;
Athirady Tamil News
Daily Archives

17 February 2021

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை – ராகுல்காந்தி…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை தந்தார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். வரவேற்பு…

அப்போதே இதில் கவனம் செலுத்தியிருந்தால்…. பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் சொல்லும்…

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம், சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், நாகை பனங்குடியில் அமைய உள்ள கச்சா எண்ணெய்…

மும்பையில் மாஸ்க் அணியாதவர்களிடம் 31 கோடி ரூபாய் வசூல்..!!!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேகம் எடுத்தது. நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுகளும் வலியுறுத்தின. சில…

9 அணிகள் பங்கேற்கும் யாழ்ப்பாணம் கரபந்தாட்ட சுற்றுபோட்டி ஏப்ரலில்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் 2021ஆம் ஆண்டிற்கான ஜேவிஎல் (Jaffna volleyball league) சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று அரியாலை தனியார் விடுதியில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர் அ.ரவிவர்மன்…

டாலர் கடத்தல் வழக்கு- கேரள கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது..!!

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக சுங்க இலாகா, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்த ஸ்வப்னா மற்றும்…

பொலிஸார் மீண்டும் விடுத்துள்ள அறிவுறுத்தல்!!

எதிர்வரும் 26 ஆம் திகதியில் ஆரம்பமாகும் வார இறுதி நீண்ட விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாகவும் சிந்தனையுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் மேலும்…

சருமத்தை பளபளக்க செய்யும் குல்கந்து!! (மருத்துவம்)

ரோஜா மலர்... காதலின் சின்னம் என்று சொல்லலாம். ஒருவரின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த ஒரு ரோஜா மலரே போதுமானது. அப்படிப்பட்ட ரோஜாவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன... *ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.…

தன் மகள் சொன்ன அந்த ஒத்த வார்த்தை மாதம் 3 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு வந்த தந்தை!!…

தன் மகள் சொன்ன அந்த ஒத்த வார்த்தை மாதம் 3 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு வந்த தந்தை

அரசியல் சுயநலத்தைப் புடம்போட்டுக் காட்டும் ஆளும் கட்சியின் உட்பூசல்!! (கட்டுரை)

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன. தரை ஓடு போன்ற…

வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல்.!!

வடமாகாணத்திற்கு உட்பட்ட covid-19 தடுப்பு செயலணி மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல். வடமாகாணத்திற்கு உட்பட்ட covid-19 தடுப்பு செயலணி மற்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான…

சீனாவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் – இந்தியாவில் வைரலாகும் புகைப்படம்..!!!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவது அன்றாட வழக்கமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், கார்கள் மிக நீண்ட வரிசையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை!!

கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளே தெரிவித்துள்ளார். தற்பொழுது…

அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும்- அதிபர் ஜோ பைடன்..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேட்டி அளித்தபோது, அனைத்து அமெரிக்கர்களுக்கும் எப்போது தடுப்பூசி…

கொரோனா நோயாளர்கள் குறித்த புதிய அறிவிப்பு!!!

இலங்கையில் மேலும் 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

மத்ரசா பாடசாலையின் அதிபரை கைது செய்யுமாறு ஆலோசனை!!

மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் என்பவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ்…

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டும் – சுப்பிரமணியம்…

கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள நிலையில் சுகாதார துறையினர் இவ்விடயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி…

யாழ்.மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக யாழ்.மாநகர சபையின் கிளைத்தலைவர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து…

20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆ்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு!!…

எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆ்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு…

பாடசாலை விளையாட்டு, விழாக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி – கல்வி அமைச்சு!!

ஏராளமான மாணவர்களை அணிதிரட்டாமல் மாணவர்களின் மனப்பான்மை மற்றும் திறன்களை வளர்ப்பதற்கு சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை மேம்பாட்டுக்கான…

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு வாகன வரி வருமானம் 39 கோடி ரூபா!!

வடக்கு மாகாணத்தில் தற்போது 2 லட்சத்து 33 ஆயிரத்து 144 மோட்டார் சைக்கிள் உள்ளமை 2020 ஆண்டின் வரிப் பத்திரத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு வடக்கு மாகாண மோட்டார்த் திணைக்களத்திற்கு வாகன வரியாக கிடைத்த வருமானம் 390…

நன்நீர் மீன்பிடி வள்ளங்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பினை மேம்படுத்தும் நோக்கில் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மீனவ சங்கங்களிற்கு மீன்பிடி வள்ளங்கள் இன்று(17) குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உலக…

சுவிற்சர்லாந்து தூதுவர், க.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!!

தமிழ் மக்கள் வாக்களிக்கும் கட்சிகள் இரண்டு முக்கியமான பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றன. ஒரு சாரார் தமிழ் மக்களின் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் தமது கொள்கைகளை வகுத்திருக்கின்றார்கள். மறு சாரார் அரசிடம் இருந்து இன்று எதனைப் பெற்றுக்…

பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது? –…

உலகம் முழுவதும் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளபோது, பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி..!!

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். 1997, 2009 ஆகிய ஆண்டுகளில் பொங்கலிடுவதில் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில்…

நான் பணயக் கைதியாக இருக்கிறேன்… துபாய் ஆட்சியாளரின் மகள் கண்ணீர்..!!

ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் மொஹமத் பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திபா சுதந்திரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்காக துபாயிலிருந்து கடந்த 2018ம் ஆண்டு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் பயணம் செய்த…

செட்டிகுளத்தில் தற்கொலை அங்கிகள் மீட்பு!! (படங்கள்)

செட்டிகுளம், சின்னத்தம்பனை பகுதியில் தற்கொலை அங்கிகள் இரண்டு பொலிசாரால் இன்று (17.02) மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீரபுரம், சின்னதம்பனை பகுதியில் உள்ள சின்னக்குளத்தை அண்டிய சிறிய…

பால்நிலை சமத்துவதற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவதற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வு பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை குறைக்கும் நோக்கில் சமூக மட்டத்தில் உள்ள…

தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மரபணு மாற்ற கொரோனா இந்தியாவில் நுழைந்தது..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சில நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பரவத் தொடங்கி உள்ளது. அவ்வகையில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி இதுவரை 187 பேருக்கு இந்த வைரசின் பாதிப்பு உறுதி…

ஓமனில் ஒரே நாளில் 337 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி..!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 337 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால்…

சில மாநிலங்களில் நோய் பரவல் அதிகரிப்பு- கொரோனா அலை மீண்டும் தாக்கும் அபாய அறிகுறி..!!

இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்தது. டெல்லி, மராட்டியம், தமிழ் நாடு, கேரளா, கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் பேரை கொரோனா தாக்கி இருந்தது. தினமும் ஆயிரக்க ணக்கானோர் உயிரிழந்து…

இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் – உலக சுகாதார நிறுவனம்…

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்த உலகளவில் பல தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோ என்டெக் மருந்து நிறுவனம் கூட்டாக தயாரித்து வழங்கும் தடுப்பூசியின் அவசர கால…

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ்!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல் வாதிகளின் எடுபிடிகளாகக் கூடாது –…

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல் வாதிகளின் எடுபிடிகளாகக் கூடாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சபா.குகதாஸ் இவ்வாறு…

மத்திய பிரதேச பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு- டிரைவர் கைது..!!

மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பாட்னா கிராமம் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்ற பேருந்து காவாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்ததும் கிராம மக்கள்,…