;
Athirady Tamil News
Daily Archives

10 February 2021

ரஞ்சனை பாராளுமன்றம் அழைப்பது குறித்து சபாநாயகர் கருத்து!!

நீதிமன்ற நடவடிக்கைள் நிறைவடையும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமனறத்திற்கு அழைத்து வரும் ஆற்றல் இல்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத திருவிழா நேற்று(09.02.2021) செவ்வாய்க்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்…

நாட்டின் கொவிட் நிலவரம் குறித்து இராணுவத் தளபதி வௌியிட்ட அறிவிப்பு!!

இலங்கையில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 97 சதவீத காணிகள் விடுவிப்பு!!

வடக்கு கிழக்கு காணிகளில் 95% உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு யுத்தத்திற்கு பின்னர் இதுவரையில், வடக்கு கிழக்கு மாகாண காணிகளில் 97% சதவீதமானவை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத்…

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா : ஏன் கவலை அளிக்கிறது? (கட்டுரை)

கொரோனா பெருந்தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ்-கோவ்-2 வைரஸ், 2020 இலையுதிர் காலத்தில் இருந்து பல வகைகளாக உருமாறிஇருப்பது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளை கவலைக்குலாக்கியது. இந்த புதிய மாற்று வடிவ வைரஸ் மோசமான தொற்றாக இருப்பதால், தடுப்பு மருந்து…

போலி மருந்துகள் உஷார்…!! (மருத்துவம்)

போலி மருத்துவர்கள் அவ்வப்போது பிடிபடுவதுபோல, போலி மருந்துகளும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் காய்ச்சல், வயிற்றுப்புண், கிருமித்தொற்று போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் போலிகள்…

சுமத்ரா உள்ளிட்ட இரு இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!!

நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நியூசிலாந்துக்கு வடக்கே அவுஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

“I Road” திட்டம் தொடர்பான மீளாய்வுக்கு கூட்டம்!! (படங்கள்)

"I Road" திட்டம் தொடர்பான மீளாய்வுக்கு கூட்டம் யாழ்.மாநகர முதல்வருக்கும் "I Road" திட்ட பொறியாளர்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது. தேசிய நீர் வழங்கல் மற்றும்…

வடக்கில் 21 பேருக்கு கொரோனா- இருவர் யாழ்.பல்கலை மாணவர்கள்; ஐவர் வங்கி ஊழியர்கள்!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (10) புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

லீசிங் நிலுவைகள் தொடர்பில் முறையான செயற்திட்டம் – பிரதமர் பணிப்புரை!!

கொரோனா வைரஸ் காரணமாக செலுத்த முடியாத நிலையிலிருந்த லீசிங் நிலுவைகள் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பெரும்…

பூரணமாக குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (06) மேலும் 591 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 65,644 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

தமது திருமண நாளில் “M.F” ஊடாக, வாழ்வாதார உதவிகள் வழங்கிய லண்டன் “கண்ணன்…

தமது திருமண நாளில் "M.F" ஊடாக, வாழ்வாதார உதவிகள் வழங்கிய லண்டன் "கண்ணன் ஆனந்தி" தம்பதிகள்.. "கண்ணன் & ஆனந்தி" தம்பதிகளின் திருமண நாளில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.…

போதையில் வீதியில் செல்பவர்களிடம் பணம் பறிக்கும் இளைஞர்கள்!!

யாழ்.முத்திரச்சந்தி செம்மணி வீதியில் போதையில் இளைஞர்கள் நின்று அந்த வீதியில் செல்லும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக அச்சம் தெரிவிக்கின்றனர். நேற்று (09) பிற்பகல் 2.30 மணியளவில் குறிப்பிட்ட வீதி வழியே சென்று வந்த பயணிகளிடம்…

தடைகள் வந்த போது பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டார்கள் –…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சியில் தடைகள் வந்த போது பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டார்கள் என வடக்கு கிழக்கு சிவில் சமூக இணைத்தலைவர் ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில்…

