;
Athirady Tamil News
Daily Archives

4 February 2021

சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றின் ஊடாகவே நீதி கிடைக்கும்!! (கட்டுரை)

அரசாங்கம் தற்போது இன ,மத ரீதியாகவுள்ள சிறுபான்மையினர் மீது நடந்து கொள்ளும் மோசமான செயற்பாடு ஐ.நா கூட்டத் தொடரில் பலத்த எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதேபோல ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை…

வெளிநாட்டு அமைச்சரின் சுதந்திர தின செய்தி!!

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 73வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். உலகின் ஒரு சிறந்த மற்றும் பெருமைமிக்க தேசம் என்ற வகையிலும், மேற்கத்தேய…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 3ம் நாள் அலங்கார உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 3ம் நாள் அலங்கார உற்சவம் இன்று(04.02.2021) வியாழக்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்! (மருத்துவம்)

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வளித்து, ஏராளமான நன்மைகளைத் தரும் யோகா பயிற்சி உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த யோகா பயிற்சிகளை தரையில் மட்டும்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தண்ணீருக்குள்ளும் செய்யலாம். Aqua yoga என்று சொல்லப்படும்…

இன்று மாத்திரம் 704 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை அடையாளம் காண்பது தொடர்பான இடைக்கால அறிக்கை!!

இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும் அடையாளம் காணவும் ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான இடைக்கால அறிக்கை அக்குழுவின் உறுப்பினர்களினால் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்…

இலஞ்சம் பெற்ற சுகாதார பரிசோதகர் கைது!!

கோட்டை மாநகர சபையின் சுகாதார பரிசோதகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 10,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாவல பகுதியை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது…

இலங்கையில் மேலும் 355 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட்…

அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!!

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை…

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு! (படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம் கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதனை…

வழக்கு தொடர்ந்தாலும் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு: கிரேட்டா தன்பெர்க்..!

இந்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு…

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் மன்னார் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வாரம் கொவிட்-19 நோயால் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்கள் என்று…

கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்தது – தடுப்பூசி பலன் தராது..!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாட்டிலும் பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து கட்டுப்பாடுகள்…

இந்த நாடுகளில் இருந்து சவுதிக்கு போக முடியாது… கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தனித்தனியாக வழிநாட்டு நெறிமுறைகள், பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. வழக்கமான விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப, சில நாடுகள் இடையே ஏர் எப்பிள் என்ற இருதரப்பு ஒப்பந்த…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2021 ஆம் ஆண்டுக்கான மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2021 ஆம் ஆண்டுக்கான மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.…

நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது அமைப்புக்களும் ஆதரவு!!…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எனும் கருப்பொருளில் நடைபெற்றுவருகின்ற நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது அமைப்புக்களும் , தொழிற்சங்கங்களும் தமது பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாக யாழ் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின்…

திருகோணமலை எல்லையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணி !! (வீடியோ,…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இணைந்து கொண்டு பேரணி திருமலை நோக்கி நகர்கின்றது. "அதிரடி" இணையத்துக்காக…

வவுனியாவில் திருமண மண்டபத்தில் குழவிக் கொட்டு!! (படங்கள்)

வவுனியாவில் திருமண மண்டபத்தில் குழவிக் கொட்டுக்கு இலக்காகி சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா, இறம்பைக்குளம் ஆலயம் ஒன்றுடன் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் குழவிக் கொட்டுக்கு இலக்காகி…

இந்தியாவில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்… அமெரிக்கா சொல்வது என்ன?..!1

இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரிகார்டுகளை கொண்டு மிகப்பெரிய அரண்களை ஏற்படுத்தியுள்ளனர். அதோடு அல்லாமல்…

இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பேரணி.!! (வீடியோ, படங்கள்)

இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான நீதி கோரிய பயணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முஸ்லிம்…

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) மேலும் 684 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில்…

28 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு நிவாரணப் பொதி!!

வரலாற்றில் முதல் தடவையாக 28 அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணப் பொதி விநியோகிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம்…

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டமும் ,மர நடுகையும்.!!…

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதங்கள் பல்வேறு பகுதிகளில் இயற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இன்று (4) காலை…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அணிதிரள்வோம் சிவசக்தி…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் இரண்டாவது நாளில் பேரணியானது 05.02.2021 முல்லைத்தீவு,வவுனியா,மன்னாரை வந்தடையவுள்ள நிலையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரண்டு வந்து ஆதரவு நல்குமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்…

73 வது சுதந்திர தினமான இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கறுப்புப்பட்டி…

நாட்டின் 73வது சுதந்திர தினமான இன்று வடக்கு - கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும், தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளை வலியுறுத்தியும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக…

“ஒரே நாடு ஒரே இனம்”யாழ்ப்பாணத்தில் SLFP சுதந்திர தின பேரணி!! (வீடியோ,…

ஒரே நாடு ஒரே இனம் என்ற கோஷம் எழுப்பியவாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவின் யாழ்ப்பாணத்தில் இலங்கை சுதந்திர தின பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியின் நிறைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க…

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் விடுதலை!! (படங்கள்)

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார். 73 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 146…

மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு..!

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.…

எமது இனத்திற்கு அது ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம்!!…

சர்வதேசமே எம் இனத்தை அழிந்த சிறிலங்கா தேசத்திற்கு இன்று (04.02)சுதந்திர தினம் ஆனால் எமது இனத்திற்கு அது ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்!! (படங்கள்)

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2021) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உட்பட பிரதம…

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 5300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!! (படங்கள்)

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 5300 மரக்கன்றுகள் இன்று (04.02) நாட்டப்பட்டன. இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 5300 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. அந்தவகையில்…

2022 பிப்ரவரிக்குள் பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகள் முடிவடையும்: கோவிந்த் கார்ஜோள்…

கர்நாடக மேல்-சபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர் மரிதிப்பேகவுடா கேட்ட கேள்விக்கு பொதுப்பணித்துறையை நிர்வகிக்கும் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள் பதிலளிக்கையில் கூறியதாவது:- பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கும் பணிகள்…

இறக்குமதி முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு..!

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.…