;
Athirady Tamil News
Daily Archives

6 April 2021

தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு – அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லை!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சின்னச் சின்ன சம்பவங்கள் தவிர மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று…

யாழ்.போதனா வைத்தியசாலை – சத்திர சிகிச்சை பிரிவு விரைவில் ஆரம்பம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ள சத்திர சிகிச்சைகள் ஒரு சில நாட்களில் வழமைக்குத் திரும்பும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சிறீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை…

காதலன் உயிரிழந்ததால் காதலியும் உயிரை மாய்ப்பு!!

சுகயீனம் காரணமாக காதலன் உயிர் இழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காதலித்து வந்த இளைஞன்…

அறந்தாங்கியில் போதையில் அலப்பறை.. வாக்குச்சாவடியில் இ.வி.எம் மெஷினை அரிவாளால் உடைத்த…

அறந்தாங்கி அடுத்த ஆலங்குடியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 'குடி'மகன் அரிவாளால் வாக்குச்சாவடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி…

வாக்கு சாவடி அருகே.. பெண் போலீசை.. காது கொடுக்க முடியாதபடி திட்டிய திமுக எம்எல்ஏ..!!…

பெண் போலீசை பார்த்து "லூசு" என்று திமுக எம்எல்ஏ ஆவேசமாக திட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான சுரேஷ்ராஜன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில்…

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…

2036ம் ஆண்டு வரை பதவியில் தொடரும் வகையில், 68 வயதாகும் ரஷ்ய அதிபர் புதினின் அதிமுக்கிய…

ரஷ்யா அதிபர் பதவியில் வரும் 2036ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். 68 வயதாகும் புதின், முதன்முதலில் கடந்த 2000ம் ஆண்டு ரஷிய நாட்டின் அதிபர் பதவியை ஏற்றார். அவரது பதலிகாலம் வரும் 2024ல் நிறைவடைகிறது. இந்நிலையில்,…

கல்விப் பொதுத்தராதர உயர்தர ஆங்கில பாட விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தர ஆங்கில பாடம் (பாட இலக்கம்: 73) தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்…

TNAயின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டன் சந்திப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோக பூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு.. போடியில் பதற்றம்.. நடந்தது என்ன?…

தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ பன்னர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் கார் கண்ணாடியை சில மர்ம நபர்கள் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ…

“ஓட்டு போட்டாச்சு”.. ஸ்ட்ரைட்டா பிரியாணி கடைக்குள் நுழைந்த அமைச்சர்.. திகைத்த…

ஓட்டு போட்டுவிட்டு, நிஜாம் பாய் பி8ரியாணி கடைக்குள் நுழைந்துவிட்டார் அமைச்சர்.. இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது..! ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்... இந்த முறை ஜெயக்குமார் பிரச்சாரமே…

வவுனியாவில் குடும்ப விபரங்கள் திரட்டும் காவல்துறையினர்! மக்கள் அச்சம்!

வவுனியா பூந்தோட்டம் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை திரட்டும் படிவம் ஒன்றினை வழங்கிவிட்டு சென்றதுடன் இரு தினங்களில் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு…

காலையிலேயே கடுப்பாக்கிய ரசிகர்.. கோபமாக போனை பிடுங்கிய அஜித்.. வாக்குப்பதிவு மையத்தில்…

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் இன்று தனது ரசிகர்களிடம் கோபமாக நடந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்…

ஒரே நாளில் பரபரப்பு.. ஒருத்தர் மாஸ்க்.. இன்னொருத்தர் சைக்கிள்.. ரஜினி, கமலை ஓரங்கட்டிய..…

ஒரே நாளில் ரஜினியையும், கமலையும் விஜய், அஜீத் இருவரும் ஓரங்கட்டி உள்ளனர்.. ஒரே நாளில் இவர்கள் 2 பேருமே ட்ரெண்டாகிவிட்டனர். ஒரு காலத்தில் தேர்தல் சமயத்தில் வாக்குப் பதிவு என்றாலே, ரஜினியையும், கமலையும்தான் சுற்றிதான் ரசிகர்களின் கவனம்…

அ.ம.மு.க. வேட்பாளர்களை ரூ.20 கோடிக்கு விலைக்கு வாங்கினர்.. டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு!…

தமிழக மக்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று சென்னையில் வாக்களித்த டி.டி.வி தினகரன் தெரிவித்தார். அ.ம.மு.க. வேட்பாளர்கள் ரூ10 கோடி,ரூ20 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டது உண்மைதான் எனவும் டி.டி.வி தினகரன் கூறினார். வெயிலுக்கு…

சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்ட விஜய்… பாஜக அதிர்ச்சி?.. வேற லெவலில் விளக்கம் தந்த…

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டதை அரசியலாக்க வேண்டாம் என்று பாஜக வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், சென்னை நீலாங்கரையில் உள்ள…

சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியிருந்த நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து…

இலங்கையில் மேலும் 95 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

லண்டன் பாபு மீரா தம்பதிகளின் திருமண நாளில் கணேசபுரத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

லண்டன் பாபு மீரா தம்பதிகளின் திருமண நாளில் கணேசபுரத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) ################################### புங்கையூர் வழித் தோன்றல்களான அமரர்கள் சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் பரம்பரையில் வந்துதித்த லண்டனில் வசிக்கும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகள்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் இடம்பெற்ற வரும் ஊடகவியலாளர்…

மக்காவுக்கு தடுப்புமருந்தேற்றப்பட்ட யாத்திரிகர் மாத்திரம்!!

கொவிட்-19-க்கெதிரான தடுப்புமருந்தேற்றப்பட்டவர்கள் மாத்திரமே, புனித மாதம் ரமழானிலிருந்டு ஆரம்பிக்கும் உம்ராஹ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்களென சவுதி அரேபிய அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.…

கேரளா மாநிலத்தில் மதியம் 12.30 மணி நிலவரப்படி 41.57% வாக்குகள் பதிவு!!

கேரளா மாநிலத்தில் மதியம் 12.30 மணி நிலவரப்படி 41.57% வாக்குகள் பதிவாகியுள்ளது. கேரளாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், 140 தொகுதிகளில் 2,74,46,309 பேர் வாக்களிக்க உள்ளனர். கேரள சட்டமன்ற தேர்தலில் 957 வேட்பாளர்கள்…

6.1 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!!

நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இது நியூசிலாந்தின் கிழக்குக் கடலைத் தாக்கியதோடு, வடக்கு தீவிலும் பரவலாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது நேற்றிரவு (உள்ளூர் நேரம்) 7.37 மணிக்கு…

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 – 11 மணி வரையான வாக்களிப்பு நிலைவரம்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் தற்போது, காலை 11 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 11 மணி வரையில் 26.29 வீதம் பேர் வாக்களித்துள்ளதாக மாநில தேர்தல்…

வேளாண் சட்டங்கள், சிஏஏ உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் பொய் பரப்பப்படுகிறது.: பிரதமர்…

வேளாண் சட்டங்கள், சிஏஏ உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் பொய் பரப்பப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அரசியல் சமநிலையை குலைக்க வதந்தி பரப்பப்படுகிறது என பாஜக நிறுவன தினத்தில் மோடி பேசி உள்ளார்.

ஹெரோயினுடன் 6 இளைஞர்கள் கைது!!

மட்டக்களப்பு நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 இளைஞர்களை நேற்று (06) இரவு கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய மட்டக்களப்பு…

புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை கொண்டுவர அனுமதி !!

2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை முடிவுறுத்தி புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக…

மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழில் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள்!!

மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக…

1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவது எமக்கு கிடைத்த வெற்றி!!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவது எமக்கு கிடைத்த வெற்றி என்று இராஜாங்க அமைச்சர ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சம்பள நிர்ணய சபையின் 1000 ரூபா கொடுப்பனவு தீர்மானத்திற்கு எதிராக எதிரணி தரப்பு தாக்கல்…

வாரத்திற்கு இருமுறை இலவச கொரோனா சோதனைகள்!!

இங்கிலாந்தில் உள்ள குடிமக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு திங்களன்று அறிவித்துள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக விரைவுச் சோதனை…

கொரோனாவுக்கு உலக அளவில் 2,873,083 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,873,083 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 132,390,215 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 106,672,730…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: அஜித் உள்ளிட்ட…

தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி…

சீன தயாரிப்புகளால் படுநஷ்டம் செல்போன் உற்பத்தியை நிறுத்துகிறது எல்ஜி நிறுவனம்!!

எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் முன்னணியில் இருக்கும் எல்ஜி நிறுவனமானது செல்போன் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம் செல்போன் தயாரிப்பில் உலகளவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது. சமீபகாலமாக செல்போன்…

தனுஷ்கோடி கடற்கரையில் துப்பாக்கி குண்டுகள் சிக்கின: கியூ பிரிவினர் தீவிர விசாரணை!!

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம், இலங்கை படகில் வந்த இலங்கையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டவர்கள் என்பதும், போலீசாரிடம் பிடிபடாமல்…