;
Athirady Tamil News
Daily Archives

3 April 2021

சொந்த நாட்டு மக்கள் மீதே ஏவுகணை தாக்குதல்.. மியான்மரில் கொடூரம்.. உள்நாட்டு போர்…

மியான்மரில் ராணுவ ஆட்சி காரணமாக உள்நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல்…

இத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர்!!

சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் ஒன்று இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்று தான் இத்தாலி. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள தொன்மையான நகரம் பாம்பேய். இந்த நகரத்தை அடையாளம்…

234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் போட்டி இன்று இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது:…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது. இன்று மாலை 7 மணிக்கு மேல் வீடுவீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

புற்றுநோயை ஏற்படுத்தும் பருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது !!

வெலிகம பல்நோக்கு கூட்டுறவு நிலையத்திலிருந்து, காலாவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பருப்பில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எல்பாடொக்சீன் எனப்படும் பதார்த்தம் அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயமானது, அரச பகுப்பாய்வு மூலம்…

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை சொல்லும் புதிய செய்தி!! (கட்டுரை)

பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனிநபர்களுக்கும் எதிரான தடையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான 46/1…

காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்? (மருத்துவம்)

மூளையைத் தாக்கும் நோய்களில் வலிப்பு ஒரு முக்கியமான பிரச்சனை. கால், கை வலிப்பு என்ற சொல்லே சுருங்கி ‘காக்கா வலிப்பு’ என்பதாக இன்று மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. ஆனால், இந்த நோயின் பெயரை அறிந்திருக்கும் அளவுக்கு மக்களிடம் இந்த நோயின்…

இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது – சுமந்திரன்!!

இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

மாகாண சபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவு!!

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவடைந்ததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.…

கல்லுண்டாயில் இளைஞன் மீது தாக்குதல்; மீட்க வந்த இளைஞனுக்கு கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இளைஞன் ஒருவரை இனம்தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கண இளைஞனை மீட்க வந்த நண்பன் மீதும் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற…

நான் முக்கியமல்ல, என்னை ஆட்சிக்கு கொண்டு வந்த கொள்கையே முக்கியமானது…!!

“கோட்டாபய ராஜபக்ஷ முக்கியமல்ல, என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானதாகுமென்று நான் எப்போதும் கூறி வருகின்றேன். நாம் அதனையே பாதுகாக்க வேண்டும். எதிர்சக்திகள் முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களின் நோக்கம் இந்த…

நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது!!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03) தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகள் ஆகின்ற…

சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.2.13 கோடி மோசடி…

சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியிடம் ரூபாய் 2.13 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை சேர்ந்த அமன்ப்பிரசாத், பிரதீப்குமார், மனோஜ்குமார், பிரின்ஸ், ராம்பால் உட்பட 6 பேர் கைது…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணியாற்றும் பட்டதாரி பயிலுநர் ஒருவருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணியாற்றும் பட்டதாரி பயிலுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாசையூரைச் சேர்ந்த அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு என்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ…

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!!

வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (03.04) மாலை கைது செய்துள்ளனர். வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் சார்ஜன்ட்…

மன்னாரில் இருந்து வடக்கிற்கான தனியார் பேருந்து சேவைகள் திங்கள் இடம்பெறாது!!

மன்னாரில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப்…

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கும் கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி வர்த்தக நிலையங்களைச்…

பிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய பிறகு டிவிட்டை திருத்தும் வசதி வரப்போகுது:…

டிவிட்டரில் தவறாக பதவியேற்றிய டிவிட்டை மொத்தமாக நீக்காமல் அதிலுள்ள பிழையை மட்டும் திருத்தும் வசதி விரைவில் வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிவிட்டரில் பகிரப்படும் டிவிட்களையோ அதற்கு வரும் பதில் டிவிட்களையோ பயனர்கள் திருத்த முடியாது.…

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கோவில் 2 ம் திருவிழா.. (வீடியோ)

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கோவில் 2 ம் திருவிழா புங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 2 ம் திருவிழா பகல் 03.04.2021 https://www.youtube.com/watch?v=tdwQvTgcJRQ

பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் பிரதமர் மோடி!:…

பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் பிரதமர் மோடி என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், பிரதமர் விவசாயிகள், மீனவர்களை பற்றி கவலைப்படுகிறார். தமிழகத்தின் கலாச்சாரத்தை உலகம்…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு அறைக்கு மாற்றம்:…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில்…

90 ஆயிரம் பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (01) மேலும் 320 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,021 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

றிஷாட் பதியுதீன் மக்களிடம் அவசர கோரிக்கை!!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சென்று…

உழைத்து சேமிக்கின்ற மக்களாக மாற வேண்டும்!!

வாகரை பிரதேச மக்கள் ஆரம்ப கால கஸ்டங்களில் இருந்து மீண்டு உழைக்க ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு அரசாங்கமும் எல்லா திணைக்களங்களும் தங்களாலான உதவிகளை செய்கின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

மூன்று ஆண்கள் உட்பட நான்கு பேர் பலி!!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய…

முல்லைத்தீவு, ஐயன்குளம் மக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் அளித்த உறுதிமொழி!!

முல்லைத்தீவு, ஐயன்குளம் மக்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஒரு மாத காலத்தினுள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார். ஐயன்குளம் பொலிஸ் நிலையத்தின் திறப்பு விழா…

அதிகரிக்கும் கொரோனா பரவல்!: திருப்பதி கோயிலில் ஏப்.14 முதல் ஆர்ஜித சேவையில் பங்கேற்க…

திருப்பதி கோயிலில் ஏப்ரல் 14 முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு…

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!!

எதிர்வரும் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 2019ம் ஆண்டுக்காக வழங்க வேண்டிய கணக்காய்வு…

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை!!

உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை. 2005 முதல் 2009…

மட்டு.பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை இராணுவத்தினரால் அபகரிப்பு!! (படங்கள்)

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு…

வடக்கு மீனவர்களுடன் ஆலோசிக்காது முடிவுகளை எடுப்பது ஏற்புடையதல்ல- சுரேஷ் சுட்டிக்காட்டு!!…

இலங்கையின் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டே எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.…

புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரி பெயரில் பணம் சேகரிக்கும் ஆசாமிகளின் நடமாட்டம்!!

புத்தூர் சிறுப்பிட்டி ஆவரங்கால் மற்றும் அச்சுவேலி பிரதேசங்களில் புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரியில் கல்வி பயிலும் வறிய / அங்கவீனமான மாணவர்களுக்கான உதவி என்ற பெயரில் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் சில ஆசாமிகள் ஈடுட்டுள்ளனர். மேலும் சில…

நாவலர் வீதி போக்குவரத்து மீள திறக்கப்பட்டுள்ளது.!!

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி இன்று முதல் போக்குவரத்து மீள திறக்கப்பட்டுள்ளது. நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக கடந்த 08ஆம் திகதி முதல் அந்த வீதியினூடாக போக்குவரத்து தடை…

வெள்ள நீர் விரைவாக வடிந்தோடும் வகையில் குளங்கள் பல தூர்வாரப்பட்டு வருகின்றன.!

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய நீர்பாசன திணைக்களத்தினால் கரவாகு வட்டை குளம் கனரக வாகனத்தின் உதவியுடன் தூர்வாரப்பட்டு வருகின்றன. இச்செயற்பாட்டினை தற்போது நீர்ப்பாசன திணைக்களம் மேற்கொண்டுள்ளதுடன் குளத்தில் காணப்படும்…