;
Athirady Tamil News
Daily Archives

22 February 2021

விவசாய அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை!!

விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுமேத பெரேரா தன்னை குறித்த பதவியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி செயலாளருக்கு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண வீடுக்கு சென்ற பஸ் விபத்து – பலர் காயம்!!

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். பிபில பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடொன்றுக்கு வந்த பஸ்…

வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் நாவற்குழியில் மடக்கிப்பிடிக்கப்பட்டது.!!

யாழ்ப்பாணம் - நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலைவேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் இன்று மாலை மடக்கிப்பிடிக்கப்பட்டது. நாளாந்தம் மாலை வேளையில் தனியே பயணிப்பவர்களை வழிமறிக்கும் நால்வர் கொண்ட…

சிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு!! (மருத்துவம்)

சிறுநீரக கல் பிரச்னை தற்போது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கக் கூடிய பிரச்னையாக மாறியிருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வேலை நேரங்கள் என பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன. முக்கியமாக சரியான முறையில் தண்ணீர்…

அரசியலில் வெகுஜனங்களும் புலமைத்தளமும் !! (கட்டுரை)

பிரபல எழுத்தாளரான ஐசக் அசிமொவ், அமெரிக்க ஜனநாயகம் அடைந்து வரும் மாற்றத்தை அவதானித்து, “புலமைத்துவ எதிர்ப்பு என்பது, நமது அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கையில், ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது. ‘எனது அறியாமையும் உங்கள்…

சற்றுமுன் வௌியான அறிவிப்பு!!

இலங்கையில் மேலும் 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

நாய் மலம் கழிப்பதால் இரு வீட்டு குடும்பத்திற்கு இடையில் சண்டை – 2 பேர் படுகாயம் !!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அயல் வீட்டுக்கு சொந்தமான நாய் தன்னுடைய வீட்டு வாசல்பகுதியில் மலம் கழிப்பது தொடர்பாக இரு வீட்டுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து நாயின் உரிமையாளருக்கும் அயல் வீட்டுடன்…

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு…

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகிலிருந்த பிள்ளையார் சிலை மாயம்! (படங்கள்)

பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஏ9 32 வீதியில் சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரங்களுக்கு…

யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!! (படங்கள்…

யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் அனுசரணையில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை-09.30 அணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை நாவாந்துறை புனித…

பளை, மருதங்கேணி பகுதிகளில் குடியேற விரும்புவோரிடம் விண்ணப்பம் கோரல்!!

யாழ். மாவட்டத்தில் இதுவரை 10,135 குடும்பங்கள் காணி கோரி பிரதேச செயலகங்களிடம் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் பளை, மருதங்கேணி மற்றும் வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் குடியேற விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து…

யாழ்.போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை…

யாழ் இந்துக்கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபு பிறந்த தினம் சிறப்பாக…

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சாரணர்களினால் சாரணர் ஸ்தாபகர் பேடல் பவல் பிரபு அவர்களது 164ஆவது பிறந்த தின நிகழ்வு கல்லூரி அதிபர் திரு.R.செந்தில் மாறன் அவர்களின் வழிகாட்டலில் சாரணன் செல்வன் தனுராஜ் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாயின. முதலில்…

பட்டமளிப்பு விழா நாள்களுக்கான போக்குவரத்து ஒழுங்கு அறிவிப்பு!!

எதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம்…

இலங்கைக்கு வருகின்றது மேலும் 500,000 தடுப்பூசி !!

மேலும் 500,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை அடுத்தவாரம் இலங்கைக்கு வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை இரவு குறித்த தடுப்பூசிகள்…

நவகமுவ வைத்தியசாலை தயார் நிலையில் !!

அடுத்த மாதம் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் திடீரென எவருக்காவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர்களை நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதிப் யசரத்ன…

இன்று ஆரம்பமாகிறது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் !!

ஜெனீவாவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொரோனா…

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம் !!

மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாதமளவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும், அதன்படி அந்த மாணவர்களுக்கு ஜூலை மாதம் முதல் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு…

இலங்கையில் மேலும் 223 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிலர் அச்சுறுத்தி கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதாக தகவல்!!

ஒரு சில தரப்பினர் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமத்த ஹெரத் தெரிவித்துள்ளார். ஆகவே அனைவருக்கும்…

அமீரகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4,298 பேர் குணமடைந்தனர்..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 63 ஆயிரத்து 357 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து…

வரட்சி காலநிலையினால் மின்சார தேவை வேகமாக அதிகரிப்பு!!

தற்போது நிலவும் வரட்சி நிலைக்கு மத்தியில் நாட்டில் நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இருப்பினும், மின்சார விநியோக துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று மின்சார சபையின் ஊடக…

ஜூம் மீட்டிங்கில் கணவர்.. அது தெரியாமல் முத்தம் கொடுக்க நெருங்கிய மனைவி.. கலகல வீடியோ!…

ஜூம் மீட்டிங்கின் போது கணவருக்கு முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறை…

மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்..!!

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு…

இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை…

இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

ரஷியாவில் முதல் முறையாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியது…!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியது. பெரும்பாலான நாடுகளில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் அடுத்த புதிய பிரச்சினையாக பறவை…

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்தது..!!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. உலக அளவில்…

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல் செய்யப்பட்ட மரக்கறிகள்!!…

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தாக்கத்தை கருத்திற்கொண்டு வவுனியா நகரசபையினரினால் இந்த நடவடிக்கை இன்று (22.02.2021) காலை முன்னெடுக்கப்பட்டது.…

வவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் பெயர்கள் : குவியும்…

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவு கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் , தமிழ் பெரியார்களின் பெயரை வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மருக்காரம்பளை கிராம சேவையாளர்…

கொரோனாவுக்கு எதிரான போரில் உலகளாவிய தலைவர், இந்தியா – ஐ.நா. சபை பாராட்டு..!!!

மக்கள் தொகை பெருக்கத்தில் உலகின் 2-வது பெரிய நாடு என்ற வகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என்று உலக நாடுகள் அஞ்சியது உண்டு. ஆனால் இந்தியா சரியான தருணத்தில் ஊரடங்கு, பொதுமுடக்கம் அறிவித்து,…

புகையிரத பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்!!

கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பயணங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் தற்காலகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் புகையிரத பாதையின் குரண மற்றும்…

தடுப்பூசிகள் போடுவதில் கூடுதல் வேகம் தேவை – மாநிலங்களுக்கு மத்திய அரசு…

இந்தியாவில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அளித்தது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும்…