;
Athirady Tamil News
Daily Archives

2 March 2021

கட்சி பெயரை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைப்பு..!!

அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்றால் அதுகுறித்து விளம்பரம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பும்போது 30 நாட்களில் கட்சி பெயர் பதிவு செய்யப்படும். இந்த நிலையில் 30 நாட்கள் என்பதை தேர்தல் ஆணையம் 7 நாட்களாக…

இலங்கை அரசியலை ஆக்கிரமித்த ‘அரிசி அரசியல்’!! (கட்டுரை)

1948இல் இலங்கை தனது அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பித்தபோது ஏனைய காலனித்துவ நாடுகளுக்கு அமைந்திராத சில அடிப்படை நிபந்தகைளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தது என்பது வெளிப்படையானது தான். ஆனால் அதேவேளை ஒரு சுதந்திர நாடாக முன்னோக்கி நகருவதில்…

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 23 நீர்வழிப்பாதைகள்- பிரதமர் மோடி அறிவிப்பு..!!

கடல் வழிப்பாதைகள் தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:- இந்தியாவில் எதிர்கால தலைமுறைக்கு ஏற்றார் போல கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.…

சிறுநீர் பாதையில் நோய் தொற்றை தவிர்ப்பது எப்படி? (மருத்துவம்)

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்பை, சிறுநீர்குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளையே சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். இதனை…

தெலுங்கானா மஞ்சீரா நதியில் தொழிலாளியை முதலை கடித்து கொன்றது..!!

தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் சோய்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் ராமுலு. இவர் அங்குள்ள மஞ்சீரா நதிக் கரையோரம் மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார். நதிக்குள் இறங்கிய மாட்டை கரைக்கு கொண்டு வர முயற்சித்தார். அப்போது ராமுலுவை முதலை ஒன்று…

ஞானம் பாலர் பாடசாலை திறனாய்வு போட்டி, பரிசளிப்பு விழாவுக்கு நிதியுதவி.. (படங்கள் &…

கனடா இந்திரன் பிறந்தநாளில் ஞானம் பாலர் பாடசாலை திறனாய்வு போட்டி பரிசளிப்பு விழாவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.. ################################# இந்திரன் என அழைக்கப்படும் புங்குடுதீவு அமரர் சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் பரம்பரை…

திருவனந்தபுரம் அருகே கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது விழிஞம் ஆழிமலை கடற்கரை. சுற்றுலா தலமான இந்த கடற்கரையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கும், கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். கொரோனா பிரச்சனை காரணமாக…

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை – அமைச்சர் டக்ளஸ்…

கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்படடுள்ளது. கொறோனா வைரஸ்…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் உடற்கல்வி உயர் தகைமைச் சான்றிதழ் கற்கை!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் உடற்கல்வி உயர் தகைமைச் சான்றிதழ் (டிப்ளோமா) கற்கை நெறி நாளை ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான அறிமுக நிகழ்வு நாளை 3…

யாழ். கரையோர நீர் உயிரினவாழ் விரிவாக்கல் காரியாலயத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்கு !!…

தேசிய உயிரினவாழ் அபிவிருத்தி அதிகாரசபையின் கரையோர நீர் உயிரினவாழ் விரிவாக்கல் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களின் தலைமையில் பட்டதாரிப் பயிலுநர்களிற்கான கருத்தரங்கு இன்று (02.03.2021) மாவட்ட செயலக…

கோண்டாவிலில் இரத்ததான முகாம்!!! (படங்கள்)

கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கம், மத்திய சனசமூக நிலையம் ஆகியன இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(28) காலை-09 மணி முதல் பிற்பகல்- 02.30 மணி வரை கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீசிவகாமி அம்பாள்…

நாட்டில் தொடர்ச்சியாக குறைவடைந்து வரும் கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று…

கொரோனா தொற்றால் இறந்தவர்களில் உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு !!

