உயிரிழந்த இந்திய மீனவர்களுக்காக யாழ் பல்கலைகழகத்தில் அஞ்சலி!! (வீடியோ, படங்கள்)

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பபாணப் பல்கலைகழக மாணவர்…

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வது கட்டாயமா?

கொவிட் தடுப்பூசியை வற்புறுத்தி வழங்குவதில்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்தார். தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும்…

தடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு!!

இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது. நாளை முதல்…

யாழ்ப்பாணம், நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக திறப்பு !! (வீடியோ,…

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேரூந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா…

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தனக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கமைய இலங்கையில் இதுவரை 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசுதினம் தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் –…

இந்தியாவில் 72-வது குடியரசு தினவிழா தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் சுதந்திர தினமும் இன்று கோலாகலமாக அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு…