;
Athirady Tamil News
Daily Archives

6 February 2021

18+: கணவரால் திருப்தியில்லை.. கொழுந்தன்களுக்கு ரூட் விடும் அண்ணி.. பகீர் கிளப்பும் பையா கி…

கணவரால் திருப்தியடையாத பெண் ஒருவர் தன் கணவனின் தம்பி மார்களுக்கு ரூட்டு விடும் வெப் சீரிஸ் வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்கள் பல கோணங்களில் காட்சியாக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பாலியல் உறவுகளையே பிரதானப்படுத்துகிறது.…

சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காகத் திரள்தல் !! (கட்டுரை)

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்துச் சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி…

தடுப்பூசியின் மூலம் கொவிட் கட்டுப்படுத்தப்படுவது எவ்வாறு?

கொழும்பு நகரில் கொவிட் தடுப்புக்காக செயற்படும் சுகாதார துறையினர் உள்ளிட்ட தரப்பினருக்காக நேற்று (05) மாத்திரம் 875 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.…

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!!

களனி பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவு மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பட்டாளர் ரத்கரவுவே ஜினரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே இன்றும்…

யாழ் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 5ம் நாள் அலங்கார உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 5ம் நாள் அலங்கார உற்சவம் இன்று(06.02.2021) சனிக்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

மூன்று பொலிசாருக்கு கொரோனா!!

வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா பயங்கரவாத தடுப்புபிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என 20 ற்கும் மேற்ப்பட்டோருக்கு கொரோனா தொற்று…

இன்றைய தினத்தில் 726 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

வலிப்பால் துடித்த எஜமானரை சாதுர்யமாக காப்பாற்றிய வளர்ப்பு நாய்..!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் பிரைன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதே மாகாணத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்திலிருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். சேடி என்று பெயரிடப்பட்ட அந்த…

தாயின் வியாபாரத்தை முன்னெடுத்து சென்ற மகன் கைது!!

பேலியகொட, பட்டிய சந்தியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் வர்த்தகரான குடு மங்கலிகா எனும் பெண்ணின் மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்ஷான் தனஞ்சய எனும் குடு டனு என்பவரே…

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள்!!

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன்,…

காணாமல் போன இளைஞன் இரண்டு தினங்களின் பின் சடலமாக மீட்பு !!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி வாவியில் மீன்பிடிக்க சென்று வாவியில் விழுந்து காணாமல் போன இளைஞர் சடலமாக இரண்டு தினங்களுக்கு பின்னர் இன்று (06) பழைய கல்முனை வீதி காத்தான்குடி வாவியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார்…

மீனவர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவும்.. பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சர்…

புரவி புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்களின் விபரங்களை தருமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் மீன்பிடி வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார். யாழ் மாவட்ட…

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு!!

வவுனியா கனகராஜன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட குழவிசுட்டான் வயல் பகுதியில் மின்சாரத்தில் அகப்பட்டு காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. குழவிசுட்டான் தெகிழ்பழந்தான் பகுதியில் உள்ள வயல் பகுதியில் யானையின்…

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம்-…

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய…

பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது!! (வீடியோ)

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழில், நீர்…

இன்று மேலும் 1133 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (06) மேலும் 1133 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 62,594 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக ஊடக அறிக்கை வாசிக்கப்பட்டது.!!! (வீடியோ,…

வடகிழக்கு மாகாணங்களில் சிவில் அமைப்புக்கள் முன்னெடுக்கும் போராட்டமானது 2009 ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஈழ படுகொலையை முன்னிறுத்தியும் ,தமிழின படுகொலைக்கு நீதி வேண்டியும்…

மேற்குவங்கத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் நேதாஜிக்கு நினைவுச்சின்னம்..!

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மேற்குவங்காளத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு ரூ.…

கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனை எரித்துக் கொன்று நாடகமாடிய மனைவி கைது..!

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே இடையன்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். எரிந்த…

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது – மனோ!! (வீடியோ, படங்கள்)

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இன்று மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்....…

கீழக்கரை அருகே மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாய்கரை வாடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 70) இவருக்கு 10 குழந்தைகள். 7-வது மகளான ராமலட்சுமியை கீழக்கரை அருகே உள்ள இடிஞ்ச கல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முருகன் என்பவருக்கு திருமணம்…

கசக்கஸ்தானில் இருந்து 164 சுற்றுலா பயணிகளுடனான விமானம் மத்தளைக்கு!!

சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கசக்கஸ்தான் நாட்டில் இருந்து முதலாவது சுற்றுவலா குழு இன்று (06) நாட்டிற்கு வருகை தந்துள்ளது. கசக்கஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான விமான சேவை முதல் முறையாக இன்று…

பொத்துவில்-பொலிகண்டி பேரணிக்கு வவுனியா சிவில் அமைப்புக்கள் பேராதரவு!!

பொத்துவில்-பொலிகண்டி பேரணிக்கு வவுனியா சிவில் அமைப்புக்கள் பேராதரவு வழங்குகின்றோம் வடக்கு - கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி கடந்த 3 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு…

வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக முஸ்லீம்கள் போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்தனர்.!!…

வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக முஸ்லீம்கள் போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்தனர். http://www.athirady.com/tamil-news/news/1450052.html…

மடு தேவாலயத்தில் வணக்கத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்.!! (வீடியோ, படங்கள்)

மடு தேவாலயத்தில் வணக்கத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள். வீதியால் சென்ற இராணுவ வாகனம் இராணுவமே வெளியேறு என்று விண்ணதிர கோஷங்கள் எழுப்பிய பேரணியில் சென்றோர். "அதிரடி" இணையத்துக்காக மன்னாரில் இருந்து "இராவணேஸ்வரன்"…

மீன்பிடிக்கும் படகுகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம்!!

நீண்ட நாள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் படகுகள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் துறையை மீளமைக்கவென கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். பல்வேறு காரணங்களினால்…

கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகள்!!

சில வங்கிகளினால் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். சில வங்கிகள் எடுக்கும் தவறான…

இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 11,713 பேருக்கு தொற்று- 95 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,14,304 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,713…

கேரளாவில் பிளஸ்-1 மாணவி கடத்தி கற்பழிப்பு: 7 வாலிபர்கள் கைது..!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கினார். அதன்மூலம் அவருக்கு பல வாலிபர்கள் நண்பர்களானார்கள். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி இரவில் திடீரென மாணவி…

யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை எடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்!! (வீடியோ,…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை எடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில் இன்று காலை…

ஒரு முறை பாதிக்கப்பட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தாக்கும்..!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) உருவாகும். இந்த நோய் எதிர்ப்பு பொருள், நாளாவட்டத்தில் குறைகிறபோது, மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.58 கோடியை தாண்டியது.!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

விவசாயிகளை வாழ விடு வவுனியாவில் மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வீதியினை மறித்து போராட்டம்!!…

விவசாயிகளை வாழ விடு வவுனியாவில் மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வீதியினை மறித்து போராட்டம் : இரு நாட்களுக்குள் தீர்வு வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹோரவப்போத்தானை வீதியினை வழிமறித்து இன்று (06.02.2021) அதிகாலை 4.30 தொடக்கம் காலை 10.00…