;
Athirady Tamil News
Monthly Archives

February 2021

கொரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்ட அர்ஜென்டினாவில் பணக்காரர்களுக்கு சிறப்பு வரி..!

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு இதுவரை 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பொருட்கள் வாங்கவே அரசு…

மியன்மார் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு!!

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மியன்மார் நாட்டில்…

துறைமுக தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்!!!

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொட்பில் துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று (01) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை…

வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக குடியுரிமை- துணை அதிபர்…

அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிறப்பு தகுதி…

இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெறுவோம் – மெக்சிகோ அதிபர்..!

பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தடுப்பூசி மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர்…

யாழில் தயார் நிலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையம்!!

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மத நிகழ்வொன்றிற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை பலாலி வாசவிலான் பகுதியில் புதுப்பிக்கப்பட்டு…

அரசின் புதிய ஆணைக்குழுவை வரவேற்கிறேன்!! டக்ளஸ்!!

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்ப்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வன்னிபிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ…

வவுனியாவில் டிப்பர் விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் சாவு!!

வவுனியா செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர சிகிச்சை பலனின்றி நேற்று (31) சாவடைந்தார். கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது…

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு!!

கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய மட்டத்தில் தடுப்பூசி…

போதைப்பொருள் பிரச்சினைகளை கையாள்வதற்கான சட்ட சீர்திருத்தங்கள்!!

போதைப் பழக்கத்திற்கு ஆளான சிறு குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவர்களை புனவாழ்வு மையங்களுக்கு அனுப்புவதற்கு விரைவில் சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல்…

காஷ்மீரில் பனிக்கட்டி உணவகம் திறப்பு – சுற்றுலா பயணிகள் பெரும் வரவேற்பு

காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்கில் பனியால் கட்டப்பட்டு வீட்டைப் போல உணவகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான காஷ்மீரிலும் ஏராளமான மக்கள் சுற்றுலாவுக்கு குவிந்து வருகின்றனர். குளிர் காலம் என்பதால்…

பிப்ரவரி 7-ம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்காளத்திற்கு பயணம்..!

மேற்கு வங்காள மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 200 தொகுதிகளைக் கைப்பற்ற பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது. இதனால் அங்கு பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு…

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தீர்மானம்…

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பின், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற நிலையில், ராகுல் காந்தியை…

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்: அவரது 3 மாத குழந்தையை தீயில் தூக்கி வீசிய கொடூரன்..!

பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் போச்சஹான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், பெண் ஒருவர் தனது 3 மாத பெண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியில் இருந்துள்ளார். குளிர் காலம் என்பதால் தீ மூட்டி அதன் அருகில் இருந்ததாக தெரிகிறது.…

டெல்லியில் இன்று 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,35,096 ஆக அதிகரித்துள்ளது.…

கேரளாவில் இன்று புதிதாக 5,266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!

இந்தியாவிலேயே தற்போது கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தினந்தோறும் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று கேரளா மாநிலத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதித்தவர்கள்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.31 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்…