;
Athirady Tamil News
Daily Archives

12 February 2021

18+: அட கடவுளே.. “அதை” மறைக்காம.. ஆன்ட்டியின் அட்டகாசத்தை அப்படியே காட்டும்…

எதையுமே மறைக்காமல் ஆன்ட்டியின் கட்டிலறை காட்சிகளை அப்படியே காட்டும் லட்லி பாபி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வெப் சீரிஸ்கள் என்றாலே படுக்கையறை காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்று நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.…

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு..!

திருச்செந்தூர் அருகே அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் விஜயபாஸ்கர் (வயது 38), ஸ்டீபன் (42), மணிவண்ணன் (48), பவித்ரன் (23). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் படகில் மீன்பிடிக்க சென்றனர். மாலை வரை அவர்கள் கரை திரும்பவில்லை.…

போலி டி.டி வைத்து பணம் மோசடி செய்த 4 பேர் கைது..!

பெங்களூர் பேகூரை சேர்ந்தவர் ஜெயராம், இவரது நண்பர் சாமி . சமீபத்தில் இவர், இந்திரஜித் என்பவரை ஜெயராமிற்கு அறிமுகம் செய்து வந்தார் . அப்போது இந்திரஜித் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருவதாகவும், மேலும் கமி‌ஷன் முறையில் டி.டிக்களை கைமாற்றி…

P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்? (கட்டுரை)

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்,…

மாங்காடு அருகே வேலை செய்த வீட்டிலேயே நகை திருடிய பெண் கைது..!

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு (வயது 58), இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டி விட்டு வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தவர்கள் தாங்கள்…

புகைபிடிப்பவர்களுக்கும் மது அருந்துவோருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடுவது வீணானது:…

மது மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவது பணத்தையும் வளங்களையும் வீணாக்குவதாகவே அமையும் என புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமதி ராஜபக்ஷ இன்று(12) நடத்திய ஊடகவியலாளர்…

கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை!! (மருத்துவம்)

மூலிகை உறக்கம் பரந்து விரிந்த இந்தப் பூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஓய்வு மிக மிக அவசியம். அதே போல், மனிதனுக்கும் ஓய்வானது புத்துணர்ச்சியை அளிக்கவல்லது. பகல் முழுவதும் உழைக்கும் மனிதன் இரவு நேரத்தில் உறக்கம் கொள்வது இயற்கையே.…

‘மிஸ் இந்தியா’ போட்டியில் 2-ம் இடம் பிடித்த ஆட்டோ டிரைவரின் மகள்..!

‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார். 2020-ம் ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டி மும்பையில் நடந்தது. அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த…

வீர வசனம் பேசி காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலையால் தவிக்கும் சிறுமி..!

திருமண வயது பூர்த்தி ஆகாத நிலையில் காதலனுடன் அவசரத்தில் ஓட்டம் பிடித்த சிறுமி ஒருவரின் வாழ்க்கை இன்றைக்கு விடை தெரியாமல் போய் நிற்கிறது. போலீஸ் விசாரணை மற்றும் கைதுக்கு பயந்து அவரது கணவர் தற்கொலை செய்து கொள்ள, கையில் கைக்குழந்தை, வயிற்றில்…

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் விபத்து!!…

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு பின் பகுதியில் பருத்தித்துறை வீதிக்கு அருகில் மின் கம்பங்களை தூக்கும் போது வாகனம் குடைசாய்ந்து இந்த விபத்து…

எச்சரிக்கை கடிதம்: கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய பாதுகாப்பு அதிகரிப்பு!!

அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதையடுத்தது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது இடங்களைத் தாக்கத் தயாராகி வருவதாக தேவாலய நிர்வாகத்துக்கு…

இலங்கைக்கு அடுத்த மாதம் 3 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் – வைத்தியர் அமல் ஹர்ஷ த…

இலங்கைக்கு அடுத்த மாதம் 3 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா…

22 மாதங்களாக ரெயில்வே விபத்தில் பயணி உயிரிழப்பு இல்லை -மாநிலங்களவையில் மந்திரி தகவல்..!

மாநிலங்களவையில் இன்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:- 2019ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி நடந்த விபத்தில் பயணி உயிரிழந்ததுதான், கடைசியாக ரெயில்வே விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு. அதன்பின்னர் கிட்டத்தட்ட 22 மாதங்களாக, ஒரு பயணிகூட ரெயில்…

எச்சரிக்கை! மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை!!

