;
Athirady Tamil News
Daily Archives

8 February 2021

புதிய ஆரம்பம் #P2P ! (கட்டுரை)

தேசிய இனத்தால் அடக்கப்படுகின்றபோது, அது, இன முறுகலாக வெளிப்பட்டு, பாரதூரமான விளைவுகளை அந்தத் தேசத்தில் விளைவிக்கும். அந்தவகையில், உலகில் பல்வேறு நாடுகளில் இனக்குழுமங்களுக்கு இடையிலான முறுகல் நிலை, யுத்தமாக மாறிய வரலாறுகள் பலவுண்டு.…

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு – பிரதமருக்கு இ.தொ.காங்கிரஸ் பிரதிநிதிகள் நன்றி…

சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் (08) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு…

மன அழுத்தம் போக்கும் Flotation Therapy!! (மருத்துவம்)

மன அழுத்தத்தைப் போக்க, நாளொரு வண்ணம் புதுப்புது சிகிச்சைகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில், புதிதாக வந்துள்ளது மிதக்கும் சிகிச்சை(Flotation therapy). புதுமையான குளியல் மூலம் உங்கள் மன அழுத்தத்தை காற்றில் மிதக்கச்…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 6ம் நாள் அலங்கார உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 6ம் நாள் அலங்கார உற்சவம் நேற்று(07.02.2021) ஞாயிற்றுக்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால்…

13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று…

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 ஆம் திகதிகளில்!!

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டு நாள்கள் : ஆறு அமர்வுகளில் 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 ஆம், 25 ஆம்…

கொவிட் -19 நோயால் யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.!!

தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், வடக்கில் நான்காவது நபர் கொவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார். கொழும்பு…

இராதாகிருஸ்ணன் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பெருந்தோட்ட பகுதிகளில் அசாதாரண நிலைமை ஏற்படலாம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருக்குமாக இருந்தால் அது அரசாங்கத்திற்கும்…

2 வருடங்களில் 26,749 குற்றவியல் வழக்குகள் நிறைவு!!

சட்டமா அதிபரால் கடந்த 2019 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் 26,749 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனை…

கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லை என்ற முடிவு குறித்து விக்கி கருத்து!!!

நான் எனது உரைகளில் தொடர்ச்சியாக கூறி வந்ததே இன்றைக்கு இந்தியாவுக்கு நடந்துள்ளது. அன்று தொட்டு இன்று வரை இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றியே வந்துள்ளன. அதன் தொடர்ச்சியே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு…

ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!!!

இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.66 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

வங்காளதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்..!

வங்காளதேசத்தில் நாடுமுழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதல் மாதத்தில் சுமார் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கொரோனா தடுப்பூசியை பெற்றுக்…

கொழும்பு ,கம்பஹா மீண்டும் அதி அவதான நிலையில்…!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (07) மாத்திரம் குறித்த மாவட்டங்களில் 459 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு…

கேகாலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை!!

தோட்ட பகுதிகளிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!!

பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்படும் எழுமாற்று பிசிஆர் பரிசோதனை செயற்பாடுகளில் கலந்துக் கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார். நாளை (09) முற்பகல் 9.00 மணி…

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

விலை குறைக்கப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (08) முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளது. லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை…

64 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (06) மேலும் 740 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 64,141 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

கிளிநொச்சி ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஒரு சிலருக்கு கொவிட்!! (படங்கள்)

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் இரண்டு தனியார் ஆடைதொழிற்சாலைகளில் சுமார் 1000 மேற்ப்ட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்ய்பட்டுள்ளது.…

கோண்டாவிலில் வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்டோர் கைது!! (வீடியோ, படங்கள்)

கோண்டாவிலில் வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்டோர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 24 மணித்தியாலத்திற்குள் கைது நேற்று அதிகாலை கோண்டாவில் செபஸ்ரியன் வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து வீட்டில் உள்ளவரை காயப்படுத்தி 6 பவுண்…

பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் 6-வது இடத்தில்…

மியான்மரில் ராணுவ ஆட்சி – இரண்டாவது நாளாக நீடிக்கும் மக்கள் போராட்டம்..!

மியான்மரில் நடந்து முடிந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டி வந்த ராணுவம் கடந்த 1-ம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் ஆங் சான் சூ கியையும்,…

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம்- மு.க.ஸ்டாலின் பேட்டி..!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம் அமைக்கப்படும். தற்போதுள்ள நீதிபதி ஆறுமுகசாமி…

இங்கிலாந்தில் மேலும் 15845 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. உலக அளவில்…

ஹட்டனில் O/L மாணவர்கள் மூவருக்கு கொரோனா!!

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள ஹட்டன் பாடசாலையொன்றில் மூன்று மாணவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் தரம் 11 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களுக்கே இவ்வாறு தொற்று…

பேருந்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

நாளைய தினம் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்…

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்குள் 2,500 ற்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரி.வி.சானக்க தெரிவித்துள்ளார். இவர்கள் முழுமையான சுகாதார…

சுமந்தினின் விஷேட அதிரடி படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது.!! (படங்கள் &வீடியோ)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை மீளப்பெறப்பட்டுள்ளது. "நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது,…

வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் யாழ்.இந்திய துணைத்தூதுவர் சந்திப்பு!! (படங்கள்)

வவுனியா வர்த்தக வர்த்தகர்கள் தொடர்பிலான யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு இடையில் இடம்பெற்றது. வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இன்று…

ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.4.95 கோடி அபராதம் வசூல்..!

மும்பையின் உயிர்நாடியான மின்சார ரெயிலில் தினமும் சுமார் 85 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். கொரோனா பிரச்சினை காரணமாக 10 மாதங்களாக பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய முடியாமல் இருந்தனர். இந்த மாதம் முதல் மின்சார ரெயில்களில் பொதுமக்கள்…

அமெரிக்காவில் எச்1பி விசா பதிவு அடுத்த மாதம் 9-ந் தேதி தொடக்கம்..!

அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் அதிகளவில் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால் வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு…

வேளாண் சட்ட பிரச்சினையில் முட்டுக்கட்டை விரைவில் நீங்கும்- நரேந்திர சிங் தோமர்…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பிரச்சினையில் விரைவில் முட்டுக்கட்டை நீங்கி போராட்டம் முடிவுக்கு வரும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மத்திய…

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக்கூடும்- ஆய்வில் தகவல்..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவுவது சில நாடுகளில் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.…