;
Athirady Tamil News
Daily Archives

9 February 2021

உத்தரகாண்ட் திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்..!

உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்த தில் தவுலிகங்கை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 2 நீர்மின் நிலையங்கள் அடித்து செல்லப்பட்டன. அப்போது அங்கு பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில்…

‘கறிவேப்பிலை அரசியல்’ கைகொடுக்காது !! (கட்டுரை)

இனங்களுக்கு இடையிலான உறவைக் கட்டியெழுப்புதல் என்ற விடயம், காலத்துக்குக் காலம் பேசுபொருளாகின்றது. தேர்தல், பேச்சுவார்த்தை, பேராட்டம் போன்ற ஏதாவது ஒரு நிகழ்வை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு, இவ்வாறான பேச்சாடல்களும் கருத்தாடல்களும்…

இந்தியாவில் 24 நாட்களில் 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை..!

உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்டோரை நோயாளி ஆக்கிய கொரோனா வைரசின் பாதிப்புகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா பரவல் வேகம்…

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை!!

உயர் கல்வி நடடிக்கைக்காக வெளிநாடு செல்லவுள்ள இலங்கை மாணவர்களுக்கு நாட்டில் துரிதமாக கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.…

மோப்ப சக்தியால் நொடிப்பொழுதில் கொரோனாவை கண்டறியும் நாய்கள் -செயல்விளக்க வீடியோ..!

சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா தொற்றை கண்டறிதவற்கு, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி நல்ல பலனை…

இன்றைய தினத்தில் மாத்திரம் 975 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 7ம் நாள் அலங்கார உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 7ம் நாள் அலங்கார உற்சவம் நேற்று(08.02.2021) திங்கட்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

பர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்!! (மருத்துவம்)

எந்த வேலையைச் செய்தாலும் அதில் Perfection இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இதுபோன்ற மனநிலை கொண்டவர்கள் கூடுதல் மன அழுத்தத்துக்கும் ஆளாகிவிடுகிறார்கள். எனவே கவனம் அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் நவீன உளவியலாளர்கள்.…

P2P பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களாலும் தாக்கல் செய்த வழக்கு…

எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை !!

எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர்…

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 48 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது. தொற்று…

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!!

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றையதினம் வீட்டில் யாருமற்ற நிலையில் அவரது தங்கையுடன் குறித்த சிறுமி இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கியிருப்பதை…

கருணாவின் கருத்துக்கு எதிரான மனு வாபஸ்!!

இராணுவ வீரர்கள் கொலை தொடர்பில் கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணாஅம்மானின் கருத்து தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி தாக்கல்…

மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் பலி!!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் ஒருவன் இன்று (09) உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை…

வவுனியாவில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!! (படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராமமக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று (09) ஈடுபட்டுள்ளனர். 20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி, உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள்…

தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் வவுனியா தெற்கு வலயத்தில் 3 பாடசாலைகள்!!

ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 3 பாடசாலைகள் முன்மொழிவு ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 3 பாடசாலைகள் தெரிவுக்காக…

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் திறக்க நடவடிக்கை !!

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 421 பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அன்றைய தினம்…

ஆளும் தரப்பில் விமலுக்கு கடும் எதிர்ப்பு !!

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், முக்கிய உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறியமுடிகிறது. அமைச்சர் விமல் கட்சியை விமர்சித்து ஆற்றிய உரை குறித்து, இன்றைய கூட்டத்தில…

ஜோர்தானில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 290 இலங்கையர்கள்!!

ஜோர்தான் நாட்டுக்கு தொழிலுக்காக சென்று அந்நாட்டில் தொழில் வழங்குனர்களினால் துன்பங்களுக்கு இலக்காகி இலங்கைக்கு வரமுடியாமல் அந்நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை இலங்கை விமான சேவையின் விசேட விமானமொன்றில் கட்டுநாயக்க…

சிறிய உலக முடிவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!!

மடூல்சீமை - பிடமாருவையில் அமைந்துள்ள சிறிய உலக முடிவை பார்வையிட சென்று காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி இவர் உள்ளிட்ட 12 பேர் சிறிய உலக முடிவை பார்வையிட சென்றிருந்த போது அங்கு…

மட்டக்களப்பில் பொலிசாருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் !!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிசாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப நடவடிக்கை இன்று (09) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பணிப்பாளர் வைத்தியர் கிரிசுதன் தலைமையில் இடம்பெற்றது.…

இலங்கையில் கொரோனாவுக்கு பலியான முதலாவது பொலிஸ் அதிகாரி !!

மொனராகலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த நிலையில் ஓய்வு விடுமுறை பெற்றிருந்த 59 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி இருதய நோய் நிலைமை காரணமாக அவர்…

​போத்தலை உடைத்து தாக்கியதில் ஒருவர் பலி!!

பலாங்கொடை பொலிஸ் பிரிவின் சீதலஹந்திய, வேவெல்வத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (08) இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் – மோடியிடம்…

உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது. எனினும், நாட்டில் குணமடைந்தோர் விகிதம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்…

மஹிந்தானந்த அழுத்கமகே அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரை!!

உற்பத்தி பொருளாதாரம் மூலம் வளமான மற்றும் தன்னிறைவு கொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கான இலக்கை நோக்கி செயற்படுமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கமத்தொழில் அமைச்சு மற்றும் அமைச்சுக்கு…

கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (07) மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 214 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.…

பேரணியில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள் சித்தார்த்தன், சாணக்கியன், மணிவண்ணன் மீது…

பேரணியில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள் சித்தார்த்தன், சாணக்கியன், மணிவண்ணன் மீது "அதிரடி" வழக்கு! பொத்துவில் தொடக்கி பொலிகண்டிவரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…

வவுனியா சதொசவில் விலை குறைக்கப்பட்ட சீனி; இரண்டு கிலோ வழங்க தீர்மானம்!!

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் அரசாங்கத்தினால் விலை குறைப்பு செய்யப்பட்ட 27 அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு பெருமளவானோர் முண்டியடித்து வருகின்றனர் எனினும் வெள்ளைச் சீனி ஒரு…

10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது: மாணவ-மாணவிகள் கருத்து..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. மேலும் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதன்…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 40 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில்…

‘கொழும்பு கடற்படை பயிற்சி 2021’ ஆரம்பம்!!

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ´கொழும்பு கடற்படை பயிற்சி 2021´ நேற்றைய முன்தினம் (பெப்வரி, 7) மூன்றாவது வருடமாகவும் வெற்றிகரமாக ஆரம்பமானது. வருடந்தோறும் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் இணைந்த கூட்டுப்பயிற்சியின் மூலமாக…

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பிரதேசங்கள் விடுவிப்பு!!

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 06.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி,…

குற்றவியல் விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தல்!!

கடுமையான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகளை மூன்று மாதங்களில் நிறைவு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். சட்டமா அதிபரின்…