;
Athirady Tamil News
Daily Archives

25 February 2021

மார்ச் 1 முதல் மீண்டும் ஊரடங்கு என கூறி வைரலாகும் தகவல்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி மார்ச் 1 ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக கூறும் தகவல் அடங்கிய படம் வைரலாகி வருகிறது. வைரல் தகவல் அடங்கிய படம் தனியார் செய்தி நிறுவனம்…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – தங்கச்சுரங்க இடிபாட்டில் சிக்கி 5 பேர் பலி..!

இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கு மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் செயல்பட்டு வந்த தங்கச்சுரங்கம் கடும் சேதம் அடைந்தது. இதனால் தங்கம் வெட்டி…

யாழ். சந்திப்புகளும் புதிய தமிழ்ப் பேரவையும் !! (கட்டுரை)

பதவி, பகட்டை அடைவதற்கான வழியாக, அரசியலைத் தெரிவு செய்தவர்கள், அவற்றை அடையும் வரையில், சும்மா இருப்பதில்லை. அதுவும் ஏற்கெனவே பதவி, பகட்டோடு இருந்தவர்களால், அவையின்றி சிறிது காலம் கூட இருக்க முடியாது.எப்படியாவது, குட்டையைக் குழப்பி, மீன்…

திருவனந்தபுரம் அருகே சொத்து தகராறில் காரை ஏற்றி மாமனாரை கொன்ற மருமகன்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் யாகியா(வயது75). இவரது மகளுக்கும், திருவனந்தபுரம் அருகே உள்ள மடக்கரா பகுதியை சேர்ந்த அப்துல்சலாம்(52) என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு அப்சல்(14)…

பல்வலியா? ( மருத்துவம்)

பாடாய்படுத்தும் வலிகளில் தலைவலியும், பல்வலியும்தான் உச்சம். அதுவும் இரவு நேரங்களில் பல் வலிக்க ஆரம்பித்தால் தூக்கம் தொலைவது நிச்சயம். காலையில் போய் டாக்டரை பார்த்துக் கொள்ளலாம். அதுவரை அட்ஜஸ்ட் செய்ய ரெண்டு பாட்டி வைத்தியம் இருக்கு.…

கொவிட் 19 சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி!!

கொவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் அல்லது நல்லடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சினால் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னைய கட்டளையில் தகனம் மட்டுமே என்ற சொற்பதம் நீக்கப்பட்டு தகனம்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- விசாரணையை மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ.க்கு…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2…

கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலையக் கட்டடத்தில் இரத்ததான முகாம்!!

கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலையம் நடாத்தும் இரத்ததான முகாம் நாளை வெள்ளிக்கிழமை (26) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலையக் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த இரத்ததான முகாமில் அனைத்துக் குருதிக்…

மீண்டும் தலைவரான மைத்திரி!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க அக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்…

புனே: முகக்கவசம் இன்றி நடமாடிய 2.30 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.24 கோடி அபராதம் வசூல்..!

புனே மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அண்மையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் அத்தியாவசியமின்றி வெளியே நடமாடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புனே போலீஸ் கமிஷனர்…

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க சங்கு- சக்கரம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை என்பவர் ரூ.2 கோடியில் 3½ கிலோ எடையில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் கோவிலில் உள்ள…

சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பெருமளவு கோடா மற்றும் கசிப்பு என்பன மீட்டப்பட்டுள்ளது. நேற்று(24) பிற்பகல் சாவகச்சேரி மதுவரித் நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கொடிகாமம்,…

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முழந்தாழிட்டு பட்டமளிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவின் ஆறாவது அமர்வின் போது கலாசார கற்கைகள் முதுகலைமாணி பட்டத்தை மாற்றுத் திறனாளி மாணவன் ஒருவருக்கு வழங்கிய தருணத்தில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா முழந்தாழிட்டு, அம்…

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரருக்கு நாளை கொடியேற்றம்!!

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றதும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. நாளை முற்பகல்-11.15 மணி முதல்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது" என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்த சகல ஏற்பாடுகளும் தயார்!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி ஒன்பது நாள்கள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார் இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது; கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டாலும்…

வி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை!!

வி.ஜ.மு. லொகுபண்டார விரும்பிய சுதேசாபிமான சிந்தனையுடனான ஒரு சுபீட்சமான நாட்டை உருவாக்குவதே நாம் அவரது சார்பாக இப்போது செய்யக்கூடிய மிகப் பெரிய கடமையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (25) தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர் வி.ஜ.மு.…

தனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகள் : மக்களின் தனிமையை போக்க மந்திரியை நியமித்தது…

ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு…

“பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹ்ரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹ்ரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்தி, முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டுதான், நல்லாட்சியை தோற்கடித்து, இன்றைய அரசாங்க…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு…!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரால் குறித்த அறிக்கை இன்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக…

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு…

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்றைய தினம்…

17,914 பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி!!

பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிசார்களின் ஒரு பிரிவினருக்கு இன்று (25) கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. நேற்றைய தினம் 2,583 பொலிஸார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது. அதன்படி, கொரோனா தடுப்பூசி வழங்கிய பொலிஸார்களின் எண்ணிக்கை…

நேற்று கொரோனா நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்!!

நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் - 19 தொற்றுக்குள்ளான 458 பேரில், 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் - 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கம்பஹாவில் 76 பேரும்,…

வத்தளையில் துப்பாக்கிச் சூடு!!

வத்தளை நகர் மத்தியில இன்று (25) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் சிலர் KDH ரக வாகனமொன்றில் கார் ஒன்றினை பின்தொடர்ந்து சென்ற போது இந்த துப்பாக்கிப் பிரயோகம்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக தடையுத்தரவு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்ட கொடகவெல பிரதேச சபையின் உப தலைவர் கே.ஜீ.உபாலி சந்திரசேனவிற்கு பதிலாக வேறொருவரை குறித்த பதவிக்கு நியமிப்பதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால…

நாடுபூராகவும் சுகாதார திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில்!!…

நாடுபூராகவும் சுகாதார திணைக்களத்தின் சிற்றூழியர்கள் என வகைப்படுத்தப்பட்ட மேற்பார்வையாளர்கள், பரிசாரகர்கள், சுகாதார சிரேஸ்ட கனிஸ்ர ஊழியர்கள், தொலைபேசி பரிவர்த்தனையாளர்கள், சாரதிகள், உட்பட்ட சிற்றூழியர்கள் வகைப படுத்தப்பட்டவர்கள்…

மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் – அமெரிக்கா எச்சரிக்கை..!!

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து…

பெரணமல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு..!!

பெரணமல்லூர் அருகே உள்ள முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 53). இவரது மகள் உமாராணி (24). இவர்கள் ஒரு வீட்டின் மாடியில் குடியிருந்து வந்தனர். கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு இவர்கள் சுற்றுலா சென்றனர். பின்னர்…

குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து – ஜோ…

அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அடிப்படைகள் பற்றிய தங்களின் அறிவையும்…

கொரோனா நெருக்கடியால் மேற்கு ரெயில்வேயின் வருவாயில் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு..!!

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டின் இறுதியில் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.‌…

ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம் – 62 கைதிகள் பலி..!!

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் இருந்து வருகிறது. அந்த நாட்டில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். ஆனால் அந்த சிறைகளில் தற்போது 38…

வேலணை கிராமத்தில் வாழ்கின்ற 250 குடும்பங்களுக்கு 500 வாழைகள்!! (படங்கள்)

நேற்றைய தினம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் வேலணை கிராமத்தில் வாழ்கின்ற 250 குடும்பங்களுக்கு 500 வாழைகள்…

சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது !!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்…