;
Athirady Tamil News
Daily Archives

21 February 2021

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “ஊரதீவு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. வல்லன் மயான வேலை…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “ஊரதீவு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. வல்லன் மயான வேலை ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்…

ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது? (கட்டுரை)

கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில்…

சற்றுமுன் நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 264 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

பழ நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு!! (வீடியோ, படங்கள்)

கொவிட் - 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 83…

சிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்…! (மருத்துவம்)

‘‘வெயில் ஓவர்ப்பா... நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ - என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம் உங்கள் தாகத்தை தற்காலிகமாக…

இளைஞர் கடத்தல்; மூவர் கைது !!

பலாங்கொடையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், மூவர் இன்று (21) பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 4ஆம் திகதி இளைஞர் ஒருவர் துப்பாக்கி…

easy case வழியாக போதைப்பொருள் விநியோகம்; ஒருவர் கைது!!

குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து போதைப்பொருள்களை easy case வழியாக விநியோகம் செய்துவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை வலான பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம்…

அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இடைநிறுத்தம் !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள், இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்…

தவ்ஹீத் ஜமாத்தால் குருதித்தானம்!! (படங்கள்)

உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம் எனும் தொணிப்பொருளில் வவுனியா “தவ்ஹீத் ஜமாஅத்” அமைப்பு மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்திய “குருதித்தானம்” முகாம் வவுனியா பட்டாணிசூர் பகுதியில் இன்று இடம்பெற்றது. காலை 9…

“வாகை” இலவச கல்வி நிலையம் திறந்து வைப்பு!! (படங்கள்)

இத்தாலி வாழ் தமிழ் உறவுகளின் நிதிபங்களிப்பில் அமைக்கப்பட்ட “வாகை” இலவசக்கல்விநிலைய திறப்பு விழாநிகழ்வு வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் இன்று இடம்பெற்றது. தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற…

நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர்!!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். காணாமற்போயுள்ளோரை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் படகு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.…

யாழ். சிறைச்சாலையில் 7 பேரையும் சுயதனிமைப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் பணித்துள்ளது.!!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய 7 பேரையும் அதே கூடத்தில் சுயதனிமைப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் பணித்துள்ளது. அத்துடன், மானிப்பாய்,…

தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தார்!! (படங்கள்)

தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று…

அடிமட்ட கொவிட் மரணங்கள் தொடர்பான குறிப்பிடதக்க தகவல்கள் புள்ளிப்பட்டியலில் இல்லை!!

கொவிட் மரணங்களை தடுப்பதற்காக முறையான செயற்றிட்டம் ஒன்று அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித்த அளுத்கே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார். கடந்த ஜனவரி…

ஆரம்பத்தீர்மானம் வருத்தம் அழிக்கிறது!! காணாமல் போனவர்களின் உறவுகள்!! (படங்கள்)

யு.என்.எச்.சி.ஆரின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமை வருத்தம் அழிப்பதாக வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள்…

வடக்கில் மேலும் 6 பேருக்கு கொரோனா; ஒருவர் யாழ்.சிறைச்சாலை கைதி!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…

கர்நாடகத்திற்கு ரூ.6,673 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழுவின் 6-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலமாக நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த…

தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம்!!! (வீடியோ, படங்கள்)

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம்…

பெண்ணை கடத்தி கற்பழிக்க முயன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை: அபுதாபி குற்றவியல் கோர்ட்டு…

அபுதாபி பகுதியில் உள்ள பாலைவனப் பகுதிக்கு சம்பவத்தன்று 3 பேர் பெண் ஒருவரை கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். அப்போது அப்பெண் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து சென்றார். பின்னர் உடனடியாக இதுகுறித்து போலீசில்…

கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது: மந்திரி சுதாகர்..!!

பெங்களூருவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;- கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அண்டை மாநிலங்களான மராட்டியம் மற்றும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல்…

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போதகர் கைது..!!

கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. (வயது 74). போதகர். மேத்யூவை அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம், அப்போது தம்பதியின் மைனர் பெண்ணும் அவர்களுடன் செல்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த…

சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம்…

அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள பரிந்துரை!!

மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்…

மேலும் 843 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (20) மேலும் 843 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 74,299 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

நடுவானில் தீப்பிடித்து சிதறிய என்ஜின்… அவசரமாக தரையிறக்கப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ்…

அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து சனிக்கிழமை மதியம் ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்…

பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (பாஉ) அவர்களிடம்…

பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (பாஉ) அவர்களிடம் போலீசார் விசாரணை- பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 984 கட்டிடங்களுக்கு சீல்…!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 281 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 93 ஆயிரத்து 913…

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி டோஸ்களுக்கு இடையே 3 மாத இடைவெளியை கடைப்பிடித்தால் நல்ல பலன் –…

கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி முக்கியமானதாகும். இந்தியாவும் இதை ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து மக்களுக்கு போட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொள்ள…

கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து – தமிழக அரசுக்கு மாயாவதி பாராட்டு..!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கொரோனா விதிமீறல் மற்றும் குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது…

2 நாள் பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவுக்கு சென்றார்..!!

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு நேற்று சென்றார். அந்த நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் விடுத்த அழைப்பை ஏற்று சென்றுள்ளார். விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலே சென்றடைந்த ஜெய்சங்கரை அந்த…

சனத்ஜெயசூரியவிற்கு எதனடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது? இராணுவதளபதியின்…

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத்ஜெயசூரியவிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து வருவதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். சனத்ஜெயசூரியவிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டதை காண்பிக்கும் படங்கள் வெளியானதை…

15 பெண்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் – விசாரணைகளின் போது…

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமின் போதனை வகுப்புகளில் கலந்துகொண்ட பெண்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர்…

வேளாண் சட்டங்களால் அதிருப்தி – பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை..!!

பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்தார் சிங் (வயது 70). இவரது மகன் கிர்பால் சிங் (42). விவசாயியான ஜக்தார் சிங்கும், கிர்பால் சிங்கும் தங்கள் வீட்டில் நேற்று இறந்து கிடந்தனர். அவர்கள் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக…