;
Athirady Tamil News
Daily Archives

4 April 2021

சட்ட விரோதமாக தமிழகத்திற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் கைது!!

இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று (4) காலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு…

பிரசவத்தை இலகுவாக்கும் சுகப்பிரசவ கஷாயம்!! (மருத்துவம்)

குழந்தைப் பேறு என்று வரும் போது சுகப்பிரசவம் என்பது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. நமது பாட்டி, கொள்ளு பாட்டி எத்தனை குழந்தைகள் பெற்றபோதும், சுகப்பிரசவமாகவே அவர்களுக்கு இருந்தது. இப்போது மாறி வரும் வாழ்க்கை சூழலில் அறுவை சிகிச்சை…

ஊடக சுதந்திரம் வரையறுக்கப்படுவது அவசியம்!! (கட்டுரை)

இலத்திரனியல் மற்றும் புதிய ஊடக உள்ளடக்கம் தொடர்பான விதிமுறைகளையும் உள்ளடக்கி தற்போதுள்ள பத்திரிகை பேரவை சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கு வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அச்சு ஊடகத்தை மட்டுமே நிர்வகிக்குமொரு…

கோவில்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த புதுப்பெண்- உதவி கலெக்டர் விசாரணை..!!

கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மரிய அந்தோணி ராஜ் (வயது 35). இருச்சக்கர வாகன மெக்கானிக். இவருக்கும், சென்னையை சேர்ந்த தர்மராஜ்- இன்னாசி அம்மாள் தம்பதிகளின் மகள் வின்சென்ட் மேரி (30) என்பவருக்கும் கடந்த 3…

மிருசுவிலில் பெண்ணொருவருக்கு சொந்தமான காணியை ஆக்கிரமிக்கவுள்ள ராணுவம் !!

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் தென்மராட்சி மிருசுவிலினை வதிவிடமாகவும் கொண்ட T . மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான 40 ஏக்கர் விஸ்தீரணமான காணியினை மிருசுவில் இராணுவ முகாம் தேவைக்காக 5 - 4 - 2021 அன்று காலை…

வவுனியாவில் மோட்டர் சைக்கிளில் சென்றவர்களை மோதிவிட்டு தப்பி சென்ற முற்சக்கரவண்டி!!…

வவுனியாவில் மோட்டர் சைக்கிளில் சென்றவர்களை மோதிவிட்டு தப்பி சென்ற முற்சக்கரவண்டி; இருவர் படுகாயம் வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முற்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள்…

இராமநாதன் கல்லூரி கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்!!

மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கல்லூரியின் அதிபர் , ஆசிரியருக்கு கொரோனா தொற்று…

வவுனியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்…

நான்கு மாநிலங்களில் எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: ஜேபி் நட்டா..!!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பணி நடைபெற்ற வருகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவிற்கு நாளை மறுதினம் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அசாமில் இரண்டு கட்ட தேர்தல்…

கர்நாடகாவில் இன்று புதிதாக 4,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- கர்நாடகத்தில் இன்று புதிதாக 4,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி…

இங்கிலாந்தில் அஸ்ட்ரா செனகாவின் தடுப்பூசி செலுத்திய 7 பேர் ரத்த உறைவால் பலி..!!

கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா செனகா நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கின. இந்த தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அவசர கால அனுமதி வழங்கியதை அடுத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.…

வடமாகாணத்தில் மேலும் 15 பேருக்கு தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

தமிழ் தேசியத்தின் சிறந்த ஒரு வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் – வடக்கு கிழக்கு தமிழ்…

தமிழ் தேசியத்தின் சிறந்த ஒரு வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் - வடக்கு கிழக்கு தமிழ் தேசிய சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் 01/04/2021 இல் இயற்கை எய்திய…

தேசிய வெசாக் நிகழ்வு முன்னேற்பாட்டு குழுக் கூட்டம் நயினாதீவில் இடம்பெற்றது!! (படங்கள்)

