;
Athirady Tamil News
Daily Archives

11 February 2021

இன்றும் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

கரவெட்டி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன பொறித்தொகுதி!! (வீடியோ,…

யாழ்ப்பாணம் - கரவெட்டி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி இன்றையதினம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் பனை அபிவிருத்தி சபை உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற…

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா !! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று(10.02.2021) புதன்கிழமை காலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

அரசாங்கம் இந்தியாவோடு விளையாடுகிறதா? (கட்டுரை)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், தேர்தல் வெற்றிக்காகக் கண்ணை மூடிக் கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தடுமாறுகிறது. விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதியளித்தது. இப்போது, விலைகள் வானளாவ உயர்ந்துள்ளன.…

முழங்கால் மூட்டு வலி…!!! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! பெரும்பாலானவர்களுக்கு முழங்கால் மூட்டில் அடிபட காரணமாக இருப்பது ACL. அதாவது Anterior cruciate ligament எனப்படும் தசைநார். இந்த தசைநாரில் ஏற்படும் காயமே முழங்கால் மூட்டில் அடிபட அடிப்படை காரணமாகிறது. ஏ.சி.எல் என்பது…

இவர் எனக்கு ஊற்றி கொடுத்தாரா.. கூவத்தூரில் எல்லாருக்கும்தானே கொடுத்தார்: சி.வி. சண்முகம்…

மொதல்ல சசிகலா, இந்த டிடிவி தினகரனிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகம் அறிவுறுத்தி உள்ளார். விழுப்புரத்தில் சமூக நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும்…

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை- கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள்…

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட 50 பேருக்கு கொரோனா!!

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் பாதுகாப்பு திணைக்கள குழுவில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட கதிர்காமம் பொலிஸ்…

ஆணமடுவ இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் திறப்பு!!

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஆணமடுவ பிராந்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (11) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. நினைவு பலகையை திறந்து வைத்து இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஆணமடுவ…

பாதுக்கையில் நபரொருவர் வெட்டி கொலை – நடந்தது என்ன?

பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில்…

இலங்கை குருந்தூர் மலை தொல்பொருட்கள், பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்று!! (படங்கள்)

இலங்கை குருந்தூர் மலை தொல்பொருட்கள், பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்று – வெளியாகும் பரஸ்பர தகவல்கள் குருந்தூர் மலை தொல்பொருட்கள், பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்று – வெளியாகும் பரஸ்பர தகவல்கள் முல்லைத்தீவு – குருந்தூர் மலையில்…

வேட்பு மனு தாக்கல் மையத்தில் புகுந்த பாம்பு- வேட்பாளர்கள் அலறியடித்து ஓட்டம்..!

ஆந்திர மாநிலத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடப்பா மாவட்டம் எர்ர குண்டா மண்டலம் நிடுதிலி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்கள் பரபரப்பாக இருந்தனர்.…

வவுனியா நகரசபையில் மனிதச்சங்கிலி போராட்டம்!! (படங்கள்)

வவுனியா நகரசபைவாயிலில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த சிலநாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை…

கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர்.!! (வீடியோ, படங்கள்)

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்…

தெலுங்கானாவில் கல்லூரி மாணவியை ஆட்டோவில் கடத்தி கற்பழித்த 5 பேர் கும்பல்..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கால்நடை பெண் மருத்துவரை 4 வாலிபர்கள் கற்பழித்து கொன்று உடலை எரித்தனர். பெண் மருத்துவரின் மொபட்டின் டயரை பஞ்சராக்கி அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து இந்த கொடூரத்தில்…

மூன்றாம் பால் நிலை அறுவைச் சிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றி!! (வீடியோ)

மூன்றாம் பால் நிலை அறுவைச் சிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.யமுனாநந்தா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து…

அமைச்சர் சரத் வீரசேகரவினை நீதிமன்றத்திலே சந்திப்போம்!!

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!!

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி கிடைத்தவுடன் உடனடியாக திட்டம் ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 12,923 பேருக்கு தொற்று- 108 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,71,294 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,923…

குடும்பம் நடத்த பணம் இல்லாததால் சிறுநீரகத்தை விற்ற அரசு போக்குவரத்து ஊழியர்..!

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பஸ் போக்குவரத்து சேவைக்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக பஸ்கள் இயங்கவில்லை.…

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கியது – சீனா தகவல்..!

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும்,…

மீன்பிடிக்க சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து பலி!!

திருகோணமலை - கிண்ணியா சுங்கான் குழி குளத்தில் மீன்பிடிக்க நேற்றிரவு (10) தோணியில் சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல்போயிருந்த கிண்ணியா நடு ஊற்று பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் அப்துல் சலாம்…

பாடசாலையில் அரசியல் வேண்டாம் – இராதாகிருஸ்ணன் வேண்டுகோள்!!

நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.உடனடியாக அவற்றை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…

இடை நிறுத்தப்பட்ட பங்கு சந்தையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!!

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இன்று (11) இடை நிறுத்தப்பட்டிருந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை…

நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து கலந்துரையாடல்!!

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று…

விராட் போர்க்கப்பல் : தற்போதைய நிலை தொடர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!

இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக இயங்கிய ஐ.என்.எஸ்.விராட் விமானந்தாங்கி போர்க்கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு விடைபெற்றது. அதன்பிறகு அந்த கப்பல் மும்பை நேவல் டக்யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டது. விராட் போர்க்கப்பலை அருங்காட்சியகம் அல்லது…

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்..!

உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது முன்பைவிட அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும்…

குட்டி நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி : மோடிக்கு டொமினிகா பிரதமர் பாராட்டு..!

கரீபியன் தீவு நாடு, டொமினிகா. வெறும் 72 ஆயிரம் பேரை மக்கள்தொகையாக கொண்ட இந்த குட்டி நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட், கொரோனா தடுப்பூசி கேட்டு பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினார். இவ்வளவு குட்டி நாடான தனது நாட்டுக்கு…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பெண்…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே…

’118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன’ !!

வடக்கு மாகாண மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என, வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில், இன்று (11) நடைபெற்ற ஊடக…

‘பிரதமரின் அறிவிப்பில் எம்.பிக்கள் துள்ளுகின்றனர்’ !!

ஜனாஸா நல்லடத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதை அடுத்து, 20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர் என, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு!!…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"