;
Athirady Tamil News
Daily Archives

1 March 2021

அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்..!!!

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி…

பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் 1.13 லட்சம் கோடி ரூபாய்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் வெகுவாக குறைந்தது. தளர்வுகள் அறிவித்தபின் ஜிஎஸ்டி வருவாய் அதிரிக்க தொடங்கியது. கடந்த மாதம் (பிப்ரவரி 1-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 28-ந்தேதி வரை) மொத்த…

கொரோனாவிற்குப்பின் உள்நாட்டு விமானத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3.13 லட்சம் பேர் பயணம்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா வழிக்காட்டு…

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை..!!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை…

பிரதமரே கொரோனா தடுப்பூசி போட்டபின், தயக்கம் ஏன்?: கர்நாடக மந்திரி..!!

இந்தியாவில் ஜனவரி மாதம் 16-ந்தேதி நாடு தழுவிய அளவில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கியது. அதன்பின் 2-வது டோஸ் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மார்ச் 1-ந்தேதியில் (இன்று) இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45…

சாதாரணதரப் பரீட்சை – அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க நடவடிக்கை!!

இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இடம்பெறுகின்ற காலத்தினுள் அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் செயல் திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையமும் கல்வி அமைச்சும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த வழிகாட்டல்…

விமானப்படை நிகழ்வில் பங்கேற்க இந்திய விமானப்படையினர் வருகை!!

இலங்கை விமானப்படையினர் 2021 மார்ச் 2 ஆம் திகதி 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று…

நேபாள பிரதமர் பதவியில் இருந்து என்னை நீக்க முடியுமா?- சர்மா ஒலி சவால்..!!

பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி நேபாளத்தில் ஆட்சியை பிடித்தது. சர்மா ஒலி அந்த நாட்டின் பிரதமர் ஆனார். இந்தநிலையில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தநாட்டு பிரதமர் சர்மா ஒலி பிளவுபட்ட கம்யூனிஸ்டு கட்சி…

சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி? (மருத்துவம்)

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. உடலின் துப்புரவுத் தொழிலாளி’ என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்…

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி..!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட…

2024 அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்.!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜோபைடனின் தோல்வியை தழுவினார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசிய…

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்!! (மருத்துவம்)

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட்…

இன்று இதுவரையில் 303 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று…

சுகாதார சேவையை அத்தியவசிய சேவையாக உள்ளடக்குமாறு ஆலோசனை!!

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைபில் சுகாதார சேவையை அத்தியவசிய சேவையாக உள்ளடக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (01) ஆலோசனை வழங்கினார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது…

வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலி்ருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,96,731 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

ஸஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேர் தொடர்ந்தும் விளக்கமறியல்!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

யாழ். பல்கலையில் இடம்பெற்ற நினைவுப் பேருரைகள்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து இடம்பெறும் நினைவுப் பேருரைகளின் வரிசையில் சேர். பொன். இராமநாதன், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரைகள் நேற்றுத் திங்கட்கிழமை, யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கரையரங்கில்…

தனியார் போக்குவரத்துச் சபை பேருந்துகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாது!!

நாளையிலிருந்து தனியார் போக்குவரத்துச் சபை பேருந்துகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாது என வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார். இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் மாநகர முதல்வரின்…

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!!

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் சுற்றாடல் துறை அமைச்சின் புதிய செயலாளராக எம்.பி.ஆர் புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பத்திக்,…

கைவிடப்பட்டிருந்த பல நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு அறிவுறுத்தல்!!!

கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (01) முற்பகல் அறிவுறுத்தியுள்ளார். நகர அபிவிருத்தி…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கை – பேராயரிடம் கையளிப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பிரதி ஒன்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலாளரினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக…

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணை!!

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டிருந்ததாக கூறியே வல்வெட்டிதுறையிலுள்ள அவரது…

இழப்பீட்டு உதவிகள் பொதுமக்களை ஆறுதல்படுத்தக் கூடியதே தவிர பொதுமக்களின் இழப்பீட்டை…

"இழப்பீட்டிற்கான தேசிய செயலகத்தால் வழங்கப்படும் இழப்பீட்டு உதவிகள் பொதுமக்களை ஆறுதல்படுத்தக் கூடியதே தவிர பொதுமக்களின் இழப்பீட்டை ஈடுசெய்யக்கூடியதில்லை" என அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இழப்பீட்டுக்கான தேசிய…

மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் – சீதாராம் யெச்சூரி சொல்கிறார்..!!

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது. மகா கூட்டணியின் கூட்டு பிரசாரம் ஒன்று நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இதில்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.46 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 12 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா,…

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர்…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் அடிப்படையில் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கின்றன. தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு மற்றும் கொரோனாவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள தேவை…

மூன்றாவது அலையை தடுப்பூசியும் தடுக்காது!! (கட்டுரை)

ஒரு நோய்க்கு எதிரான மருந்து அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கும் அது தொடர்பான பல்வேறு கட்ட பரிசோதனைகள் முடிவடைந்து சந்தைப்படுத்தப்படுவதற்கும் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள்வரை செல்லும். மருந்து ஒரு நோயைக்…

கேள்வித்தாள் வெளியானதால் அகில இந்திய அளவிலான ராணுவ தேர்வு ரத்து..!!!

அகில இந்திய அளவிலான பொதுப்பணி வீரர்கள் நியமனத்துக்கான நுழைவுத்தேர்வை நடத்த ராணுவம் தயாராகி இருந்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவம் நேற்று இரவு மேற்கொண்ட நடவடிக்கையில், குறிப்பிட்ட தேர்வுக்கான…

அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கைது…

அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ந் தேதி இந்திய மீனவர்கள் 17 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர், மீனவர்கள் 17 பேரும்…

வெல்லாவெளி –வக்கியல்ல பிரதான வீதியை புனரமைத்த தருமாறு மக்கள் கோரிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி –வக்கியல்ல பிரதான வீதியை புனரமைத்த தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை கண்டி வீதியையும் இணைக்கும் வெல்லாவெளி பிரதான வீதியாகவும்…

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி!! (படங்கள்)

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த…

வவுனியாவில் வைத்தியர் மீது மர்மநபர்கள் தாக்குதல்!!!

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றயதினம் (28) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம்…