;
Athirady Tamil News
Daily Archives

2 April 2021

காத்தான்குடியில் மற்றுமொருவர் கைது!!

முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை முகநூலில் பதிவு செய்து வந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை இன்று மாலை (02) குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 3 மாத கால பொலிஸ் தடுப்புக்காவலில்…

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள்: வெளிநாடுகள் வழக்குத் தாக்கல் செய்யுமா? (கட்டுரை)

இலங்கை அரச தலைவர்கள், ஓரளவுக்காவது அச்சமடையும் வகையில், இம்முறைதான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, சில முடிவுகளை எடுத்துள்ளது.இம்முறை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இலங்கை அரசியல்வாதிகள், முப்படைத் தலைவர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்க…

சரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி!! (மருத்துவம்)

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை மட்டுமில்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது சக்கரவர்த்தி கீரை * சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம்,…

தெல்லிப்பழை துர்க்காதேவி தலைவாசல் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!! (படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் தலைவாசல் கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா சைவமக்களின் புனித நாளான இன்று வெள்ளிக்கிழமை(02) சிறப்புற நடைபெற்றது. மேற்படி ஆலயத் தலைவரும், பிரபல ஆன்மீகச்…

ஒடுக்கப்பட்ட தமிழர்களின் அடையாளம் இராயப்பு யோசப் ஆண்டகை!!

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளேன். அவரது மரணம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பேரிழப்பாகும். அண்மைக் காலமாக அவர்…

7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு..!!

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7-ல் ஒருவருக்குக் குறைந்தது 12 வாரங்களுக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு லாங் கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகளின் பட்டியலில்…

வடக்கு – கிழக்கில் திங்களன்று தமிழ் தேசிய துக்க தினம்!!

மன்னார் மறைமாவட்டத்தின் ஒய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகை இறைபதமடைந்ததை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (05/04/2021) தமிழ் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம் என்று வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.…

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!!

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி…

மாகாணசபை முறைமையை எதிர்ப்பதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.!!! (வீடியோ)

தான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல எனவும், ஆனால் மாகாணசபை முறைமையை எதிர்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்ததன்…

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர் விபத்தில் பலி..!

கேரள சட்டசபை தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. முக்கிய தலைவர்கள் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ரோடுஷோ, வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கேரள மாநிலம் ஆரியநாடு சட்ட சபை தொகுதியில்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் எட்டாவது பொலிஸ் நிலையம் திறப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எட்டாவது பொலிஸ் நிலையமாக ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், புதுக்குடியிருப்பு, மல்லாவி, வெலிஓயா ஆகிய…

சீனாவின் ஆதரவுக்கு இலங்கை பாராட்டு!!

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை இலங்கைக்கான சீனத் தூதுவர் மாண்புமிகு கி சென்ஹொங் நேற்று (01) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வின்…

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ள நேர அட்டவணை!!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக விசேட பஸ்கள், ரயில்கள் சேவையில ஈடுபடுத்தப்படவுள்ளன. இதற்கான நேர அட்டவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…

வடக்கு கிழக்கு மக்கள் எமது ஜனாதிபதியை நம்புகின்றார்கள்!!

வடக்கு கிழக்கு மக்கள் எமது ஜனாதிபதியை நம்புகின்றார்கள் அதனால் அரசாங்கத்தினை நம்பி எமது கட்சியூடாகவும், கட்சிக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியுள்ளனர் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்தார். வாகரைப் பிரதேச…

நந்திகிராம் தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் -மம்தா பானர்ஜி உறுதி..!!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கூச் பெகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியதாவது:- மேற்கு வங்காளத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம். நந்திகிராம் தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். கவலைப்பட தேவையில்லை. அதேபோல் நமது…

இந்தியாவில் கொரோனா 2-வது அலை 20 நாளில் உச்சம் தொடும்- விஞ்ஞானிகள் தகவல்..!!

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. தற்போது தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் மும்பை மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அங்கு மட்டுமே தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு…

இராகலையில் சோகம் – குளத்தில் மூழ்கிய 15 வயது சிறுவன் !!

குளத்தில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். இராகலை சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய யு.அபிலாஷன் என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி…

93 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில்…

கொரோனாவால் பாதிப்பு – சச்சின் தெண்டுல்கர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த 27-ந்தேதி தனது டுவிட்டரில் எனக்கு சிறிய அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி…

கேரளாவில் மலையோர கிராமங்களில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்..!!

கேரள மாநிலத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர்…

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கொடியேற்றம்.. (வீடியோ)

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கொடியேற்றம்.. (வீடியோ படங்கள்) புங்குடுதீவு மடத்துவெளி - வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் 02.04.2021 https://www.youtube.com/watch?v=sYnLXb2frYY

பயத்தால் அல்ல, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம்!!

" பயத்தால் அல்ல, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் அமையும் என நம்புகின்றோம். எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ரூபாவை எப்படி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது…

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!!

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியினை வௌியிட்ட பிரதமர் இதனை…

ஆண்டகையின் மறைவு தமிழினத்தின் பேரிழப்பு.. -கஜதீபன் இரங்கல்

ஆண்டகையின் மறைவு தமிழினத்தின் பேரிழப்பு.. -கஜதீபன் இரங்கல். தமிழ் இனத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்த அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு எம் இனத்திற்கே பேரிழப்பு என புளொட் அமைப்பின் யாழ் மாவடட அமைப்பாளரும், முன்னாள்…

காஷ்மீரில் வீட்டுக்குள் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் கஹாபுராவில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்து வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். மத்திய பாதுகாப்பு படையினர்…

வவுனியாவில் கிராம அலுவலரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி வீட்டு திட்ட பயனாளிகளிடம் பணம் பெற…

வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலரின் பெயரைப் முறைகேடாக பயன்படுத்தி அப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டு திட்ட பயனாளிகளிடம் பணம் கோரியுள்ளதுடன், ஒருவருடன் தவறான முறையிலும் உரையாடியுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்க கூட்டத்தில் இன்று…

வழக்கமான ரெயில் சேவை தொடங்குவது எப்போது?: ரெயில்வே அதிகாரி விளக்கம்..!!

இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் கடைசியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் ரெயில் சேவையும் முடங்கியது. பின்னர் மே மாதம் முதல் படிப்படியாக ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சிறப்பு ரெயில்களாக பல ரெயில்கள்…

கோர விபத்தில் 25 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பலி!!

பன்னிபிடிய, பொல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலவத்துகொடயில் இருந்து வந்த மோட்டார் வாகனமொன்று பொல்கொடுவ வீதிக்கு…

இறக்குமதி தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் வேதிப்பொருள் உள்ளதாக மீண்டும் உறுதி!!

மூன்று தனியார் நிறுவனங்களால் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் வேதிப்பொருள் அடங்கியுள்ளதாக மூன்றாவது முறையாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தேங்காய் எண்ணெய் தொகையை உடனடியாக மீள் ஏற்றுமதி…

மகாராஷ்டிராவில் அதிவேக கொரோனா பரவலுக்கு காரணம் என்ன?..!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை விசுவரூபம் எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து புதிய…

சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு..!!

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச்…

கும்பமேளாவை முன்னிட்டு ஹரித்வாரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!!

உத்தரகாண்டின் ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடும் கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு இந்த கும்பமேளா நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த…

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும் கண்டனம்..!!

சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு…