;
Athirady Tamil News
Daily Archives

7 February 2021

மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா?! (மருத்துவம்)

சமீபத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகள் புற்றுநோய் மற்றும் வேறு சில உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேம்போக்காக பார்த்தால் இது நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த நடவடிக்கையால் மக்கள்…

மியான்மார் தரும் பாடம் !! (கட்டுரை)

மியான்மாரில் திங்கட்கிழமை (01) அரங்கேறிய இராணுவச் சதி, ஆசியச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை அடுத்து, புதிய பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடவிருந்த நிலையில், மியான்மாரிய இராணுவம், தனது…

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – மஹிந்தானந்த அலுத்கமகே!!

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் நாட் டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய துறை அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு நிறு வனங்களின் செயற்பாடுகளை…

குவைட் பணியாளர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் குவைத் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில்…

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (07) இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வீதியின் வாவியில் சடலம்…

மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் பிரகடனம் வாசிக்கப்பட்டது.!! (வீடியோ, படங்கள்)

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வடக்கு - கிழக்கு தாயகம் முழுவதுமாக ஐந்து தினங்கள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் பிரகடனம் வாசிக்கப்பட்டது. பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் மக்களின்…

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பிரதேசங்கள் நாளை விடுவிப்பு!!

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்கள் நாளை (08) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

மேலும் 807 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (06) மேலும் 807பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 63,401 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை !!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஐம்பது கற்கை…

சற்றுமுன் – மேலும் பலருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

பொலிகண்டியை வந்தடைந்தது அகிம்சை வழி பேரணி!! (படங்கள்)

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி பல தடைகளையும் உடைத்து தனது இலக்கான பொலிகண்டியை இன்று மாலை 6.40 மணிக்கு வந்தடைந்தது. வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது.…

அகிம்சை வழி பேரணி – யாழ். செம்மணி – நல்லூர் சங்கிலியன் சந்தியில்!! (வீடியோ)

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி - யாழ்ப்பாணம் ( வீடியோ : செம்மணி சந்தி - நல்லூர் சங்கிலியன் சிலை) "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா" http://www.athirady.com/tamil-news/news/1450408.html…

மந்திகை பொலிஸார் தடை; மக்கள் எழுச்சி அதனை உடைத்து முன்னெறியது.!! (படங்கள்)

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியைத் தடுக்க மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி அதனை உடைத்து முன்னெறியது. பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கும் பேரணியை மந்திகை…

தியாக தீபம் திலீபனில் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கானோர் நல்லூர் பதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனில் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக…

சிறுபான்மை மக்களின் வாழ்வுரியையும் வலியுறுத்தி மக்கள் எழுச்சிப் பேரணி!! (படங்கள்)

வடக்கு - கிழக்கில் கட்டமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு எதிராகவும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரியையும் வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம்…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி யாழ் மாநகருக்குள்!! (படங்கள்)

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார்…

வத்தளையில் நாளை நீர்வெட்டு!!

வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஹேகித்த, பள்ளியவத்தை, வெலியமுன வீதி, பலகல மற்றும் எலகந்த…

மேல் மாகாணத்தில் நேற்று 1,406 பேர் கைது!!

மேல் மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 681 சந்தேகநபர்கள் உட்பட 1,406 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) காலை 06.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த விசேட…

பதுளை மக்களுக்கான எச்சரிக்கை! ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா!

நாட்டில் முதன்முறையாக பதுளை மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 200 ஐ அண்மித்துள்ளது. நேற்றைய தினம் (06) 197 கொவிட் தொற்றாளர்கள் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.…

தந்தை மற்றும் 11 வயது மகன் விபத்தில் பலி!!

எம்பிலிப்பிட்டிய - மித்தெணிய வீதியின் ஶ்ரீ சம்புத்த ஜயந்த விகாரைக்கு முன்பாக கெப் ரக வாகனமொன்று அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன்…

மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலம் ஆக்க விரும்புகிறோம் – சிவராஜ் சிங் சவுகான்..!

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள கட்னி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:…

அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரைந்து இணைய வேண்டும் – ஈரான் மந்திரி…

அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான…

மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை வந்தடைந்தது.!! (வீடியோ, படங்கள்)

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை வந்தடைந்தது. பேரணியை பெரும் திரளான மக்கள் இணைந்து முகமாலையில் வரவேற்று இணைந்து கொண்டனர். வடக்கு - கிழக்கு…

இந்திய தடுப்பூசிக்காக மேலும் 25 நாடுகள் காத்திருப்பு..!

இந்தியாவில் ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் அவசர காலபயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், கடந்த மாதம் 3-ந் தேதி ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் காரணமாக…

நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற 3 ஐரோப்பிய தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா..!

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று…

யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன்…

பளை பிரதேத்திதை வந்தடைந்தது பேரணி அணி திரளும் மக்கள் படை !! (படங்கள்)

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி பளை பகுதியை வந்தடைந்தது . வீறுகொண்டெழுது செல்கின்ற எழும் பேரணியில் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றனர். மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு சிங்கள…

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 கோடியை கடந்தது..!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில், கொரோனா பரிசோதனையும் முக்கியமானது. இதனால் தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த முடியும். மேலும் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும்…

பிரேசிலை உலுக்கும் கொரோனா – 94 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு எண்ணிக்கை…!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒரு அரசியல் நாடகம் அல்ல – கோட்டாபய!!

மக்களிடம் வந்து பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ அல்லது ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சுமார் நான்கு ஆண்டுகள் உள்ளன. கிராமத்திற்குச் செல்வது…

மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டம் இன்று ஆரம்பம்!!

மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டம் மொனறாகலை - சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இன்று ஆரம்பமாகவிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது இடம்பெறவுள்ளது. இதன் போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான வீட்டு நிர்மாணப் பணிகள் இன்று…

EPF பங்களிப்பு செய்யக் கூடிய குறைந்தபட்ச வயதெல்லை மாற்றம்!!

ஊழியர்சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய குறைந்தபட்ச வயதெல்லையை மாற்றியமைப்பதற்கான உத்தரவு விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இந்த வயதெல்லையை 14 முதல் 16 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு…

உரிமைக்கான போராட்டம் உணர்வெழுச்சியுடன் ஐந்தாம் நாளில்.!! (வீடியோ, படங்கள்)

பல தடைகள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தகர்த்து தமிழ்த் தேசியத்தைக் காக்கும் உரிமைப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று கிளிநொச்சியில் இருந்து தொடர்ந்துகொண்டிருக்கின்றது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எமது தேசம் பௌத்த அதிகார வெறிபிடித்த அரசே…