நயினாதீவு ராஜ மகா விகாரையில் இம் முறை தேசிய வெசாக் நிகழ்வுகள் நடை பெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்வு சம்பந்தமான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று நயினாதீவு விகாரையில் இடம்பெற்றது. மே 23-28 திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த வெசாக்…

வவுனியாவில் வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!! (படங்கள்)

வவுனியாவின் பிரதான வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகளால் சுகாதாரசீர்கேடான நிலை உருவாகியுள்ளதுடன் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கும் உள்ளாகிவருகின்றனர். குறிப்பாக பண்டாரிக்குளம், மற்றும் வைரவபுளியங்குளம் குளக்கட்டுவீதிகள்,…

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும்!!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் வரும் வாரம் சிறப்பு…

எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது..!!

உலகின் கடல் வழித்தடத்தின் முக்கிய பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில், கடந்த மாதம் 23-ந் தேதி ‘எவர் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் குறுக்கே சிக்கியது. கால்வாயை கடந்து சென்றபோது பலத்த காற்றால் கப்பல் திசைமாறி இருபுறமும் தரை…

புதிதாக 2,084 பேருக்கு கொரோனா- அமீரகத்தில் ஒரே நாளில் 2,210 பேர் குணமடைந்தனர்..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 52 ஆயிரத்து 243 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.13 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும்…

மேலும் 187 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (04) மேலும் 187 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,208 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

இலங்கையில் மேலும் 97 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியா காட்டுப்பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி முறியடிப்பு!! (படங்கள்)

வவுனியா கனகராயன்குளம் காவற்துறைபிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் காட்டு பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி காவற்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக…

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரு பிக்கு உட்பட 11 பேர் கைது!! (படங்கள்)

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் காவற்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து…

லண்டனில் திருட வந்த ஆயுததாரிகளுடன், போராடிக் காப்பாற்றிய இலங்கைத் தமிழ் பெண்.. (படங்கள்…

லண்டனில் திருட வந்த ஆயுததாரிகளுடன், போராடிக் காப்பாற்றிய இலங்கைத் தமிழ் பெண்.. (படங்கள் வீடியோ) பிரித்தானியாவில் திடீரென கடைக்குள் நுழைந்த ஆயுததாரிகள். சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய இலங்கை தமிழ் குடும்பப் பெண்... கத்தி மற்றும்…

அமெரிக்காவில் விருந்து நடந்த வீட்டில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி..!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வில்மிங்டன் நகரில் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த விருந்தில் 7 பேர் கலந்து கொண்டிருந்தனர். திடீரென அவர்களை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.…

இனப்படுகொலை நடக்கவில்லை என கூறாதீர்கள் – எம்.கே.சிவாஜிலிங்கம்!! (வீடியோ)

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என கூறாதீர்கள் என, தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது என தமிழ்த்…

3-வது கட்ட தேர்தல்- மேற்கு வங்காளம், அசாமில் இன்று பிரசாரம் ஓய்கிறது..!!

தமிழ்நாட்டுடன் சேர்ந்து மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இரு மாநிலங்களிலும் 2 கட்ட…

இத்தாலியில் கொரோனா பாதிப்பு 36.50 லட்சத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது. உலக…

தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இருவர் கைது !!

உயிர்த்த ஞாயிறுத் தினமான இன்று (04) கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் திருப்பலி பூஜைகளும் இடம்பெற்றன. இந்நிலையில், தேவாலயங்களிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.…

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

இலங்கையில் நேற்றைய தினம் (03) பதிவான 167 கொவிட் தொற்றாளர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கொவிட் - 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 53…

உத்தரகாண்டில் வரலாறு காணாத காட்டு தீ… தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப மத்திய அரசு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 964 இடங்களில் காட்டுத் தீ பற்றியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.85 லட்சம் அபராதம் விதித்த ரஷ்யா..!!

ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருக்குமாயின் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தை தடுப்பு பட்டியலில் வைக்க அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. அப்போது முதல் ரஷ்ய அரசு சமூக வலைதளங்கள்…

கர்நாடகத்தில் வரும் 7-ம் தேதி வரை தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி

அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது. இதற்கு கன்னட…