;
Athirady Tamil News
Daily Archives

5 April 2021

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்த மைத்திரி!!

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று (04) தெரிவித்த கருத்து தொடர்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

இலங்கையில் மேலும் 100 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் 355 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (05) மேலும் 355 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,563 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீட்கப்படுவர்!!

இலங்கை கடற்றொழிலாளர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளிநாடுகளின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்கிக் கொள்வார்களாயின் அவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

கோவில்களை விடுவிப்பவர்களுக்கே எனது ஓட்டு – ஜக்கி வாசுதேவ் வீடியோ வெளியீடு..!!

தமிழக கோவில்களை அரசிடம் இருந்து விடுவிக்க வலியுறுத்தி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘‘கோவில் அடிமை நிறுத்து’’ என்ற இயக்கத்தை தொடங்கினார். இதற்காக, அழியும் நிலையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கோவில்களின் அவலநிலை குறித்த…

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க முடியாது – அட்டர்னி ஜெனரல்…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த 23-ந் தேதி பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மை பலம்…

நில அளவைக்கு எதிராக போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து போராட்டம் நடத்தினர். குறித்த காணியில் தற்போது…

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம்: போராட்டத்தில் மீண்டும் இறங்கிய இளைஞர்கள்!! (படங்கள்)

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான உப பஸ் டிப்போ வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து இன்று (05) திங்கட்கிழமையும் சம்மாந்துறை இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…

மகாராஷ்டிராவில் தியேட்டர், பூங்காக்கள் மூடப்படுகிறது: வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு..!!

மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து மராட்டிய அரசு நோயை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் இரவு 8…

வவுனியாவில் ஆயர் மறைவுக்கு அஞ்சலி!!

மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.…

வவுனியாவில் 55 நாட்களாக தொடரும் போராட்டம்!!

வவுனியா சிறிராமபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு காணி ஆவணங்களை வழங்குமாறு கோரிய சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்று வருகின்றது . இதற்கு ஆதாவாக இன்று வவுனியா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது . குறித்த…

இழுத்தடிப்புகளுக்கு இனிமேல் இடமில்லை! மாகாண சபைத் தேர்தல் இவ்வருட இறுதிக்குள் நடைபெறுவது…

நாடொன்றின் ஜனநாயகத்தை மதிப்பிடும் அளவுகோல்களில் குறித்த காலப் பகுதியில் நடத்தப்படும் தேர்தல்கள் முக்கியமானவையாகும். கொவிட்19 தொற்று போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தேர்தல்கள் பிற்போடப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தாலும், மறைமுக…

“உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” – ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல்…

மத்திய ரெயில்வே, வணிக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “கொரோனா காரணமாக உலகமே உறைந்து நின்றபோதும்…

யாழ்.மாவட்டத்தில் காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைத்துள்ளது..!…

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். மாவட்டத்தில் 3056குடும்பங்கள் இடம்பெயர்ந்து நண்பர்கள்…

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்று நோய் சிகிச்சை மையத்தில் மணிவண்ணனுக்கு…

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியில் நாளுக்கு நாள் வேகம் பிடிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி 7 கோடியே 59 லட்சத்து 79 ஆயிரத்து 651 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 43 சதவீத தடுப்பூசிகள் (3 கோடியே 33 லட்சத்து 10…

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண்போகாது – முதல் மந்திரி…

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரியானா மாநிலத்தின் ஜிந்தில் உள்ள கிஷன் மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் தராமல் ஆளுநருக்கு தந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்ததால்…

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என கணிக்க நீங்கள் கடவுளா? பிரதமர் மோடிக்கு மம்தா…

மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா வெற்றி பெறும் என கணிப்பதற்கு நீங்கள் கடவுளா? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் களத்தில்…

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் இன்று இந்தியா வருகை..!!

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி செர்கே…

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி?

தரமற்ற தேங்கா எண்ணையை இறக்குமதி செய்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள்…

சம்பா அரிசியை 89 ரூபாவுக்கு வழங்க தனியார் வர்த்தகர்கள் உடன்பாடு!!

சம்பா அரிசியை 89 ருபாவுக்கும், நாட்டரிசியை 90 ருபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தனியார் துறையினருடன் விவசாய…

மருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று ஒரு நாளில் பொலிஸாரால் மீட்பு!!

மருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று ஒரு நாளில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. மருதனார்மடம் பகுதியில் நேற்றுமுன்தினம் முற்பகல் 11 மணியளவில் வீதியில் மோட்டார் சைக்கிளை (வெகோ) வீதியில் நிறுத்திவைத்த உரிமையாளர், கடைக்குச்…

சீன தடுப்பூசிகளை இன்று முதல் வழங்க நடவடிக்கை!!

சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இவை முதலில் இந்நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக…

இன்றைய காலநிலை விபரம் !!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. சூரியனின் தொடர்பான வடதிசை…

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு தவறானது – தேர்தல் கமிஷன் விளக்கம்..!!

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது மந்திரிசபையில் அங்கம் வகித்து வந்த சுவேந்து அதிகாரிக்கு எதிராக அவர் களமிறங்கியுள்ளதால் இந்த…

நாக்பூரில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் கொரோனா நோயாளிகள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 50 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், இன்று 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு உச்சத்தில் இருக்கும்போது ஏறக்குறைய அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் – கேரள பிரசாரத்தில் ராகுல்…

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி வழங்கினார். தமிழக சட்டசபை தேர்தலுடன் கேரள சட்டசபைக்கும் நாளை ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு இந்த முறை…

கொள்ளிடத்தில் அதிசய கத்தரிக்காய்..!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திற்கு கும்பகோணம் பகுதியில் இருந்து தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கொள்ளிடத்தில் உள்ள ஒரு கடைக்கு விற்பனைக்காக வந்த கத்தரிக்காய் வித்தியாசமாக இருந்தது. அதாவது ஒரே…

18+: ஆண்களை வசியப்படுத்தி.. மனைவிகளுக்கு தலைவலியாய் மாறும் ஸ்வாரா பாஸ்கா.. பகீர் கிளப்பும்…

மயக்கும் அழகில் வளைய வரும் ஆசிரியை ஒருவர் தனது அழகால் ஆண்களை வசியப்படுத்தும் ராஸ்பரி வெப் சீரிஸின் ஹாட் காட்சிகள் வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்கள் என்றாலே பலான காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது.…

கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூட்டைகள்- சுங்கத்துறை கைப்பற்றி விசாரணை..!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் நேற்று அதிகாலையில் சில மூட்டைகள் கடலில் மிதந்தன. இந்த மூட்டைகள் காற்றின் வேகம் மற்றும் கடல் நீரோட்ட வேகத்தால் மண்டபம் தி.நகர் கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்தன. இதுபற்றி தகவல்…

கோவில்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த புதுப்பெண்- உதவி கலெக்டர் விசாரணை..!!

கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மரிய அந்தோணி ராஜ் (வயது 35). இருச்சக்கர வாகன மெக்கானிக். இவருக்கும், சென்னையை சேர்ந்த தர்மராஜ்- இன்னாசி அம்மாள் தம்பதிகளின் மகள் வின்சென்ட் மேரி (30) என்பவருக்கும் கடந்த 3…

ஆரணியில் தீக்குளித்து பெண் தற்கொலை..!!

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவரின் மகள் இந்துமதி (வயது 23). இவருக்கும் நெசல் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில் ரித்திக் என்ற மகன் உள்ளான். இந்துமதி, கணவரை விட்டுப் பிரிந்து ஆரணி…