;
Athirady Tamil News
Daily Archives

15 February 2021

கோதுமையால் வரும் குழப்பம்!! (மருத்துவம்)

ஊரெல்லாம் ‘சப்பாத்தி டான்ஸ்’ பாடல் ஹிட்டாகிக் கொண்டிருக்கும் வேளையில் கோதுமைக்கு இப்படி ஒரு சோதனையா என்று கவலையைத் தருகிறது Celiac Disease. கோதுமை, கம்பு, பார்லி போன்றவை ஆரோக்கியம் தரும் தானியங்கள்தான். ஆனால், இவற்றில் இருக்கும் குளூட்டன்…

கவர்ச்சியான வங்குரோத்து அரசியல்!! (கட்டுரை)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், தன்னுடைய காலத்தைய ஒத்த, வடக்கு-கிழக்குத் தமிழ்த் தலைமைகள் பற்றிக் கருத்துரைக்கும்போது, குறிப்பாக, அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித்…

5 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம்: மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்..!!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுடன் மேற்கு வங்காளத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள்,…

ஜிஎஸ்டி இழப்பீடு: 16-வது தவணையாக மாநிலங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி விடுவிப்பு..!

மத்திய நிதி அமைச்சகம், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 16-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது. இதில், ரூபாய் 4,597.16 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூபாய் 402.84 கோடி ஜிஎஸ்டி…

கழிவு தேயிலை தூளுடன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இரண்டு பேர் கைது !! (படங்கள்)

சுமார் 2500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலை காவல்துறை விசேட அதிரடிபடையினரால் இவர்கள் இன்று (15.02.2021 ) மதியம் 12 மணியளவில் கொட்டகலை…

யாழ் சித்த மருத்துவபீட மாணவர்களின் முதலாவது கவனஈர்ப்பு போராட்டம்!!

சித்த மருத்துவ பீட பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமான திட்டங்களில், இத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, அரசோ பரா முகமாக உள்ளதனால், தங்களின் முதுநிலை பட்டதாரிகளின் இன்றைய அவலநிலை, தற்போதைய பயிலுனர் மாணவர்களின் எதிர்காலநிலை குறித்த…

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ்!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன- போக்குவரத்து மாற்றம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் இன்று 82வது நாளாக நீடிக்கிறது. எல்லை பகுதிகளை ஆக்கிரமித்து, ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் விவசாயிகள் போராடி…

பாடசாலைகளின் விஷேட நிகழ்வுகளை நடத்த தடை!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீள அறிவிக்கும் வரையில் பாடசாலைகளின் விஷேட நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால்…

இந்தியாவில் புதிதாக 11,649 பேருக்கு கொரோனா பாதிப்பு, 90 பேர் உயிரிழப்பு..!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,16,589 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

மந்திரி சுரேஷ்குமார் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி..!!!

கர்நாடகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதன்மூலம் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கூட பா.ஜனதா…

ஜம்முவில் பஸ் நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் கண்டுபிடிப்பு..!!

2 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 14-ந் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் 2-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும் வேளையில், ஜம்முவில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ஒரு…

தமிழ் ஊடகவியலாளரான இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாத நபர்கள்…

தமிழ் ஊடகவியலாளரான இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியமையினால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இச்சம்பவமானது வியாழக்கிழமை மாலை கல்முனையில்…

மேலும் 715 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (15) மேலும் 715 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 69,411 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வதற்கு புதிய முறை!!

புதிதாக சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்வதில் அரசியலுக்கு அப்பால் ஒழுங்குமுறையான வேலைத்திட்டம் ஒன்றை அறிமுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ் பல்வேறு காரணங்களினால் பிரதேச செயலாளர் மட்டத்தில் வெளியேறும்…

தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு .!! (படங்கள் & வீடியோ)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்.…

தனியார் முகவர் நிலையத்தின் வடக்கு மாகாண கிளை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.!!…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தனியார் முகவர் நிலையத்தின் வடக்கு மாகாண கிளை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஒன்று மாணவர்கள் இன்று (15) சிறப்பாக உள்வாங்கப்பட்டன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளளில் உள்ள பாடசாலைகளில் தரம் 01 மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள்…