ஒஸ்மானியாவின் புதிய அதிபராக அல்ஹாஜ் கே.எம்.எம்.அனீஸ்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாவின் புதிய அதிபராக அல்ஹாஜ் கே.எம்.எம்.அனீஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒஸ்மானியாக் கல்லூரியில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த அதிபர் அல்ஹாஜ்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.73 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…

அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தினரையும் பிரிக்க பலர் பல கதைகளை சொல்கிறார்கள் –…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததால் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். அத்தோடு அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தினரையும் பிரிக்க பலர் பல கதைகளை…

சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை – உலக சுகாதார…

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தோன்றியது. இன்றைக்கு உலகின் 200 நாடுகளில் பரவி விட்ட இந்த கொடிய வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு, உகான் நகருக்கு…

இங்கிலாந்தை விடாத கொரோனா – ஒரே நாளில் 1052 பேர் உயிரிழப்பு….!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. உலக அளவில்…

பாடசாலைகளை திறப்பது தொடர்பான தீர்மானம் ரத்து!!

மேல் மாகாண பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க மேற்கொண்டிருந்த தீர்மானம் ரத்துச் செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச்…

கொவிட் பூதவுடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதி!

கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் இன்று (10) தெரிவித்தார். கொவிட் வைரஸ் பரவல் குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளை நேற்று (09) பாராளுமன்றில்…

வவுனியா நகரசபை நிர்வாகத்தினால் பொங்கு தமிழ் தூபியை சுற்றி முட்கம்பியால் வேலி அடைப்பு!!…

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்குள் எவரும் பிரவேசிக்ககூடாதென தெரிவித்து முட்கம்பியால் வேலி அடைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக…

கர்நாடகத்தில் 29 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை..!

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று புதிதாக 366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 212 ஆக உயர்ந்து உள்ளது.…

அமீரகம் வரலாற்று சாதனை – 7 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்தது ‘ஹோப்’…

அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பயணத்திட்டத்தில் முதல் முறையாக அமீரகத்தில் முற்றிலும்…

மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை துரிதமாக ஏற்படுத்துமாறு பிரதமர் பணிப்பு!!

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற…

இந்திய – அமெரிக்க கூட்டுராணுவப் பயிற்சியில் பங்கேற்க வந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு…

‘யுத்தப் பயிற்சி’ எனப்படும் இந்திய-அமெரிக்க வீரர்களின் கூட்டு ராணுவப் பயிற்சி, ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வீரர்கள் ராஜஸ்தானின் சூரத்கர் நகருக்கு கடந்த சனிக்கிழமை…

4-வது நாளாக போராட்டம் நீடிப்பு : மியான்மர் ராணுவ தளபதி மவுனம் கலைத்தார் – தேர்தல்…

மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கடந்த 1-ந் தேதி கூட இருந்த நிலையில், அதிரடியாக ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ஆனால் அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுத்து, கைது செய்து…

15 வயது சிறுமி கர்ப்பம் – 25 வயது இளைஞன் கைது!!

காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் ஒருவனை நேற்று (11) கைது செய்துள்ளதாக காத்தான்டி பொலிசார் தெரிவித்தனர். குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்போது சிறுமி 7 மாத…

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் மீண்டும் அதிகரிப்பு…!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (09 ) மாத்திரம் குறித்த மாவட்டங்களில் 479 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு…

ஆசிரியை மீது தாக்குதல் – கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை !!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு அவரின் தங்க நகயை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.…

டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: அஸ்வத் நாராயண்..!

கர்நாடக டிஜிட்டல் பொருளாதார பணம் அலுவலக தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு, அந்த அலுவலகத்தை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:- கர்நாடகத்தில் டிஜிட்டல் பொருளாதாரம்…

பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது வடகொரியா..!

ஐ.நா. சபையின் விதிகளையும், சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. குறிப்பாக 2006-ம் ஆண்டு அந்த நாடு முதன்முதலாக நடத்திய அணுக்குண்டு சோதனையும், தொடர்ந்து நடத்திய கண்டம் விட்டு…

கேரளாவில் டியூசன் மையத்தில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா..!

கேரளாவில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூசன் மையத்தில்…