;
Athirady Tamil News
Daily Archives

8 March 2021

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள பொலிசார் தீர்மானித்துள்ளனர். தற்போது தினந்தோறும் இடம்பெறுகின்ற வாகன விபத்துக்களின் அதிகரிப்பைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…

மகளிர் தினம் வெறும் கொண்டாட்ட நாள் அல்ல!! (கட்டுரை)

நீண்ட காலமாகவே உலக நாடுகள் இத்தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இவ்வாறு கொண்டாடப்படுவதால் மகளிர் விவகாரங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்ற ஒரு கேள்வியுடன், சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுவது எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியும்…

இதயத்திற்கு தமானது குடைமிளகாய்!!(மருத்துவம்)

கலர் கலராய் விற்கப்படும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்த அற்புதமான காய் வகை. சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும்,…

சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழப்பு!!

இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழப்பு இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவில் காதியார் வீதியை அண்டி…

மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர்…

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது.  …

பாடசாலைகள் திட்டமிட்ட வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பம்!!

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக…

இலங்கையில் மேலும் 157 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (08) மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 82,513 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

சம்பந்தர் ஐயா போன்ற அரசியல்வாதி ஒருவர் தெற்காசியாவிலேயே இல்லை!!

சம்பந்தர் ஐயா போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் பாராளுமன்ற…

தடுப்பூசி மூலம் கொரோனாவில் இருந்து உலகத்தை மீட்டது, இந்தியா – அமெரிக்கா பாராட்டு…

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிற இந்தியா, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இவ்விரு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கி, உள்நாட்டில் உபயோகத்துக்கு கொண்டு வந்ததுடன், உலகின்…

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்ணின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை!!

இலங்கையில் புகழ்பெற்ற பெண்களின் நற்பெயருக்கு சமூக ஊடகத்தினூடாக ஏற்படுத்தப்படும் களங்கம் காரணாமாக, அழுத்தம் மற்றும் பிரச்சினைகளில் சிக்கியுள்ள பெண்களுக்கு, அரசாங்கம் என்ற வகையில் நாம் உடனடி தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை…

முழுமை பெறாத வீட்டுத்திட்டங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக தற்போதைய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் கடந்த அரசாங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமை அடையாத நிலையில் காணப்படுகின்றன. பல்வேறு…

‘தவறி விழுந்தேன்’ , இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன்…

சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் தவறி விழுந்ததாக சுன்னாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இரவு…

கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஹர்சவர்தன் தகவல் ..!

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த சில மாதங்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. சமீப நாட்களாக சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் பெரும்பாலும்…

யாழ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஐவர் பேர் கைது!! (படங்கள்)

ஒரு கிலோ கஞ்சா மற்றும் 6 கிராம் கெரோயினுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஐவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதிப்…

பிரான்சில் மேலும் 23,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..!!

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை ..!!

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தீவு நாடான தைவான் உருவானது. ஆனாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீன அரசு கூறி வருகிறது. …

ஆஸ்திரியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் ..!!

ஆஸ்திரியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 49 வயது பெண் ஒருவர்…

பிரான்சை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்தது …!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. …

சர்வதேச நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் !! (வீடியோ,…

இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீப்பந்த போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது…

ஐரோப்பியாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- ஒவ்வொரு வாரமும் 9 சதவீதம் அதிகரிப்பு ..!!

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் பரவிய அந்த வைரஸ் பின்னர் அந்நாட்டுக்கு வெளியே முதன் முதலில் ஐரோப்பிய நாடான இத்தாலியின் வட கிழக்கு பகுதியில் லோம் பார்டியில்…

பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, சுலக்ஸனின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள்)

பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, சுலக்ஸனின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள்) 21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28ஆவது ஆண்டு…

சுவிஸ் தமிழ் பெண்ணின் ஓவியத்தை மாற்றி, பிழைப்பு நடத்தும் ஊடகங்களும், தேசியவாதிகளும்?..…

சுவிஸ் தமிழ் பெண்ணின் ஓவியத்தை மாற்றி, பிழைப்பு நடத்தும் ஊடகங்களும், தேசியவாதிகளும்?.. (உண்மை என்ன?) அண்மையில் சுவிஸ் தமிழ் பெண் வரைந்த "Genocide" இனவழிப்பு ஓவியத்துக்கும் Raiffeisen Swiss Bank வழங்கிய பரிசுக்கும் எந்த தொடர்பும் இல்லை…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.!! (வீடியோ,…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று காலையில் இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்கள் 8 வது நாளான இன்று…

கானா-டெல்லி விமானத்தில் நடுவானில் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட இந்திய பயணி ..!!

ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து பாரீஸ் வழியாக கடந்த 5-ந்தேதி டெல்லி வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் இருந்த இந்திய பயணி ஒருவர் விமானம் கிளம்பியது முதலே விமானத்தில் அடாவடித்தனமான…

தென்ஆப்பிரிக்காவில் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை …!!

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. அங்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கியுள்ள கொரோனா வைரஸ், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது. வைரஸ் பரவும் அதே…

கொவிட் -19 சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்!!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்துள்ளார். ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தவர்களுக்கு ஏற்பட்ட…

மகளிர் தினத்தில் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் வவுனியாவில் வீடு கையளிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சௌபாக்கியா திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்று இன்று (08.03) கையளிக்கப்பட்டது. வவுனியா, பண்டாரிக்குளம், நாவலர் வீதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு ஜனாதிபதியின்…

போகம்பர சிறைச்சாலைக்கு சென்ற திகா, உதயா!

போகம்பறை சிறையிலுள்ள ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான பாரளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் இன்று (08) சென்று…

மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை !!

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் (07) மேற்கொள்ளப்பட்ட சுமார் 10 மணித்தியால விசேட சோதனை நடவடிக்கையில் 1,158 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுக்கிடையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 144 சந்தேகநபர்களும்,…

டிக்கோயாவில் மினி சூறாவளி – 23 வீடுகள் சேதம்!!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டகலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மின சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. கடும் காற்று காற்று காரணமாக இந்த தோட்டத்தில்…

உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 26 லட்சத்தைத் தாண்டியது ..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனா…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ’மூளைசாலி யார்’ !!

இலங்கை வாழ் கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, 'கறுப்பு ஞாயிறு' ஆக, அனுஷ்டித்தனர். அந்த அமைதிவழிப் போராட்டத்துக்கு, ஏனைய மதத் தலைவர்களும் ஆதரவளித்தனர். இன்னும் சில மதத் தலைவர்கள், தேவாலயங்களுக்குச் சென்று, எதிர்ப்புப் போராட்டத்திலும்…