;
Athirady Tamil News
Daily Archives

6 March 2021

தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும்!!…

எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்க வேண்டியது கஜேந்திரனையே – பார்த்திபன்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்க வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ கஜேந்திரனையே என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி…

கேள்விக்குள்ளான ஊடக சுதந்திரம்! யாழ். ஊடக மன்றம் கண்டனம்.!!

கேள்விக்குள்ளான ஊடக சுதந்திரம்! யாழ். ஊடக மன்றம் கண்டனம். கண்டன அறிக்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவிற்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவரால் இன்று விடுக்கப்பட்ட…

வடக்கு மாகாண மக்களை முன்னேற்றுவதற்கு ராணுவம் உதவும் – மேஜர் ஜெனரல் பிரியந்த…

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியாக வடக்கு மாகாண மக்களை முன்னேற்றுவதற்கு ராணுவம் உதவுமென யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மகளிர் தினத்தை…

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று தொடருந்துடன் மோதி உயிரிழந்தவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 350 கொரோனா தொற்று நோயாளிகள்!!

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 350 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிகளவில் அதாவது 94 பேர் கொழும்பு மாவட்டத்திலும் இரத்தினபுரியில் 82 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி!! (படங்கள்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள வசதி குறைந்த பெண் தலைமைத்துவ மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட இராணுவ…

வவுனியா காவல்துறையினரால் தாக்கப்பட்ட பொதுமகன் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் புளியங்குளம் காவல்துறையினரால் தாக்கப்பட்ட ஒருவர் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா – புளியங்குளம் – இராமனுர் பகுதியில்…

வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது!!

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புளியங்குளம் விஷேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) இரவு 10.30…

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழா!! (வீடியோ, படங்கள்)

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விமான சாகச கண்காட்சியின் நிறைவு விழா இன்று (05) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது. மூன்று தினங்களாக நடைபெற்ற வான் சாகச கண்காட்சி…

வவுனியாவில் குன்றும் குழியுமாக காணப்பட்ட முக்கிய வீதிகள் திருத்தம்!!

வவுனியா நகரிற்குட்பட்ட முக்கிய வீதிகள் காப்பற் இடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குடியிருப்பில் இருந்து பூந்தோட்டம் சந்திவரையான வரையான 1.80 கிலோமீற்றர் வீதி,…

சட்டத்துக்குப் புறம்பாக சுருக்க வலை மீன்பிடி; 14 மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கைது!!

சட்டத்துக்குப் புறம்பாக சுருக்க வலை மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 படகுகளில் தொழில் ஈடுபட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த 14 மீனவர்களே இன்று வெள்ளிக்கிழமை காலை…