அகில இலங்கை பௌத்த காங்கிரஸினால் பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இன்று (12) முற்பகல் கையளிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு பௌர்ணமி தினத்தில்…

பல தனியார் மத சட்டங்கள் காணப்படும் போது ஒரு மதச் சட்டத்தை மட்டும் அகற்ற முடியாது !!

முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றைய (12) தினம் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் எழுப்பிய…

ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை!!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார். குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த கோரிக்கை…

வவுனியாவில் உழவர் சந்தை உருவாக்கம்!!

விவசாயிகளின் நன்மைகருதி வவுனியாவில் உழவர் சந்தை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது... விவசாயிகளின்…

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கேரளா வருகை..!

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள்(14-ந்தேதி) கேரள மாநிலம் வருகிறார். அன்று காலை சென்னை வரும் அவர், அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் 2.45மணிக்கு கொச்சி விமானப்படை விமான தளத்திற்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர்…

சித்தூரில் கொரோனா தடுப்பூசி போட்ட முன்கள பணியாளர் பலி…!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லகுண்டாவை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (வயது 50). இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். திருப்பதியில் உள்ள எம்.ஆர். பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் முன் களப்…

சீனாவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது -பிரிட்டன் வெளியுறவு மந்திரி கண்டனம்..!

கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், உய்கர் இனவாத சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில், ஒளிபரப்பு நெறிமுறைகளை மீறியதாக பிபிசி உலக செய்தி…

குடும்பத்தினர் கண் முன்னால் நடந்த கொடூரம்- டெல்லியில் பஜ்ரங் தளம் தொண்டர் படுகொலை..!

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் வசித்து வந்தவர் ரிங்கு சர்மா (வயது 26). பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இவர், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்காக நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு அவரது…

லடாக் எல்லையில் இருந்து 200 போர் டாங்கிகளை சீனா வாபஸ் பெற்றது..!

லடாக்கின் இமயமலை பகுதியில் இந்திய-சீன எல்லைப் பகுதிகள் 1,597 கி.மீ. நீளத்திற்கு அமைந்துள்ளன. இங்கு ஊடுருவல் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க இரு நாட்டு படைகளும் முகாம் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் சீன…

அமெரிக்கா தலா 10 கோடி பைசர், மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம்..!

அமெரிக்கா கொரோனா பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. பிற நாடுகளை விட பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த டிரம்ப் தலைமையிலான அரசு தவறிவிட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்காவில் கடந்த…

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தொற்றாளர்களில் நான்கு பேர் அச்சுவேலிச் சந்தையைச் சேர்ந்தவர்கள்…

யாழ்ப்பாணம் – செம்பியன்பற்று பகுதியில் சட்டத்துக்கு புறம்பான வடிசாராய உற்பத்தி!!…

யாழ்ப்பாணம் - செம்பியன்பற்று பகுதியில் சட்டத்துக்கு புறம்பான வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இருவேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் இருவரும்…

சுன்னாகம் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு.. (படங்கள்)

சுன்னாகம் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு.. (படங்கள்) அண்மையில் காலமான சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மூன்று தசாப்த கால தலைவர் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு இன்று சுன்னாகம் பல…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் விலகல்.., பொருளாளரை வெளியேற்ற முடிவு(?)..…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் விலகல்.. பொருளாளரை வெளியேற்ற முடிவு(?).. நடப்பது என்ன?? சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில், கடந்த சிலமாதங்களாக "காணிக்குழுவில்" உள்ள தலைவர், உபதலைவர், பொருளாளர், ஆகியோர் மேற்கொள்ளும் தனிப்படட…

திருப்பதி அருகே புதுமண தம்பதி தீயில் கருகி பலி..!

திருப்பதி அடுத்த பாகாலா பாரதம்மிட்டாவை சேர்ந்தவர் அல்தாப் உசேன் (வயது32), ஷாமியா(27) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று மாலை இவர்களது வீட்டில் இருந்து திடீரென தீப்பிடித்து…

சீனாவில் பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு – அமெரிக்கா கண்டனம்..!

சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. தற்போது உலக வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ்…

ரவி மற்றும் அர்ஜூனுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்நும் பெர்ப்பசுவல் டிரஸ்ட் நிறுவனத்தின் அர்ஜூன் எலோசியஸ் ஆகியோருக்கு எதிராக ஊழல் மோசடி ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை பிற்போடுவதற்கு கொழும்பு மேல்…

புதிய வகை கோரோனா வைரஸ் தொற்று; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – DR.…

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, சைப்ரஸ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்குதான் பிரிட்டனில் பரவும் புதிய வகை கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…