;
Athirady Tamil News
Daily Archives

5 March 2021

யாழ்.வட்டுக்கோட்டையில் நாளை இரத்ததான முகாம்!!

வட்டுக்கோட்டை கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயத் தொண்டர் சபையும், பரிபாலனசபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நாளை சனிக்கிழமை(06) காலை- 09 மணி முதல் வட்டுக்கோட்டை- மூளாய் வீதியில் உள்ள கணேச வாசிகசாலையில் நடைபெறும்.…

அம்பாறை மாவட்டத்தில் கணனி மயப்படுத்தும் சமுர்த்தி வங்கிகள்!!

அரச நிறுவனங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு வினைத்திறன் மிக்க சிறந்த சேவையினை வழங்கும் அரசாங்கத்தின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கியின் நடவடிக்கைகள் கணணி மயப்படுத்தும் ஒன்லைன் நடைமுறை வைபவ…

குரங்குகளுக்கு நாளாந்தம் தனது வசதிகேற்ப உணவுகளை வழங்கி வருகிறார் கு.தர்மராஜா.!! (படங்கள்)

கிளிநொச்சி, இரணைமடு குளத்துக்கு அருகில் போதியளவு உணவின்றி காணப்படும் குரங்குகளுக்கு நாளாந்தம் தனது வசதிகேற்ப உணவுகளை வழங்கி வருகிறார் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு.தர்மராஜா. போதியளவு உணவின்றி குடிமமனைகளுக்குள் புகுந்து…

இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்!!

இரணைதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்யாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அவர்…

யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்க பயணம்!! (படங்கள்)

யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரையிலான நல்லிணக்க பயணம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது. வடக்கிற்கும் தெற்கிற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கடந்த வாரம்…

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது – டக்ளஸ்!!…

காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு காணி அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்…

கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து!!

கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்…

உயிர்த்த ஞாயிறு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஆராய்ந்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக…

ஏப்ரல் 5-ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்…!!!

தென்மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்ட் சங்க தலைவர் சென்னாரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:- “பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு…

லாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு- திருட்டு பயத்தால் போலீசிடம் உதவி கேட்ட தொழிலாளி..!!!

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி பகுதியில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது குடும்பத்தினர் மேற்கு வங்கத்திலேயே உள்ளனர். பிரதீபா மண்டல்…

ஓமனில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா..!!!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 369 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால்…

அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது..!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 35 ஆயிரத்து 797 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

வைத்தியசாலையில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் வைபவம்!! (படங்கள்)

யாழில் ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா ஆகியோர் தமது முதலாவது பிறந்த தினத்தை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவில் கொண்டாடினர். இந்நிகழ்வில், தெல்லிப்பளை ஆதார…

தினை ஆண்டு அறிவிப்பு : உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி..!!

தினை வகைகளை பிரபலப்படுத்தும் வகையில் 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையில் இந்தியா, வங்காளதேசம், நேபாளம், நைஜீரியா, ரஷியா மற்றும் செனகல் ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை 70-க்கும்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.62 கோடியை கடந்தது..!!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…

சில பகுதிகளில் நாளை 20 மணிநேர நீர்வெட்டு!!

கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 20 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் பண்டாரநாயக்கபுர பகுதிகளில் இவ்வாறு…

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (05) மேலும் 485 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 81,321 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (04.3.2021) மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர், வடமாகாண விவசாய…

ராஜஸ்தானில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் உயிரிழப்பு..!!

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கர்மோடி கிராமத்தை சேர்ந்த பகதூர்சிங்…

பிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு…

உலக டாப் 100 தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்..!!

மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங், கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை 2021க்கான பட்டியலை நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, வளர்ச்சிக்கான தொடர்ச்சியான கவனம் மற்றும் இந்திய உயர் கல்வியில்…

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு – 14 பேர் பரிதாப பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தான் மாவட்டத்தில் ஹாவ்ஜ் இ ஷா என்ற பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கிராமவாசிகள் 14 பேர் சிக்கி கொண்டனர். பின்னர் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதவிர 3…

புதிய நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வந்து போக சுரங்கப்பாதை அமைப்பு..!!!

டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இது சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என்பதாலும், எதிர்காலத்துக்கு தேவையான இடவசதிகள் போதாது என்பதாலும் புதிய நாடாளுமன்றம் ‘சென்டிரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ்…

2 தோல்விக்கு பின்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி..!!!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ். பெரும் கோடீசுவரரான எலன் மஸ்க் இந்த அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு ஸ்டார்ஷிப் எஸ்.என்.10 என்ற ராக்கெட்டை நேற்று முன்தினம் விண்வெளியில் செலுத்தியது. இந்த ராக்கெட் 10 ஆயிரம்…

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழில் ஆறாவது…

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம்…

ஐந்தாவது நாளாக தொடர்ந்து போராடும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்!! (படங்கள்)

ஐந்தாவது நாளாக தொடர்ந்து போராடும் தங்களுக்கு ஆளுநரிடம் இருந்து எந்தவிதமா பதிலும் இல்லை என வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து ஐந்தாவது…

இந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்கள் எவை?..!!

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, ‘நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020’ மற்றும் அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டார். இந்த 2 பிரிவுகளிலும் 10 லட்சம்…

இத்தாலியை துரத்தும் கொரோனா – 99 ஆயிரத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.…

அடைக்கலம் நாடி இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் போலீசார் – மிசோரமில் 3 பேர்…

அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு…

அமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி..!!!

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் (வயது 55). ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்த தமிழ் பெண் ஆவார். 2017-ம் ஆண்டு முதல் இவர் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார். இவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில், நம்பிக்கை…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (04) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு…

குஜராத்தில் நடைபெறும் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை உரை..!!

ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு குஜராத்தின் கேவடியாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மனிதவள பிரச்சினைகள் தொடர்பான குறிப்பிட்ட சில அமர்வுகளில் முதல் முறையாக இளநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களும் பங்கேற்கிறார்கள்.…

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தண்டனை ரத்தா?..!!

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 முறை பிரதமர் பதவி வகித்த இவருக்கு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், அவருக்கு உடல் நலத்தை காரணம்…

பிளாஸ்டிக் இறக்குமதி மற்றும் பாவனை தொடர்பில் கோப் குழு முன்னிலையில் பரிசீலனை!!

பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை மற்றும் பாவனையின் பின்னரான விடயங்கள் பற்றிய சுற்றுச்சூழல் கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 09 ஆம் திகதி பாராளுமன்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பாக இலங்கை…