நாமல் ராஜபக்ஷ உட்பட சிலருக்கு அழைப்பானை !!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட சிலருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்தினத்திற்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்குமாறு தாக்கல் செய்த மனு தொடர்பில் கருத்து…

ஒடிசாவில் ‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ திறப்பு – மருத்துவக்கல்லூரி பேராசிரியரின்…

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் 330 கி.மீ.க்கு தொலைவில் உள்ளது பர்லா நகரம். இங்கு ஏழை நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த குறையை போக்குவதற்காக சங்கர் ராம்சந்தானி என்ற மருத்துவர் வாடகை வீடு…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.93 கோடியை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் 27 சதவீதம் பேர் எழுத்தறிவு அற்றவர்கள் – மத்திய அரசு…

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி இந்திய சிறை தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் குறிப்பாக…

வவுனியா புகையிரத நிலைய வீதியில் போக்குவரத்து 20 நிமிடங்களாக ஸ்தம்பிதம்!! (படங்கள்)

வவுனியா புகையிரத நிலைய வீதியில் போக்குவரத்து 20 நிமிடங்களாக ஸ்தம்பிதம் : 1 1/2 கிலோமீற்றர் தூரம் வரை வாகனங்கள் காத்திருப்பில் வவுனியா புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்து இன்று (15.02.2020) மதியம் 12.35 தொடக்கம் மதியம் 12.55 வரையிலான…

மணிவண்ணனுக்கு எதிராக மன்னார் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் !!

பொத்துவில் தொடக்கி பொலிகண்டிவரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமையால் நீதிமன்ற கட்டளையை மீறியதாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக மன்னார் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல்…

கேரள சட்டசபை தேர்தலுக்கு கூடுதலாக 15 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் –…

கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையிலான உயர் மட்ட குழுவினர் திருவனந்தபுரம் வந்தனர். தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா…

செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்..!!

அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் 25 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து முதல் முதலாக செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பியுள்ளது. இந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டு அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி பட்டத்து…

வேலை நாட்களில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் – மத்திய அரசு…

நாடு முழுவதும் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. தற்போது 1½ லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி விட்டது. இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களும்…

பெண்ணிடம் காதலை கூறி இன்ப அதிர்ச்சி அளித்த இந்திய வாலிபர் – காதலர் தினத்தில்…

வளைகுடா நாடுகளில் துபாய் நகரம் அனைத்து விதமான கலாசாரங்கள் மற்றும் சமூகத்தினருக்கும் ஏற்ற பகுதியாக இருந்து வருகிறது. நேற்று உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், துபாயில் பல்வேறு சுவாரசியங்களுடன் காதலர் தினம் நடந்தது. குறிப்பாக,…

குஜராத்தில் பரபரப்பு – தேர்தல் பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்த முதல் மந்திரி..!!

குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21 மற்றும் 28-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசார வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, குஜராத் முதல் மந்திரி…

1.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன – போரிஸ் ஜான்சன்..!!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வந்தது. இதனால் அடுத்த கட்ட ஊரடங்குக்கு அந்நாடு சென்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 8ந்தேதி தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன.…

பாடசாலைக்கு முதல்நாள் சென்ற மாணவன் பலி!!

பதுளையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, அசேலபுர பகுதியை சேர்ந்த சிவனேசன் வருன் பிரதீப் எனும் 6 வயதுடைய குறித்த மாணவன் பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில்…

அதி அபாய வலயத்திற்கு உட்பட்டவர்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பூசி!!

அதி அபாய வலயத்திற்கு உட்பட்ட நபர்கள் மற்றும் மக்களுடன் நெருங்கி தொடர்பில் உள்ளவர்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி…

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வித்தியாசமான துப்பாக்கி!!

மொனராகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ரி56 ரக தோட்டாக்களை பயன்படுத்தக்கூடிய உள்நாட்டு துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகளை விட வித்தியாசமான முறையில் ஒரே நேரத்தில்…