;
Athirady Tamil News
Daily Archives

20 February 2021

இம்ரான்கான் வேண்டுகோள் விடுக்கவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை பகிரங்க கடிதம்!!

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்காள் தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்வதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்,முஸ்லீம்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு முடிவை காணவேண்டும் என வேண்டுகோள்…

தனித் தமிழீழத்துக்கு வித்திடுவதாகவே சரத் வீரசேகரவின் கருத்துள்ளது: செல்வம் எம்.பி.!!

ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இரண்டாக உடையும் எனும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து எமக்குத் தனித் தமிழீழத்தைப் பெற்றுத்தந்து விடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய அரசாங்கம நியமித்த குழுவை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவை கர்தினால் மல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார். கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து…

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூற்சேர்க்கைக்கு 100 வருடம் !! (கட்டுரை)

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின், நூற்சேர்க்கைக்கு 100 வருடங்கள் ஆகின்றன. இவ்வருடம், இந்நூலகம் நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நிரலில், பல்வேறு நிகழ்வுகளை பல்கலைக்கழகமும் நூலகமும் நடத்தவுள்ளன. முதற்கட்டமாக, நூலகப்…

தீப்புண்களை ஆற்றும் கரும்பு !! (மருத்துவம்)

பொங்கல் என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது ஆறடியில் வளர்ந்து நிற்கும் கரும்பு தான். உலகில் அதிக அளவில் கியூபா நாட்டில் தான் கரும்பு விளைவிக்கப்படுகிறது. பொங்கல் திருநாளில் வீட்டில் கரும்பு வாங்கி கதிரவனுக்கு படைப்பது வழக்கம். சர்க்கரை…

பாலியல் டாக்டர் தந்த மாத்திரை.. எந்நேரமும் “டார்ச்சர்”.. துடிதுடித்த மனைவி..…

பாலியல் டாக்டர் தந்த மாத்திரையால் பெரிய பயங்கரமே நடந்துவிட்டது.. ராத்திரி, பகல் என பார்க்காமல் எந்நேரமும் புது மனைவிக்கு டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார் கணவர்.. கடைசியில் மனைவி செய்த காரியம் இருக்கே.. அப்படியே அரண்டு போய்விட்டது அந்தியூர்…

பிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா? (படங்கள்)

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை பாட்டி தனது கையால் முகத்தை மூடி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதி. இவர்களுக்கு 7…

சற்றுமுன் நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம்!! (படங்கள்)

“மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும்.எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம்”. எனும் தொணிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் பசுமைப்புரட்சி செயற்திட்டம் வன்னி தமிழ் மக்கள்…

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய பட்டா ரக வாகனம் : ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்திக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலுப்படிசந்தியில் இன்று (20.02.2021) இரவு 7.00 மணியளவில்…

பிக்குகள், ஏனைய மதத்தலைவர்களுக்கு விரைவாக கொவிட்-19 தடுப்புமருந்து !!

புத்த பிக்குகள், ஏனைய மதத் தலைவர்களுக்கு விரைவாக கொவிட்-19 தடுப்புமருந்துகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளதாக, அறிக்கையொன்றில் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மதத் தலைவர்களுக்கு…

கரூரில் காந்தி சிலை முன்பு தர்ணா செய்த ஜோதிமணி எம்.பி – குண்டுகட்டாக தூக்கி சென்று…

அதிமுகவின் ஊழல் காந்தியைக்கூட விட்டுவைக்கவில்லை. இது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கூறி தர்ணா போராட்டம் நடத்திய கரூர் எம்.பி ஜோதிமணியை கைது செய்த காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அட நீங்களே பாருங்களேன்…கைதேர்ந்த குதிரை வண்டிக்காரர்போல்…குதிரை வண்டி ஒட்டி…

கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுமார் 500 மீட்டர் தூரம் குதிரை வண்டி ஒட்டி அசத்தினார். அமைச்சர் அச்சு, அசலாக தொழில் தெரிந்த குதிரை வண்டிக்காரன் போல குதிரை வண்டி ஒட்டியது குதிரை வண்டிக்காரர்களை,…

டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகள்.. பேய் பிடித்ததாக நம்பி பேயோட்டும் பூஜை..…

ராமநாதபுரம் அருகே உடல் நிலை சரியில்லாத மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் தாக்கியதில்; கல்லூரி மாணவி பரிதாமாக உயிரிழந்தார். மூட நம்பிக்கையால் மாணவி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்…

“உறவு”க்கு பாட்டி ஒத்துக்கல.. ராத்திரியில் அலறல் வேற.. அதான்.. அதிர வைத்த…

உடலுறவுக்கு பாட்டி மறுத்துவிட்டார்.. அதனால் பலவந்தமாக அவரை பலாத்காரம் செய்தேன்.. என் பிடியில் இருந்து அவர் தப்பி ஓட முயன்றார்.. அந்த டென்ஷனில்தான் அவரை கொன்றேன் என்று பாட்டியை சீரழித்து கொன்ற இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார். திருவொற்றியூர்…

ஒருதலைக்காதல்.. போன் நம்பர் கேட்டும் தரலை.. அதான் கொன்றேன்.. உன்னவ் 2 சிறுமிகள் கொலை…

உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலித்துவிட்டு போன் நம்பர் கொடுக்காததால் விஷம் கொடுத்து கொலை செய்ததாக இருவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். உன்னவ் மாவட்டம்- பாலியல் பலாத்காரத்திற்கு பஞ்சமில்லாத மாவட்டமாக உள்ளது.…

ஐநா மனித உரிமை பேரவை முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார்!! (வீடியோ)

கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்…

பெருந்துறை அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து பலி..!!

பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற பழனிச்சாமி (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி முத்தாயம்மாள் (71). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால்…

மேலும் சிலர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (20) மேலும் 890 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 73,546 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

முஸ்லீம் காங்கிரஸினர் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!!

முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை…

ஆசைக்கு இணங்க மறுத்ததால் தலையில் கல்லை போட்டு பெண் கொலை- கள்ளக்காதலன் தற்கொலை..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). புகைப்பட கலைஞர். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. நிலக்கோட்டையை சேர்ந்த பொன்ராஜ் மனைவி ரதிதேவி (38). இவர் நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில்…

செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்..!!

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா…

’இந்தியாவைப் பகைத்துக்கொள்வது ஆபத்தானது’ !!

அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் நேற்று(19) சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று (20) நடைபெற்ற…

இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் விபத்து!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்மோ பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆணமடுவ - பங்கதெனிய வீதியின் சேருகெலே பகுதியில் இன்று (20) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் வாகனம்…

அரசு அதிகாரிகள் மின்சார வாகனம் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் – நிதின்…

இந்தியாவில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பொதுமக்கள் இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி…

கிழக்கு லடாக் கல்வான் மோதல் – வீடியோவை வெளியிட்ட சீனா..!!!

கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், 2020 ஜூன் 15-ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர். மோதல் நடந்த சில தினங்களில் சீனா…

ஐ.நா பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள மற்றுமொரு பிரேரணை!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை ஆகிய விடயங்களில் புதிய யோசனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தொடர்பான யோசனைக்கு அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித…

நுணாவில் மணங்குணா பிள்ளையார் கோவிலுக்கு அருகில் பௌத்தமத பக்தர்கள் கூடியதால் பதற்றம்!!…

சாவகச்சேரி நுணாவில் மணங்குணா பிள்ளையார் கோவிலுக்கு அருகில் பௌத்தமத பக்தர்கள் கூடியதால் பதற்றம் உண்டாகியது. இன்று காலை 10.00 மணியளவில் ஏ9 வீதியின் நூணாவில் மணங்குணா பிள்ளையார் கோவில் உள்ள பகுதியில் சுமார் 8 கார்கள் மற்றும் இரண்டு படி…

யாழ். பல்கலைக்குப் பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பதற்காக யாழ். வரும் அமெரிக்கத் தூதுவர்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பி. சி. ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி…

தீபங்கள் ஏற்றி வைத்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அசாம் மக்கள்..!!

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5,000 கோடியில் புதிய பாலம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்…

அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் – லட்சக்கணக்கான இந்தியர்கள்…

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் மோசமான கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார். அந்த வகையில் டிரம்ப் கொண்டு…

பயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்!!

தற்போதைய அரசாங்கம் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும்…

வெளிமாவட்ட பேருந்துகள் யாழ் வைத்தியசாலை வீதியால் பயணம் செய்ய தடை!!

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல வேண்டும்.…