;
Athirady Tamil News
Daily Archives

7 March 2021

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.70 கோடியை கடந்தது ..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.70…

கொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தை தடுக்காது – நிபுணர் தகவல் ..!!!

கொரோனாவுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்துள்ளன. இந்த தருணத்தில் கொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தை தடுக்கும் என்ற தகவல் பரவி உள்ளது. ஆனால் இது தவறான தகவல், இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று தெரிய…

இந்தியா உள்பட 4 நாட்டு தலைவர்களின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை மார்ச் மத்தியில் நடைபெறுகிறது…

இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், இந்தோ பசிபிக் பகுதியில் கடல் வழிகளில் யாரும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், இந்த கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் வெளிவிவகார மந்திரிகள்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொருளாளர் தூக்கி எறியப்பட்டார்.. செயலாளர் விலகல்?.. நடந்தது…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொருளாளர் தூக்கி எறியப்பட்டார்.. செயலாளர் விலகல்?.. நடந்தது என்ன?? ஆலயம் ஆரம்பித்த காலம் தொட்டு செயளாளராகவும், பொருளாளராகவும், நிர்வாகசபை உறுப்பினராகவும் எனப் பல பொறுப்புக்களிலும் இருந்த ராஜு எனும் தர்மலிங்கம்…

மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்- தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது ..!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பஜனை மடத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 75). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ஜெயக்குமார் என்ற மகன் மட்டும் மனைவியை விட்டு…

சார்ஜாவில், 2 பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன ..!!

சார்ஜா முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அகமது ஒபைத் அல் கசீர் கூறியதாவது:- சார்ஜாவில் பெண்களுக்கான பிரத்யேக பூங்கா உள்பட 2 புதிய பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காக்கள்…

“மனையாள்” குறும்படம் வெளியீடு!!

இயக்கம் - மதிசுதாகதை - நிரஞ்சலன்திரைக்கதை - மதிசுதா, நிரஞ்சலன்ஒளிக்கவ்வல் - சன்சிகன்கத்தரித்தொட்டல் - மதுரன் ரவீந்திரன்இசைச் செருகல் - ஜெல்சின்ஒலிக்கலவை - ராபட்உதவி இயக்கம் - மகிதரன்குரல் பின்னணி - வினோத் , வனிதாபாத்திரங்களுக்கு உயிர்…

யாழில் ஒன்பது மாதக் குழந்தையை தாக்கிய தாய்.. நிலையென்ன? (மக்களின் பார்வையில்)…

கடந்த முதலாம் திகதி இரவு சமூக வலைத்தளங்களில் 27 செக்கன் காணொளி ஒன்றில், பெண்ணொருவர் சிறு குழந்தையை தடி ஒன்றினால் அடிகின்றார். அதன்போது அருகில் ஒரு பெண் நிலத்தில் எந்த சலனமும் இன்றி, படுத்து இருக்கிறார். குழந்தையை அடித்த பெண் அக்குழந்தையின்…

மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! (மருத்துவம்)

இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக் குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மனிதனின் நீண்ட ஆயுளுக்கு சாதகமாக இருக்கும் காரணிகளை, 85 வயதுக்குமேல்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா .!!

இந்தியாவில் கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்த நிலையில், 14,392 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றை இந்தியா மிகச்சிறப்பான வகையில் கட்டுப்படுத்தியது. மகாராஷ்டிரா, கேரளாவில் மட்டும்…

சற்றுமுன் வௌியான அறிவிப்பு!!

இலங்கையில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று…

டுவிட்டரில் பெண்கள் எதைப் பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் தெரியுமா?

டுவிட்டரில் பெண்கள் எதைப் பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன. சர்வதேச பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள்…

7 வார சிசு கொரோனாவுக்கு பலி!

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 7 வார சிசுவொன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிமட பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிசு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்…

விவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார் –…

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த சட்டங்களை 1½ ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கவும், இது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கவும் அரசு தயாராக…

கிராமமட்ட சிறுவர்களுக்கான சமாதான வலுப்படுத்தல் – AHA !! (படங்கள்)

கிராமமட்ட சிறுவர்களுக்கான சமாதான வலுப்படுத்தலும் கோவிட் -19 பாதுகாப்பும் தொடர்பிலான செயலமர்வு கரிசல் கிராமத்தில் நடைபெற்றது. இதில் 25 சிறுவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. “Awareness with Human Action project COVID -19 PEACE…

தமிழகத்தில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ..!!

தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை) 45-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 1,297 இடங்களில் நடைபெற்ற இந்த தடுப்பூசி போடும் முகாமில் 85 ஆயிரத்து 472 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 27 ஆயிரத்து 931…

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோக்கர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

பெண்களுக்கு சமூகத்தில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்!!

அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை…

27 ஆண்டுக்கு முன் கற்பழித்த 2 பேர் மீது தற்போது புகார் செய்த பெண் ..!

உத்தரபிரதேசத்தில் 27 ஆண்டுளுக்கு முன் கற்பழித்த இருவர் மீது பெண் ஒருவர் தற்போது புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் உதம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 1994-ம் ஆண்டு தனது 12-ம் வயதில் தனது அக்கா மற்றும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது –…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்…

100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் – அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில்…

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 28-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த…

அனலைதீவில் இரத்ததான முகாம்: படகேறிச் சென்ற யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு!!…

அனலைதீவு அருணோதயா விளையாட்டுக் கழகத்தினர் யாழ். குடாநாட்டில் தற்போது நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு முதன்முறையாக ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை(06) காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை அனலைதீவு பிரதேச…

யாழ்ப்பாணம் பொஸ்கோ புனித திரேசா தேவாலயம் எதிர்ப்பு!! (படங்கள்)

இரணைதீவு பகுதியில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பது தொடர்பிலேயே யாழ்ப்பாணத்தில் பல தேவாலயங்களில் இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் பொஸ்கோ புனித திரேசா தேவாலயத்தில்…

மத்திய அரசிற்கு தாரை வார்ப்பதற்காக 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளார்கள்!!

யாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்ப்பதற்காக 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளார்கள்  என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக வி.மணிவண்ணன்…

Inbox அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் …

கொரோனா தொற்று- அமீரகத்தில், 15,721 பேர் சிகிச்சை பெறுகின்றனர்..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரத்து 159 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் – சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் ..!!!

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு…

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தடுப்பூசிகள் போடுவதை விரைவுபடுத்துங்கள் –…

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிப்பு அதிகரிக்காவிட்டாலும்கூட, பல மாநிலங்களில் அதிகமாக உள்ளது. குறிப்பாக அரியானா, ஆந்திரா, ஒடிசா, கோவா, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி,…

மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட புங்குடுதீவு மாணவனுக்கு மதிப்பளிப்பு..

மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட புங்குடுதீவு மாணவனுக்கு மதிப்பளிப்பு. யாழ் வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலத்தில் இம்முறை புலமைப் பரீட்சை பாடத்தில் வெட்டுப் புள்ளியை ஒரே ஒரு புள்ளியினால் தவறவிட்ட அதாவது வெட்டுப் புள்ளி 160 ஆக…

யாழ் நகரில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.!!…

யாழ் நகரில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. யாழ் கஸ்தூரியார் வீதியிலுள்ள  பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்கு முன்பாக உள்ள வீடொன்றின் மீதே இத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த வீட்டிற்கு…

அம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு !!…

அம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு அம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு…

இத்தாலியை விடாத கொரோனா – ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை ..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. …