;
Athirady Tamil News
Daily Archives

2 February 2021

18+: படுக்கையறையில் படு கிளாமராக இளம் ஜோடி.. அப்படியே அப்பட்டமாக காட்டும் வெப் சீரிஸ்!…

படுக்கையறையில் இளம் ஜோடி ஒன்று படுகிளாமராக இருக்கும் பகீர் காட்சி வைரலாகி வருகிறது வெப் சீரிஸ்கள் என்றாலே நிச்சயம் படுக்கையறை காட்சிகள் இருக்கும் என கேரண்டியாக சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. இதனாலேயே இளைஞர்கள் மத்தியில் வெப் சீரிஸ்க்கு…

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு முஸ்லீம்கள் வேண்டுகோள் விடுக்ககூடாது- பைசர்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்துவதற்காக இலங்கைக்கு எதிராக தடைகளை விதிககுமாறு முஸ்லீம்கள் வேண்டுகோள் விடுக்ககூடாது என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார் என சிலோன் டுடே செய்தி…

நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஃபெம் தி பிக் என்கொக் (H. E. Mrs. Pham Thi Bich Ngoc) ஆலோசனை மற்றும் தூதுவர் காரியாலயத்தின் பிரதி தலைவர் ட்ரான் ட்ரொங் தன் (Mr.…

அரசாங்கம் இலங்கையை வல்லரசுகளின் மோதல் களமாக மாற்றியுள்ளது- ஐக்கிய மக்கள் சக்தி!!

வெளிவிவகார கொள்கையை தவறாக கையாண்டதன் காரணமாக அரசாங்கம் இலங்கையை வல்லரசுகளின் மோதல்களமாக மாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த குற்றச்சாட்டை…

வருத்தும் முதுகுவலி… விரட்டலாம் இப்படி!! (மருத்துவம்)

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்ற பெரியவர்கள் வரை பலரும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். முதுகுவலி வருவதற்கான அடிப்படைக் காரணம் குறித்து நம்மில் பலரும் தெரியாமல் இருக்கிறோம் என்பது…

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குழந்தை உயிரிழப்பு!!

கொழும்பு ரிஜ்வோ சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 11 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நியுமோனியா நிலை காரணமாக குறித்த…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு!!

வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கை பணியாளர்களை விரைவாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொழில் அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்டதிப்பிலேயே…

உள்ளுராட்சி சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஏன் வழங்கவில்லை? தவிசாளர்…

உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளிகளும் நாளாந்தம் கொரோனாத் தொற்றுச் சூழ்நிலைகளில் நேரடியாகப் பணியாற்றுகின்றனர். அவர்களைப் புறந்தள்ளி என்ன கொள்கையின் படி தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்…

வவுனியா உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!!

எதிர்வரும் சுதந்திரதினம் அன்று வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுதவிர்ப்பு போராட்டத்திற்கு வவுனியா பொலிசார் தடை கோரியநிலையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக குறித்த…

வவுனியா நகரசபை ஊழியர் சத்தியாக்கிரக போராட்டம்!! (படங்கள்)

வவுனியா நகரசபை ஊழியர் சத்தியாக்கிரக போராட்டம்!! தொழிற்சங்க அமைப்புக்களும் போரட்டத்திற்கு ஆதரவு!! வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். வவுனியா நகரசபை நூலகத்தில்…

வடக்கில் 80 சதவீதமான சுகாதாரத் துறையினர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்!!

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் இன்றைய நான்காம் நாளில் 704 பேர் டோஸ் பெற்றுள்ளனர். இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…

தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் முழுமையாகத் தடுக்கப்படவேண்டும் – மருத்துவர்…

வடக்கு – கிழக்கில் தற்கொலைகளை தடுத்து நிறுத்த அனைவரும் அபயம் நிறுவனத்துடன் இணைந்து சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறு இந்து சமயத் தலைவர்கள் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் மற்றும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோர்…

நாம் சுடவில்லை இராணுவமே சுட்டது; பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு! (படங்கள்)

இராணுவத்தை நாம் சுடவில்லை எம்மைநோக்கி இராணுவமே துப்பாக்கிசூட்டை நடாத்தியதாக செட்டிகுளம் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா செட்டிகுளம் பேராறு காட்டுப்பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு…

தொழிலுக்குச் சென்ற 3 மீனவர்கள் மாயம்!!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என இன்று (2) மதியம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

மனித உரிமைகளை மீறியதான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய நேரத்தில் பதிலளிக்கும்!!

மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.39 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…

வாடாத ‘மல்லிகை’ !! (கட்டுரை)

‘மல்லிகை ஜீவா’ என எல்லோராலும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா, தனது 94ஆவது வயதில், ஜனவரி மாதம் 29ஆம்திகதி மாலை, கொழும்பில் காலமானார் என்பதை, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின! சமூகப்…

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான மனு மீதான விசாரணை மார்ச்சில்!!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை செல்லுப்படியற்றதாக்குமாறு அறிவித்து தடைஉத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிய வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி…

கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்!!

நேற்றைய தினம் இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 826 என்பதுடன், இவர்களுள் 212 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டுத் மையம் தெரிவித்துள்ளது. இவர்களில் கம்பஹா…

பாரியளவில் வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச் சந்தை!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8005.32 புள்ளிகளுடன் இன்றைய நாள் நிறைவடைந்து. நாளாந்த புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய தினமே 561.75 குறைந்தளவான…

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 14 பேர் கைது!!

முகக் கவசம் அணியாத, சமூக இடைவெளியைப் பேணாத மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 14 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக கடந்த…

குணமானோரின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (02) மேலும் 968 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 59,043 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

இலங்கையின் சுதந்திர தினத்தைப் பகிஷ்கரிக்க அணிதிரளுமாறு சுரேஷ் அறைகூவல்!!

இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் தொட்டு இன்றுவரை தமிழ்த் தேசிய இனத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் செயற்படுகின்ற போக்கைக் கண்டித்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தோடு விளையாடும் போக்கைக் கண்டித்தும் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளை…

ஸ்பெயினில் பெருகும் கொரோனா – 60 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 7-வது இடத்தில்…

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடம் – ஜோ பைடன்…

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். மியான்மார் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மியான்மரில் ராணுவம்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் மரணம்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியர் கயான் தந்த நாராயண உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் கராப்பிட்டிய போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத மேலும் 45 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத 45 நிறு வனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 840 தனியார் மற்…

ராட்சத பனிப்புயல் இங்கிலாந்தை புரட்டிப்போடும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது பனிப்புயல் ஒன்று அந்நாட்டிக்கு ஆபத்தை ஏற்படுத்த உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மழையும் பனியுமாக நாட்டில் பெரும் இடையூறை…

இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது!!

எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம்,…

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகளைக் குறைக்கும் சாத்தியம் பற்றி பரிசீலனை!!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளை குறைக்கும் சாத்தியம் பற்றி எதிர்காலத்தில் ஆராயப் போவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வெட்டுப் புள்ளிகளைக் குறைத்து பிள்ளைகளுக்கு சலுகை வழங்குமாறு பெற்றோர் கல்வி…

படோவிட்ட லொகுவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிப்பு!!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட குறித்த பிரிவி அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 19 ஆவது சந்தேக நபரான தற்போது வௌிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான…

வள்ளுவர் நினைவுதினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

திருவள்ளுவர் நினைவுதினம் வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள அவரது நினைவு சிலையடியில் இன்று இடம்பெற்றது. இதன்போது அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில்…

ரஷ்யாவில் மேலும் 17,648 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில்…