;
Athirady Tamil News
Daily Archives

1 February 2021

ஆரோக்கிய வாழ்விற்கு முட்டை!! (மருத்துவம்)

இன்றைய அவசர உலகில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல், அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை, எல்லோருமே காலைச் சிற்றுண்டியை தவிர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வேலையில் செயல்திறன் குறையும்; மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என காலைச்…

மீன்பிடிப் பிரச்சினையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அரசியலும் !! (கட்டுரை)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், 27.01.2021 திகதியிட்டு, ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே, தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்’ என்ற தலைப்பிட்ட, நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு…

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்!!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்காக விண்ணப்பிப்பதற்கென வழங்கப்பட்டிருந்த காலம்…

“அவர்கள்” கொடுத்த அட்வைஸ்.. நூறு வாட்டி யோசித்த பிறகு.. அதிரடி முடிவெடுத்த…

அதிமுக கொடியுடன் நேற்று சசிகலா ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி சென்ற செய்தியின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. நேற்று மதியம் 12 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் ஆனார்.. முன்னதாகவே, ஆஸ்பத்திரிக்கு வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக…

எனக்கு எதிராக பிடிவாரண்ட்டா?.. தவறான செய்தி.. இயக்குநர் ஷங்கர் அறிக்கை!! (படங்கள்)

எனக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததாக வந்த செய்தி தவறானதாகும் என இயக்குநர் ஷங்கர் தன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது அறிக்கையில் கூறுகையில் எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக…

சைலண்ட்டாக சந்தித்த “அந்த” 2 பேர்.. திட்டமிட்டதா.. எதேச்சையானதா.. புரியலையே..…

தமிழக அரசியலில் அரசியல் புள்ளிகள் 2 பேர் சந்தித்து கொண்டுள்ளனர்.. ஆனால் இது எதற்கான சந்திப்பு? திட்டமிட்ட சந்திப்பா? அல்லது யதேச்சையான ஒன்றாக என்ற சந்தேகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. சசிகலா விடுதலையின் தாக்கம் கடந்த மாதத்தில் இருந்தே…

விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா.. என்ன பெயர்? (வீடியோ,…

விராட் கோஹ்லி- அனுஷ்கா சர்மா தம்பதி தங்கள் குழந்தையின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டனர். இதை பார்த்துவிட்டு இருவரின் ரசிகர்களும் தம்பதியையும் புதுவரவையும் வாழ்த்தி வருகிறார்கள். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் பாலிவுட் நடிகை…

இலங்கையில் மேலும் 468 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 468 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

இதுவரையில் 95 ஆயிரம் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது!!

இலங்கையில் இன்று (01) நாடு பூராகவும் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி போடப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

விபத்தில் இளைஞன் பலி!!

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட போலவத்த தும்மோதர வீதியின் கிரிமெட்டியாவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற வீதிவிபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். லுணுவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம் – கலையரசன்!!…

சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம் , பேரணிக்கு அறைகூவலினை பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் விடுத்தார். இன்று மாலை திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி…

யாழ்.பல்கலை மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த…

யாழ்.மாநகர முதல்வருக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல்!!…

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச்சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் ஒன்று இன்று நடைபெற்றது. எமது…

கொலை செய்யப்பட்ட நிலையில் அம்பாறை – தமன பகுதியில் தாயும் மகனும் மீட்பு!! (படங்கள்)

வீடொன்றில் கொலை செய்யப்பட்ட தாயும் அவரது 13 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் தமணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்தா கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர்கள்…

வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா!!

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தொற்று…

சாணக்கியனுக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு தடை உத்தரவு!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித…

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணயில் உள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்றையதினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான தற்போதைய காலத்திலும்…

பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது !!

2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை சுமார் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக, கல்வி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் மன்றத்தின் ஆய்வு மாநாடு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் மன்றத்தின் (Physics Society) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட முதலாவது பட்ட முன் மாணவர்களுக்கான ஆய்வு மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்தது.விஞ்ஞான பீடத்தை சேர்ந்த மாணவர்களின் ஆய்வு…

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது !!

தலங்கம, கிம்புலாவல மற்றும் தலவத்துகொட ஆகிய பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களில் நாலக வன்னியாராச்சி டெரன்ஸ் தீபால் என்ற நபரொருவரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்…

மரண வீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின் இன்ஜஸ்ரீ பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன்…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் வடக்கு மாகாணத்தில் அனைத்து…

இத்தாலியை உலுக்கும் கொரோனா – பலி எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி 8-வது…

இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர் சர்ச்சைக்கு தீர்வு – முடிவுக்கு வந்தது பணிப்பகிஸ்கரிப்பு…

இ.போ.ச வடபிராந்திய முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்ட குலபாலச்செல்வனின் நியமனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை அடுத்து சுமுகமான தீர்வு கிடைக்குமென போராட்டத்தை முன்னெடுத்த போக்குவரத்து சங்க ஊழியர்கள்…

ரஷியாவில் அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி தீவிரமடையும் போராட்டம்..!

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இதனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி…

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாலஸ்தீனத்துக்கு 5 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கும் இஸ்ரேல்..!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவுகிறது. இந்த சூழலில் இரு நாடுகளுமே கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் தனது நாட்டு…

திலின கமகேவிற்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு நாள் குறிப்பு!!

அனுமதி பத்திரமின்றி யானை குட்டியொன்றை பராமரித்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள நீதவான் திலின கமகே உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கினை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மார்ச்…

நேற்று 21 ஆயிரம் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது!!

இலங்கையில் நேற்று (31) நாடு பூராகவும் 21 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி போடப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

இந்தியாவில் இருந்து தடுப்பூசி வேண்டும், முதலீட்டாளர்கள் வேண்டாம் … என்ன நியாயம்?

இந்தியா இலவசமாக வழங்குகின்ற கொரோனா தடுப்பூசியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அங்கிருந்து வருகின்ற முதலீட்டாளர்களை அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயமானது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக…

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர்…

ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு விசா திட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து..!

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்தபோது, அந்த பிராந்திய மக்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு!! (வீடியோ, படங்கள்)

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு…

ரஷ்யாவில் மேலும் 18,359 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை…