;
Athirady Tamil News
Daily Archives

23 February 2021

ஜெனீவா: இலாப நட்டக் கணக்கு !! (கட்டுரை)

நேற்று, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. கொவிட்-19 நோய் பரவல் காரணமாக, வழக்கத்துக்கு மாறாக, இணைவழி மெய்நிகர் முறைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனத்…

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.…

மெக்சிகோ போதைப்பொருள் ‘கடத்தல் மன்னன்’.. இளம் மனைவி கைது.. மிரள வைக்கும்…

மெக்ஸிகன் போதைப்பொருள் கடத்தல் தாதாவான 'எல் சாபோ' கஸ்மனின் மனைவி திங்களன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாகுயின் எல்சாபோ கஸ்மன். ரூ. 6500 கோடிக்கு சொந்தக்காரரான இவர், மெக்சிகோவில்…

நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்பு – புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி…

முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக…

வெப் சீரிஸில் நடிக்கும் கஸ்தூரி.. இந்த வயசுலேயும் என்னா கிளாமர்.. தெறிக்க விடும் போட்டோஸ்!…

நடிகை கஸ்தூரி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுலேயும் உங்கள் அழகு குறையவில்லை என வாயை பிளந்துள்ளனர். 90களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. 1992ஆம் ஆண்டுக்கான மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றார்…

இம்ரான் கானின் வருகை தொடர்பில் பிரதமரின் உரை!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை ஒன்றை ஆற்றியிருந்தார். இதன்போது அவர், பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை இன்று வரவேற்க கிடைத்தமை…

சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவசர ஆம்புலன்ஸ் வண்டியில்…

மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

எரி பொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவிலை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானனே…

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 4 பேராக…

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் இன்று வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 4 பேராக அதிகரித்துள்ளது. இன்று மாந்தை மேற்கில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உள்பட 42 பேர் வடமாகாணத்தில் கொரோனா தொற்றால்…

சிறுநீரகம் செயல் இழந்தால்..? (மருத்துவம்)

கும்பகோணத்திலிருந்து வாசகர் ஒருவர் அலைபேசினார். அவருடைய மனைவிக்கு வாந்தி, பேதி ஆகியிருக்கிறது. தெருவில் சுற்றும் கம்பவுண்டர் சிகிச்சை கொடுத்திருக்கிறார். நிலைமை சீரியஸானதும் அவரை கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கே…

ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டோர் சுகாதார சேவையில்…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்!!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத்…

காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்பு!!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடி இரண்டு நாள்களாக…

ஹைஏஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்து!! (படங்கள்)

ஹைஏஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் சாவகச்சேரி ஐயா கடையடியில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி விக்னேஸ்வரா…

சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு யோசனையை முன்வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின்…

பூஜித்திற்கு எதிராகவும் சட்டநடவடிக்கை- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு…

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. தனக்கு முன்னாள் சமர்ப்பிக்கப்பட்ட ஒட்டுமொத்த…

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி பூர்த்தி!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும்…

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் அவர் இவ்வாறு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகல்..!!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. இது உலக அளவில்…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பு! (வீடியோ,…

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் ஒன்றைக் கையளித்துள்ளார். யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச்…

புதிய பாராளுமன்றம் கட்டுவது தேவையில்லாத ஒன்று: சுப்ரியா சுலே தாக்கு..!

இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இதற்காக…

அமெரிக்காவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் மரணம் – இத்தாலியில் பாதிப்பு மீண்டும்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு இதுவரை 11 கோடியே 19 லட்சத்து 54 ஆயிரத்து 201 ஆக உள்ளது. 24 லட்சத்து, 77 ஆயிரத்து 819 பேர் மரணம் அடைந்துள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. என்றாலும், கொரோனா பாதிப்பு தொடர் கதையாகவே உள்ளது.…

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை இடைநிறுத்தம்!!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று (23) மதியம் 1.28 தொடக்கம் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. S&P SL20 சுட்டெண் 147 புள்ளிகள் அல்லது 5% சரிந்த காரணத்தால் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

மேலும் 732 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (23) மேலும் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 75,842 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புகிறது – சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்கிறது, மோடி…

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி விட்டது. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, அவற்றின் விலை குறைப்புக்கு வழி வகுக்குமாறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை…

மனித உரிமை கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் இன்று பங்கேற்பு!!

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று (23) ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளார். இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் இணைய காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித…

அமெரிக்காவில் கருவுற்ற செய்தியை லாட்டரி சீட்டு மூலம் கணவரிடம் தெரிவித்த பெண்..!!

அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த பெண் ஹைலிபேஸ் ‘டிக்டாக்’ மூலம் பிரபலம் ஆனவர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் கருவுற்றுள்ளார். இந்த தகவலை ஹைலி தனது கணவரிடம் தெரிவிக்க வினோத முறையை பின்பற்றினார்.…

டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டை மாடத்தில் ஏறியவர் கைது..!!

கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது சிலர் செங்கோட்டை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் சீக்கிய மத கொடியும் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக பஞ்சாபி நடிகர்…

ரஷ்யாவில் மேலும் 12,604 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி..!!

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆயுதங்களுக்கு இறக்குமதியை எதிர்பார்ப்பது இந்தியாவுக்கு பெருமை அல்ல என்றும் அவர் கூறினார். மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்ற ராணுவம்…

வருகிற நாட்களில் கொரோனாவை தடுக்க தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதுமானது – ஆய்வில்…

உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவும் 2 தடுப்பூசிகளை முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போட்டு வருகிறது.…

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

நேற்று (22) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த சம்பந்தப்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தலைமையில் போக்குவரத்து அமைச்சில் இன்று…