;
Athirady Tamil News
Daily Archives

3 February 2021

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை…

நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு…

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 2ம் நாள் அலங்கார உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 2ம் நாள் அலங்கார உற்சவம் இன்று(03.02.2021) புதன்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சி!! (கட்டுரை)

இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் மியன்மார் திங்கட்கிழமை அதிகாலை கண்விழித்தது. நாங்கள் இராணுவசதிப்புரட்சி குறித்த செய்தியொன்றை டுவிட் செய்யப்போகின்றோம் என ஊகிக்கின்றேன் என காலை ஏழு மணிக்கு முன்னர் ரொய்ட்டர் செய்தியாளர்…

சாப்பிடும் முறையும் முக்கியம்…!! (மருத்துவம்)

‘கல்வி, பொருளாதாரம் போன்ற நம் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளுக்காகவும் தற்போது நாம் அனைவரும் வேகமாக பயணிக்கும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அவசரகதியான வாழ்வியல் சூழல்களால் சாப்பிடும்போதுகூட நாம் சரியான சாப்பிடும் முறைகளைக்…

மக்கள் எழுச்சிப் போராட்டம் பொலிஸாரின் தடைகளை உடைத்து மட்டக்களப்பை வந்தடைந்தது!! (படங்கள்)

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான வாழ்வுரிமையைக் கோரும் அகிம்சை வழி போராட்டம் பொலிஸாரின் தடைகளையும் மீறி இன்று மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன…

மக்கள் போராட்டத்தால் கொவிட் -19 பரவல் நிலை உள்ளதா? தடை உத்தரவு வழங்க சுகாதார மருத்துவ…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்குத் தடை கோரி சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்துக்கு சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரி நாளைமறுதினம் வரை ஒத்திவைத்தது…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’ மாபெரும் கவனயீர்ப்பிற்கு; யாழ். முஸ்லிம் மக்கள்…

சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியதாக இன்று 2021.02.03ஆம் திகதி தொடக்கம் 2021.02.06 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 'பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரை' மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம்…

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மன்னார் சம்பத் வங்கியில் பணியாற்றும் மாத்தறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மன்னாரிற்குள் நுழைய தடை!!

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து பொலிகண்டி வரையில் தமிழர்களின் நடை பவணி இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைய மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்றைய தினம் (3) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

யாழில் நகைகளை திருடிய திருடன் 3 மணித்தியாலத்தில் கைது!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம், பழம் வீதியில் வீடுடைத்து 41 பவுண் தங்க நகைகளை திருடிய திருடன் 3 மணித்தியாலத்தில் நகரிலுள்ள நகைக்கடைகள் தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு பிள்ளையை விடச் சென்று திரும்பிய…

வவுனியாவில் யாசகம் செய்பவர் தூங்கிய போது அவரது சக்கர நாற்காலி திருட்டு!! (படங்கள்)

வவுனியாவில் ஒற்றை காலை இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்து யாசகம் செய்யும் நபர் ஒருவர் தூங்கிய போது அவரது சக்கர நாற்காலி திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். விபத்து ஒன்றில் ஒற்றை காலை இழந்த நபர் ஒருவர்…

மேலும் 354 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட்…

அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் ஜெப் பெசோஸ்..!

அமேசான் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருபவர் ஜெப் பெசோஸ். இவர் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இதற்கிடையே, கடந்த மாதம் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின்…

சனத்தொகையின் 9 மில்லியன் பேருக்கு தடுப்பூசி?

இலங்கை சனத்தொகையின் 9 மில்லியன் பேருக்கு தேவையான ஒக்ஸ்போர்ட் எச்ட்ரா செனெகா தடுப்பூசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி…

இங்கிலாந்தில் புதிதாக 16,840 பேருக்கு கொரோனா பாதிப்பு – மேலும் 1,449 பேர் பலி..!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 10.41 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 22.53…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.43 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

கொவிட்- 19 தடுப்பூசி மக்களுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கும் வழங்கப்படுதல் அவசியம்…

இனிவரும் காலங்களில் கொவிட்- 19 தடுப்பூசி மக்களுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கும் வழங்கப்படுதல் அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்…

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு!!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை BOT முறையில் இந்தியா மற்றும் ஜப்பானிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

மேலும் 840 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (02) மேலும் 840 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 59,883 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை – மாஸ்கோ நீதிமன்றம்…

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இதனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி நவால்னி…

யாழ். நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகளை நடத்த பொலிஸார் தடை!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.…

இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த கேப்டன் டாம் மூர் காலமானார்..!

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவருக்கு வயது 100. கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின்…

சீனாவில் போலி கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து விற்பனை..!

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் ‘சினோபார்ம்' நிறுவனத்தின் இரு வெவ்வேறு பிரிவுகள் தயாரித்துள்ள 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கும் சீனா வழங்கி…

விபத்தில் சுகாதார பணி உதவியாளர் மரணம்!!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் இன்று (3) காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக கடமையாற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த ரி.எம். சல்மான் (வயது-29)…

தொழிலாளர் நலன் கருதி போராட்டத்திற்கு ம.ம.மு முழுமையான ஆதரவு!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…

ஐ.ம.கூ இம்மாதம் அதிகாரபூர்வமாக ஸ்தாபிக்கப்படும்!!

ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டமைப்பின் யாப்பு இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக இந்த புதிய தேசிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள்…

போதைப் பொருட்களுடன் யுவதி ஒருவர் கைது !!

ஹங்வெல்ல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 22 வயதுடைய யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து 55 கிராம் ஹெரோயின், 35 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5 கிராம் கஞ்சா…

இந்தாண்டு இறுதிக்குள் விண்வெளி பயணம் திட்டம் தொடக்கம் – ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்…

விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ்…

அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்த தயார் – ஈரான் சொல்கிறது..!

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக்…

வலி கிழக்கு தவிசாளருக்கு எதிராகவும் நீதிமன்ற தடை உத்தர பொற நடவடிக்கை!!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கான தடையுத்தரவை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றை கோப்பாய் பொலிஸார் இன்று (3) நாடவுள்ளதாக அறிய முடிகின்றது. அரசின் அடக்கு…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம்!! (படங்கள்)

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை அம்பாறை பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதே பொலிஸார் நீதிமன்றத் தடையுடன் வந்தனர். பொதுச் சொத்துகளுக்கு…

தமிழர் நீதிப் போராட்டத்துக்கு யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் முழுமையான ஆதரவு!!…

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று தொடக்கம் வரும் 6ஆம் திகதிவரை இடம்பெறும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சமூகம் முழுமையான ஆதரவை…

அமெரிக்க ஜனாதிபதியின் மலேரியா கட்டுப்பாட்டு குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய…

ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மலேரியாவை கட்டுப்படுத்தி அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ‘அமெரிக்க ஜனாதிபதி மலேரியா முன்முயற்சி குழு'வின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ராஜ் பஞ்சாபியை ஜனாதிபதி ஜோ பைடன்…