;
Athirady Tamil News
Daily Archives

24 February 2021

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீசிய தாய்..!!

திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே இதுபற்றி திருச்சி விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில்…

ஜெனீவாவில் என்ன கிடைக்கப் போகிறது? (கட்டுரை)

திங்கட்கிழமை (22) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க, சில நாடுகள் தயாராகி வருகின்றன. இந்த நாடுகளுடன், இணக்கப் பிரேரணை ஒன்றை (consensual resolution) முன்வைக்க…

சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது…

மேற்குவாங்காளத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக போராடி வருகிறது. இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது, அதே நேரத்தில் பானர்ஜி…

மார்ச் 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: ஜவடேகர்..!!

இந்தியாவில் கடந்த ஆண்டு 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கும், அதன்பின் முன்கள பணியாளர்களுக்கும் போடப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி சுமார் 1.10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் – கேரளாவில் ராகுல்காந்தி தகவல்..!!

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம்…

மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு புதிய நடைமுறை!!

சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்காக அவர்களின் உறவினர்களுக்கு குறித்த திகதி மற்றும் நேரமொன்றை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதற்கான புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான…

ஸ்ரான்லி வீதிப்பகுதியில் அகழிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இருந்து இராசாவின் தோட்ட வீதி வரைக்குமான ஸ்ரான்லி வீதிப்பகுதியை வர்த்தகர்களின் முழுமையான சம்மத்துடன் அவர்களின் ஒத்துழைப்புடன் வீதியின் இரு பக்கங்களிலும் வர்த்தக நிலையங்களுக்கான வாகனத்தரிப்பிடம் மற்றும்…

யுபிஎஸ்சி தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் இந்திய ஆட்சி பணியான ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவுப் பணியான ஐ.எப்.எஸ்., போலீஸ் பணியான ஐ.பி.எஸ், சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த…

மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 20 ரூபாய் நினைவு நாணயம்!!…

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனினால் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் வழங்கி…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- தமிழகத்துக்கு சிறப்பு குழுவை அனுப்பியது மத்திய அரசு..!!

இந்தியாவில் சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் தற்போது இயல்பு நிலைகு திரும்பி வருகிறார்கள். இந்தநிலையில் சில நாட்களாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு!! (வீடியோ)

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தாது, தமது உறவினர்களை தடுத்து வைத்திருப்பது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களால் இன்றையதினம் முறைப்பாடு…

சிறுநீரகம்: உடலின் கழிவுத் தொழிற்சாலை!! (மருத்துவம்)

நெஞ்சில் வலி வந்தால், ‘எதுக்கும் ஒரு இசிஜி எடுத்துக்கோ… மாரடைப்பு ஏதாவது இருந்துடப் போகுது’ என அக்கறையோடு சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். வயிற்றில் வலி வந்தால், ‘எண்டோஸ்கோப்பி பார்த்துக்கொள்வது நல்லது. அல்சராக இருக்கும்...’ என்று…

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கோரோனா தொற்று !!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

கேரள தங்க கடத்தல் வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது- ராகுல் காந்தி..!

கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி, அங்கு அடிக்கடி சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நடத்திய…

அகமதாபாத் மைதானத்துக்கு ‘நரேந்திர மோடி’ பெயர்..!!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் நடைபெறுகிறது. சீரமைக்கப்பட்ட ஸ்டேடியத்தில் முதல் முறையாக சர்வதேச போட்டிகள்…

பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க ஜெயலலிதா அயராது பாடுபட்டார்- பிரதமர் மோடி புகழாரம்..!!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளர். பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் தான் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்துடன்…

ஒரே நாளில் 12 பேர் பலி!

வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றைய தினம் (23) ஏற்பட்ட வீதி விபத்துக்கள் காரணமாக 12 பேர்…

கேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகியும் இன்னும் பதில் கிடைக்கவில்லை!!

எனது கேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் பதில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதிலின் போதே அவர்…

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிறுத்தையின் கண்ணுக்கே மரண பயத்தை காட்டிய சிறுவன்.. மைசூரில் நடந்த செம்ம சம்பவம்!!…

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே புலி தன்னை தாக்கிய போது, சமயேசிதமாக செயல்பட்ட சிறுவன், திடீரென புலியின் கண்களில் விரலை விட்டு குத்தி நிலைகுலைய வைத்தார். இந்த தாக்குதலால் புலி அங்கிருந்து தப்பி ஓடி காட்டுக்குள் சென்று மறைந்தது. கர்நாடக மாநிலம்…

சகோதர-சகோதரி உறவுமுறையை மறந்து காதல்: பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபர் தற்கொலை..!!

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள ராஜகுமாரி பகுதியில் பவர்ஹவுஸ் அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் உடலை மீட்டு அவர் யார்? அவரை கொன்றது யார்? எதற்காக…

யாழ்.மாவட்டத்தில் தற்போது 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் சுய தனிமைப்படுத்தல்!!

யாழ்.மாவட்டத்தில் தற்போது 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து…

இங்கிலாந்து, குவைத் நாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதியில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளில்…

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் – ஈரான்…

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ…

பெட்ரோல், டீசல் விலையேற்றம் : மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு..!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று இந்தியில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘மக்கள் ஏற்கனவே கொரோனா, வேலையில்லாமை, பணவீக்கத்தால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், தொடர்ச்சியாக, தேவையில்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.26 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

ஓடும் காரிலேயே கீர்த்தனாவை.. அப்படியே தலைமுடியை பிடித்து இழுத்து.. மிரண்டு போன…

படிப்புக்கும் குணத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.. அதிலும் "சந்தேகம்" என்று வந்துவிட்டால், அந்த மொத்த குடும்பமும் நாசமா போய்விட வேண்டியதான்..! கோவையை சேர்ந்தவர் கோகுல்குமார்... இவர் ஒரு…

அறியாத வயசு.. புரியாத மனசு.. கடத்தப்பட்ட சிறுமி.. சிறுவர் சீர்திருத்த பள்ளியில்…

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த மூட்டை தூக்கும் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17…

உன்னவ் வழக்கில் 2வது கொலையாளி மைனர் அல்ல.. மாஸ்டர் விஜய் போல் கண்டறிந்த போலீஸ்!..…

உன்னவ் மாவட்டத்தில் இரு தலித்துகள் உயிரிழந்த வழக்கில் சிறுவன் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளி சிறுவன் இல்லை என்றும் அவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார்…

அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் TNAக்கும் இடையே கலந்துரையாடல்!! (வீடியோ,…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி சிவஞானம் ஆகியோர்க்கிடையில் இன்று…

இந்திய டாக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும் – பிரதமர் மோடி கணிப்பு..!!

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறை தொடர்பான அறிவிப்புகளை திறம்பட அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். அவர் பேசியதாவது:- மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தனித்துவமானது.…

இந்தியா, இங்கிலாந்திடம் இருந்து இலங்கை 1.35 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குகிறது..!

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக திகழும் இலங்கை, அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது. ஏற்கனவே புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்களை அந்த…