;
Athirady Tamil News
Daily Archives

16 February 2021

’அடக்கம் என்பது பிரதமரின் தனிப்பட்டக் கருத்து’ !!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதுத் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து அவருடையத் தனிப்பட்டக் கருத்தென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், சுகாதார சேவைகள்…

P2Pக்கு பொறி !!

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்குபற்றி இருந்தவர்களுக்கு எதிரான விசாரணைகளும் வழக்குத் தாக்கல்களும் அதிகரித்துள்ளன. யாழ். மாநகர மேயரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள…

தடுப்பூசி போட மறுக்கும் ஹரின் !!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று(16) முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தான் அதனை செலுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார். தனது டுவிட்டரில் அவர் இதனைப்…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 01 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

புதிய சேவை வழங்க போகும் மைக்ரோசாஃப்ட்!! (கட்டுரை)

இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் வெற்றிகரமாக ஈரோஸ் நவ் சேவையை அளிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் அஸூர் மற்றும் ஈரோஸ் நவ் இணைந்து இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில்…

கர்ப்பப்பையை குறிவைக்கும் எண்டோமெட்ரியோசிஸ்! (மருத்துவம்)

‘‘ஒவ்வொரு மாதம் மாதவிடாய் போது பெண்களின் கர்ப்பப்பையில் ஒரு மெல்லிய தசை உறுப்பாகும். அதை எண்டோமெட்ரியம் என்று குறிப்பிடுவோம். அதையொட்டித் தான் கரு வளரும். கருத்தரிக்காத பட்சத்தில் இந்த தசை மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்காக வெளியேறும். ஆனால்…

கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 72 சதவீதம் பேர் கேரளா, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்..!!!

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘‘இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 72 சதவீதம் பேர் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். 87,40,595 பேருக்கு…

செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காணுமாறு கோரிக்கை!!

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காணுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து செம்மணி வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த…

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது.!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை இரவு 9.30 மணி வரை 756 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 77 184 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 70 429…

ஆன்லைன் விளையாட்டு: அரசு 2 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்- கேரள ஐகோர்ட் உத்தரவு..!!

ஆன்லைனில் ஏராளமான வீடியோ கேம் விளையாட்டுக்கள் உள்ளன. இதில் ரம்பி விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ரம்மி விளையாட்டு பந்தயம் சூதாட்டம் போல் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு…

மத்திய பிரதேசத்தில் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து 35 பேர் பலி..!!

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பாட்னா கிராமம் அருகே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 54 பேர் பயணம் செய்தனர். அப்போது அப்பகுதியில் கால்வாய் செல்லும் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து…

சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் கல்முனை நீதிமன்ற பிரதேசத்திற்குள் தடையுத்தரவை மீறி…

O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் !!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். மாகாண…

ரத சப்தமி விழா: திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் வலம் வருவார். இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை…

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு- உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு..!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந்தேதி திடீரென உடைந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. உருகிய பனிக்கட்டிகள் நீராக பெருக்கெடுத்து தவுளிகங்கா மற்றும் அலக்நந்தா ஆற்றில் கலந்ததால் பெரும்…

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பூநகரியில் சேவையாற்றும் தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…

வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது!!

வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது முடியாது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், எரிபொருள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படும்…

சுமார் 100 மில்லியன் ரூபாய் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!!

நுகெகோட, கங்கொடவில பிரதேசத்தில் ஒரு தொகை போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 5 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 5 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்…

தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது!!

சம்பள நிர்ணய சபை அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எவ்வகையிலும் தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும் என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி அண்ணா சந்திரசேகரன்…

சாரதியை நியமிப்பது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பு 20 மேலதிக வாக்குகளால் வெற்றி!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரின் வாகனத்திற்கு, சபை சாரதி அல்லாமல் வேறு ஒரு சாரதியை நியமிப்பது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பு 20 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

யுத்தமொன்றின் போது நிறுத்தப்படாத அபிவிருத்தி கொவிட் தொற்று பரவலால் நிறுத்தப்படாது!!

யுத்தத்தின் போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்றுநோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (16) நம்பிக்கை வெளியிட்டார். வடமேல்…

சற்றுமுன் நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில்…

வவுனியா செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக என்.எஸ்.செல்வரட்ணம் நியமனம்!! (படங்கள்)

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக என்.எஸ்.செல்வரட்ணம் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.பரீட் என்பவர்…

விஜயாப்புரா வேகமாக வளர்ச்சி அடையும்: எடியூரப்பா..!!

விஜயாப்புரா மாவட்டத்தில் புதிதாக விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு புதிய விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் முதல-மந்திரி…

இங்கிலாந்தில் பிரதமர் மாளிகையில் 10 ஆண்டுகள் சேவகம் செய்யும் பூனை..!!

இங்கிலாந்து பிரதமரின் அரசு வீடு லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ளது. இங்கிலாந்து பிரதமராக டேவிட் காமரூன் இருந்த போது அவரது அரசு வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக அவர் வீட்டில் ஒரு பூனை வளர்க்க விரும்பினார். ஒரு நாள் அவரது…

நடுக்கடலில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 3 பேரின் உடல் மீட்பு..!!

மும்பை கடலில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. தளங்களுக்கு உணவு சப்ளை செய்யும் பணியில் ஓ.எஸ்.வி. கிரேடர்சிப் ரோகினி என்ற கப்பல் ஈடுபட்டு வந்தது. இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை காலை 9.15 மணியளவில் மும்பையில் இருந்து 92 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டு…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகத்துக்கு பயன்படுத்தக்கூடாது- வெள்ளை மாளிகை…

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ். வெற்றி பெற்றார். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த மாதம் 20-ந் தேதி துணை அதிபராக பதவியேற்று கொண்டார். அவர் தனது துணை அதிபருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த…

வவுனியா – கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பம்!!

வவுனியா - கொழும்புக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்- 19 தாக்கத்தையடுத்து வவுனியாவிற்கும், கொழும்புக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாடு…

சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை ஆர்ப்பாட்ட பேரணி!! (படங்கள் &…

சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை குறித்து இன்று நண்பகல் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் பிரகாரம் சித்தமருத்துவ பட்டதாரிகள் கடந்த நான்கு வருடமாக தமது பட்டத்தினை முடித்த மாணவர்கள்…

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானர் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து…

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானர் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத ப.தர்சானந் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். யாழ்.மாநகர…

இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 9,121 பேருக்கு தொற்று- 81 பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,25,710 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,121…

சஜித் மற்றும் ரணில் இடையில் விஷேட சந்திப்பு!!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.96 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 12 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா,…