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி மக்கள் நாளையதினம் (03) கவனயீர்ப்பு போராட்டம்…

பல்கலைக்கழக மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்த ஆசிரியர்- போலீசாருக்கு பயந்து தற்கொலை…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தோட்டக்கலை பட்டய படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று மாலை…

கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு மதுரை பெண் கொலை- கணவர் வெறிச்செயல்..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் வெற்றிச்செல்வம் (வயது31). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த குணசேகரன் மகள்…

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்: உலக சுகாதார…

உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் அவதிப்பட்டு…

கேரளாவில் இன்று புதிதாக 2,938 பேருக்கு கொரோனா: 16 பேர் பலி..!!

கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கேரளாவில் இன்று புதிதாக 2,938 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,512 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10,12,484 லட்சம் பேர்…

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார் 99 வயதான இளவரசர் பிலிப், கடந்த மாதம் 17ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள கிங் ஏழாம்…

கனிதரும் மரங்களால் தீவகத்தினை வளமாக்குவோம்!! (படங்கள்)

கனிதரும் மரங்களால் தீவகத்தினை வளமாக்குவோம் எனும் செயற்திட்டத்தின் கீழ் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களினால் தீவகத்தில் பயன்தரு மரங்கள் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன . அதன் தொடர்ச்சியாக…

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரால் குறித்த பிரதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு…

332 கிராமிய விளையாட்டு மைதானங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நிகழ்வு!!

விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ( 02) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். ஆற்றல் மிகுந்த சந்ததியினருக்காக ´கிராமத்திற்கு மைதானம்´…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4245 ஏக்கர் காடுகள் விடுவிப்பு:…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4245 ஏக்கர் அரச காடுகள் விடுவிக்கப்படுவதற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான…

குழந்தை துன்புறுத்தல்; மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மேலதிக நீதிவான்…

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் முற்படுத்தி மனநிலை மற்றும் பிற மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.…

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் கொடிகாமம் பொதுச் சந்தை வியாபாரி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…

பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!! (வீடியோ, படங்கள்)

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் ( Bernard…

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி..!!

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு ஊசி போடும் பணி நடந்து வந்தது. அதில் இதுவரை 1 கோடியே 43 லட்சம் பேர் ஊசி போட் டுள்ளனர்.…

உலகில் மிகவும் பாதுகாப்பான நகரமாக துபாய் திகழ்கிறது- சுற்றுலாத்துறை அதிகாரி பேச்சு..!!

சுற்றுலாத்துறை, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், முக்கிய ஓட்டல்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர் துபாயில் சந்தித்து பேசினர். கூட்டத்தில் கொரோனா பரவல் காலக்கட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பான வர்த்தகத்தை மேம்படுத்துவது…

ஆத்ம திருப்திக்கான அன்பளிப்பு உதவி வழங்கியது.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. (படங்கள்…

ஆத்ம திருப்திக்கான அன்பளிப்பு உதவி வழங்கியது.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ########################### புங்குடுதீவைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் பிரபல வர்த்தகரின் மனைவிக்கு இன்றைய தினம் பிறந்த நாளாகும்..தமது குடும்பத்தின் சிறப்பான…

பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்..!!

எதிர்காலம் பற்றி கணிக்க முடியாத அரசியல் சூழல்களில் சிக்கி தடுமாறும் அரசியல் கட்சிகளுக்கான வெற்றிகரமான தேர்தல் பிரசார திட்டங்களை வழங்குவதில் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி சட்டசபை தேர்தலில்…

80 ஆயிரம் பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (02) மேலும் 498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 80,020 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து பலி! (படங்கள்)

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில் இருந்து வந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…

அமீரகத்தில், கொரோனாவால் 2,526 பேர் பாதிப்பு..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 75 ஆயிரத்து 33 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 2 ஆயிரத்து 526 பேருக்கு…

மாற்றுத்திறனாளிகளிற்கான ஆசண அடையாளமிடும் வேலைத்திட்டம்!! (படங்கள்)

மாந்தை கிழக்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் பேருந்துகளிள் மாற்றுத்திறனாளிகளிற்கான ஆசண அடையாளமிடும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சயில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பேருந்து நிலையம், முறிகண்டி மற்றும், பரந்தன் பேருந்து தரிப்பிட…