;
Athirady Tamil News
Daily Archives

26 February 2021

வடக்கில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு !!

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி, வடக்கில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் 1ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு, குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக…

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் 2 அறிக்கைகளை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2019-20-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.…

குடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு !!

குடிநீர் போத்தல் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள், அவர்களின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு லீட்டர் போத்தலுக்கு பொருத்தமான கட்டணத்தை, அரசாங்கத்துக்கு அறவிட வேண்டும் என, நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார…

2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் !!

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது பெப்ரவரி மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 1,658 பேர் டெங்கு நோயினால் பாதிக்கபட்டுள்ளனர். அத்துடன், ஜனவரி…

சொத்து தகராறு: தம்பி மனைவியை கத்தியால் வெட்டியவர் கைது..!!

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த கடுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன், விவசாயி. இவரது அண்ணன் கோதண்டம் (வயது 60). இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில்…

கேரளாவில் ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை – ஐகோர்ட்டு உத்தரவு..!!

கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன், பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து ஜிபு தாமஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், “அரசு பள்ளிகளில்…

கொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை – இங்கிலாந்து அரசி எலிசபெத்…

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்…

காலையில் திருமணம் முடிந்த நிலையில் மாலையில் புதுமாப்பிள்ளை மரணம்..!!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது இவர்கள் திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கோணலையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்னேஸ்வரனுக்கும் (வயது 27), சாயல்குடியை சேர்ந்த…

சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள்…

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது சமீபத்தில் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள்…

’முகத்தை மூடும் புர்காவுக்கு தடை’ !!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களின் இறுதிக்கிரியைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை, சுகாதார அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டுமெனத் தெரிவித்த நீதியமைச்சர் அலி சப்ரி, அது தொடர்பான அபிப்பிராயத்தைத் தான் முன்வைக்க…

காணாமல்போனவர்களின் உறவினர்களை ஜனாதிபதி விரைவில் சந்திக்கவுள்ளார் – வெளிவிவகார அமைச்சின்…

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விரைவில் காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்திப்பார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார் என இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி உண்மையில் இந்த விவகாரத்திற்கு முடிவை…

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை..!!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பலகட்டமாக சுற்றுப் பயணம்…

விருப்பத்திற்கு மாறாக உடல்கள் தகனம் செய்யப்பட்ட சம்பவங்களிற்கு யார் பொறுப்பு? எரான்!!

விருப்பத்திற்கு மாறாக உடல்கள் தகனம் செய்யப்பட்ட சம்பவங்களிற்கு யார் பொறுப்பேற்பது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கொரோனா வைரசினால்…

பொலிஸாரின் மிகவும் கொடுமையான நடவடிக்கைகளை சிறிதளவும் சகித்துக்கொள்ளக்கூடாது – சாலிய பீரிஸ்…

பொலிஸாரின் மிகவும் கொடுமையான நடவடிக்கைகளை சிறிதளவும் சகித்துக்கொள்ளக்கூடாது என சட்டத்தரணி சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார் பேலியகொட பொலிஸாரினால் சட்டக்கல்லூரி மாணவன் மிகமோசமாக தாக்கப்பட்டமை குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்தில் அவர்…

இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவில் இன்று (26) மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும்…

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் யாழ். பல்கலைக்கு நாளை விஜயம்!

நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு நாளை வருகை தரவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப்…

கோவாக்சின் தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்கிறது பிரேசில்..!!

கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் தடுப்பூசி மருந்துகளை வாங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்தியாவின் பாரத்…

இந்தியாவின் ஜெனிவா உரைக்குள் புதைந்திருக்கும் எச்சரிக்கை இலங்கையை…

காட்டமான விடயங்களையும் - நளினமான, மென்மையான சொல்லாடலில் - கைலாகு கொடுத்து சிரித்துக் கொண்டே கூறுவதுதான் இராஜதந்திர மொழி. இராஜதந்திர ஊடாட்டங்களில் - இராஜதந்திரிகளின் பேச்சுக்களில் - கோபமான, கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்காது,…

சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்!! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும் பிரச்னைக்கு தீர்வுகாணும் மருத்துவத்தை காணலாம். சிறுநீரகத்தில் ஏற்பட்ட அழற்சி, சிறுநீர் பை, சிறுநீரக கற்கள் காரணமாக சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுகிறது. நன்னாரியை…

முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் எழுதிய இரு நூல்கள் பிரதமரிடம் கையளிப்பு!!

மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் நாராஹேன்பிட அபயராமாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட இரு நூல்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (26) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டது. ´ரன் ஹீய´ மற்றும் ´ஹெல வெதகமே…

கொழும்பு, கம்பஹா மாவட்ட மக்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பூசி!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொவிட் 19 தொற்று பரவல் அதிகமாக காணப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயது மற்றும் அதனை விட அதிக வயதுடைய பொது மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை இன்று தொடக்கம் பெற்றுக் கொடுக்க சுகாதார…

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…

கணக்கு தவறாக போட்டதால் ஆத்திரம்- பள்ளி மாணவியின் கையை உடைத்த ஆசிரியை மீது வழக்கு..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள கூட்டமசேரியில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மரியாமா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிகளுக்கு பாடம்…

மியான்மரில் ராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ அதிரடி தடை..!!

மியான்மரில் கடந்த 1-ந்தேதி புதிய நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயக ஆட்சியை…

உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கலாம் -டிஜிசிஏ..!!

உள்நாட்டு விமான பயணம் தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகள், அனுமதிக்கப்பட்ட அளவில் கேபின் பேக்கேஜ் மட்டும் எடுத்துச் சென்றால் அவர்களுக்கு…

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது –…

இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன. முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று…

டெல்லியில் சொகுசு கார் மோதி ஒருவர் பலி… மாணவன் கைது..!

டெல்லியின் வசந்த் விகார் பகுதியில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று, ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில், ஸ்கூட்டியை ஓட்டிவந்த அந்தோணி ஜோசப் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.35 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…

சமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்..!!

ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் தர வகை செய்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் செய்திகளை…

82,000 கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில்…

ஆப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு..!!

ஆப்பிரிக்க நாடுகளிலும், லத்தீன் அமெரிக்காவிலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், “கொரோனா…

பிள்ளைகளை காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசத் தயார் – காணாமல் போனஉறவுகள்!!

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகிலிருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டாபயவுடன் பேசுவது தொடர்பாகச் சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும்…

காலம் கடந்து ஞானம் வந்தது போல் ஓடித்திரியும் ஸ்ரீலங்கா அரசாங்கம்! (படங்கள்)

தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை வலியுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் காலம் கடந்து ஞானம் வந்தது போல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஓடித்திரிகிறது…