இறுதி நாளான ஏப்ரல் 4-ந் தேதி இரவு 7 மணிவரை பிரசாரம் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அனுமதி..!!
தமிழக சட்டசபைக்கு வருகிற (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரசாரம் 4-ந் தேதி மாலையுடன் முடிவடைகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் இறுதி நாளன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் ஏப்ரல் 4-ந்…