;
Athirady Tamil News
Monthly Archives

February 2021

கல்லீரலை பலப்படுத்தும் பீர்க்கன்காய்!! (மருத்துவம்)

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரவல்லதும், இளநரையை போக்க கூடியதும், அல்சரை குணப்படுத்த கூடியதுமான பீர்க்கன்காயின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். கோடைகாலத்தில் எளிதாக கிடைக்க…

38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்!!

திருகோணமலை நகரில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று (27) உத்தரவிட்டார்.…

கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது!!

பொத்துவில் இருந்து அனுராதபுரத்திற்கு மோட்டர்சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரை மட்டக்களப்பு கல்லாறு பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இன்று (27) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 215 கிராம்…

வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை…

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். தையல் தொழிலாளி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 22). மருத்துவ பரிசோதகர் பயிற்சி பெற்ற இவருக்கும், திருமனூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்…

உலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ! ஜெகான் பெரேரா!! (கட்டுரை)

ஐ. நா சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் இதுவரை வெளியாகியுள்ளஅறிக்கையே தற்போதைய கூட்டத் தொடரில் விவாதிக்கப்படுகின்ற அறிக்கையாகஅதிகளவுக்கு தென்படுகிறது. அமெரிக்கா இப்பேரவையில் ஒரு அங்கத்துவ நாடாக இல்லாத போதும் ஜோ பி டன் ஜ னாதிபதியானதுடன்…

தேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..!!

தேவூர் அருகே ஓக்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). இவரது மனைவி சரண்யா (35). இந்த தம்பதிகளுக்கு கன்னிகா (10), தர்சினா (2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் மூன்றாவதாக பவானிக்கு தனியார் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களுக்கு…

தேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததால் வழக்கமான சில முக்கிய…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர…

வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…

அசாம் மாநிலத்தில் தருண் கோகாய் இல்லாததால் சவாலை சந்திக்கும் காங்கிரஸ்..!!

அசாமில் தற்போது சர்பானந்தா சோனாவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அசாமில் மார்ச் 27-ந் தேதி முதல் கட்டதேர்தலும், ஏப்ரல் 1-ந் தேதி 2-வது கட்ட தேர்தலும்.…

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்..|!!

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. இந்த நிலையில் ஜான்கேபே மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர். அப்போது பள்ளி அருகில் இருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு…

இன்று இதுவரையில் 425 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று…

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம்..!!!

ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 32). இவர் ஆலங்குளத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆண்டுதோறும்அவர் வேலை பார்க்கும் ஜவுளிக்கடையில் இருந்து ஊழியர்களை…

பொலி கண்டி பேரணியில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை:…

பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புக்கள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே…

பெங்களூருவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!!

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 76 ஆயிரத்து 799 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்…

மட்டக்களப்பில் மனிதத் தலை மீட்பு !!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி கிராமத்தில் சிதைவடைந்தநிலையில், மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிகுடி தெற்கு, பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு காணியொன்றில்…

‘திட்டமிடப்பட்ட வகையில் தடுப்புமருந்தேற்றல் முன்னகருகின்றது’ !!

கொவிட்-19 தடுப்புமருந்தேற்றல் திட்டமானது திட்டமிடப்பட்ட வகையில் முன்னகருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் கிவுலெகடவில் இடம்பெற்ற கம சமக பிலிசன்ட திட்டத்தின்போதே குறித்த கருத்தை ஜனாதிபதி…

இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 16,488 பேருக்கு தொற்று- 113 பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,79,979 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,488…

குழந்தைகள் சிகிச்சை பிரிவில் படுத்து தூங்கிய தெருநாய்..!!

சித்ரதுர்கா (மாவட்டம்) டவுனில் மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவு தனியாக உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் தெருநாய் ஒன்று படுத்துகிடந்துள்ளது. ஏழை,…

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது..!!

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட…

’அரசாங்கம் இழுத்தடித்துவிட்டு, இறுதியில் இணக்கம்’ !!

கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களையும், அதனால் மரணித்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களையும் அரசியலைப்பினால் பாதுகாப்பளிக்கப்பட்ட, அடிப்படை உரிமையான நல்லடக்கம் செய்யப்படுவதை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம்…

காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்பு !!

பதுளை - நாரங்கல மலையில் நண்பர்கள் 6 பேருடன் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளையைச் சேர்ந்த அகலங்க பெரேரா என்ற…

ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்- அமெரிக்க புலனாய்வு அறிக்கை..!!

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார். இந்த நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோகி…

மேலும் 748 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (27) மேலும் 748 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 78,373 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி கண்டிருக்கும்…

நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள…

பஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி..!!

மைசூரு மாவட்ட கலெக்டராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி. இவர் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என பாகுபாடு பார்க்காமல் தவறு செய்தால் தட்டிகேட்பதில் அஞ்சாதவர் என்ற பெயர் பெற்றவர். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே…

அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை..!!

உலகிலேயே கொரோனாவின் மிக மோசமான பாதிப்புக்கு ஆளான நாடாக அமெரிக்கா இன்றளவும் தொடர்கிறது. அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகள்படி நேற்று மதியம் நிலவரப்படி அங்கு இதுவரை 2 கோடியே 90 லட்சத்து 55 ஆயிரத்து 493 பேர்…

அஜித் நிவாட் கப்ரால் யாழ். பல்கலைகழகத்திற்கு விஜயம்!!

வெளிநாட்டு செலாவனியை குறைத்து உள்ளூர் மூதலிட்டாளர்களின் ஊக்குவிப்புக்களை பொருளாதார ரீதியான தொழில் நிர்பந்தமான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என நிதி மூலதன சந்தை அரசதொழில்…

நாயை சுட்ட பொலிஸார் – முதியவர் காயம்!

தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவரால் ரேபிஸ் நோய் கொண்ட நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் சூடு அருகில் இருந்த நபரொருவர் மீது பட்டதில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நாய் பிரதேசத்தை…

வவுனியா மாவட்ட ஊர் சுற்றும் ஓட்டப் போட்டி 2021!! (படங்கள்)

வவுனியா மாவட்ட ஊர் சுற்றும் ஓட்டப் போட்டி வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன் தலைமையில் இன்று (27) நiபெற்றது. வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய இவ் ஊர் சுற்றும் ஓட்டப்…

வரட்சியான காலநிலையுடன் மின்சார கேள்வி அதிகரிப்பு !!

வரட்சியான காலநிலையுடன் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக மின்சாரம் அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கேள்விக்கு ஏற்றவாறு மின்சாரத்தைப் பெற்றுக்…

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.…

வைர வியாபாரி நிரவ் மோடிக்காக மும்பை சிறையில் சிறப்பு அறை தயார்..!!

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து முறைகேடாக வாங்கிய கடிதத்தைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்தக் கடனை திருப்பி…