;
Athirady Tamil News
Daily Archives

7 April 2021

காத்தான்குடியில் இன்றிரவு நடந்த சம்பவம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவன கட்டிடமொன்று இன்று (07) இரவு தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த நிதி நிறுவனம் வழமை போல…

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 13…

ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர் – ஜோ…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், வரும் 19-ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள…

விகாரைக்கு சென்ற சிறுவர்கள் துஸ்பிரயோகம் – பௌத்த பிக்கு கைது!!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவர் இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா…

ஊர்காவற்துறையில் மீண்டும் மதுபானசாலை அமைக்க முயற்சி – எதிர்த்து நாளை போராட்டம்!!

ஊர்காவல்துறை பிரதான சாலையில் இயங்கி வந்த மதுபானசாலை தீவக பொது அமைப்புக்களின் எதிர்ப்பையடுத்து 2016 இல் மூடப்பட்டது. அதனை மீண்டும் அரசியல்வாதிகளின் செல்வாக்கோடு அமைப்பதற்கான முயற்சியில் பலர் ஈடுபடுவதாக அறியவருகிறது. இது தொடர்பாகத்…

வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன்…

கடற்றொழில், நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பாக பிரான்ஸ் தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ்…

இலங்கையிலுள்ள நான்கு பிரதான மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான…

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு – முதல் இடத்தில் முகேஷ் அம்பானி..!!

2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரை…

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் – இலங்கை மந்திரி..!!

இலங்கையில் 2019, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 211 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு…

கனடா தர்மிகாவின் பிறந்தநாளில், முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு “M.F” ஊடாக…

கனடா தர்மிகாவின் பிறந்தநாளில், முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு, வாழ்வாதார உதவி வழங்கியது, மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ############################ முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தேராவில்…

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் கெடு..!!

இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஒரு நிலையான அரசை அமைக்க முடியாத சூழலில் கடந்த மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின்…

மாற்றமடையும் குழந்தையின் உணவுப்பழக்கம்…!! (மருத்துவம்)

குழந்தை வயிறார உண்டால்தான், பெற்ற தாய் மனமாறி நிம்மதி அடைவாள். ஆனால், குழந்தையின் உணவுத்தேர்வும் விருப்பமும் குறிப்பிட்ட காலத்தில் மாற்றமடையும். இந்த மாற்றத்தை உணராமல் குழந்தை சாப்பிடவில்லையே என்று கவலை கொள்வது அல்லது அந்த வருத்தத்தையே…

கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை!!

பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுத்தெடுத்துள்ளார். இந்த அரிய சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது. மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர். ஆண் குழந்தைக்கு…

தனியான சீருடையில் யாழ் மாநகர காவலர்கள் நாளையிலிருந்து கடமையில்!!

யாழ் மாநகர காவலர்கள் நாளையிலிருந்து கடமையில் ஈடுபடுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்தெரிவித்தார் யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையான நகரமான பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து…

யாழ் மாநகரப் பகுதிகளுக்குள் வெற்றிலை உமிழ்ந்து எச்சிலைத் துப்பினால் 2000 ரூபா அபராதம் !!

யாழ் மாநகரப் பகுதிகளுக்குள் வெற்றிலை உமிழ்ந்து எச்சிலைத் துப்பினால் 2000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.…

வவுனியாவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!!

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் கடந்த சில தினங்களாக திருட்டுச்…

தைவான் ரயில் விபத்து.. கடைசி நிமிட காட்சிகள் வெளியீடு!! (படங்கள், வீடியோ)

சீனாவில் உள்ள தன்னாட்சி பகுதியான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தைவானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரயில் ஒன்று சுரங்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலில் 494 பயணிகள்…

யாழ்.மாநகர வர்த்தக தொகுதி பீ.சி.ஆர் முடிவுகள் இன்று வெளியானது.!! (வீடியோ)

யாழ்.மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்றும் வெளியாகும். என கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று…

நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் – சீனா…

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுடன் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கில் இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளான இந்தியா,…

அவ்ளோ ஆக்டிவா பிரசாரம் பண்ணாங்களே.. சொர்ணலதாக்கு என்னாச்சு.. ஓட்டு போட கூட வரல.. கவலையில்…

அவ்ளோ ஆக்டிவா பிரசாரம் பண்ணாங்களே.. சொர்ணலதாக்கு என்னாச்சு.. ஓட்டு போட கூட வரல.. கவலையில் காடுவெட்டி இந்த முறை தேர்தலில், வழக்கமான புள்ளிகள், தலைவர்கள், மாஜிக்கள் போட்டியிட்டாலும் ஒருசில புதுமுகங்கள் மக்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தினர்..…

”கடமையில் உயிரிழக்கும் ராணுவ வீரர்கள் தியாகிகளா” பேஸ்புக்கில் கூறிய…

''சம்பளம் வாங்கிக் கொண்டு கடமையை செய்யும் ராணுவ வீரர்களை ஏன் தியாகிகள்'' என கூறுகிறீர்கள் என்று அசாம் எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடந்து அசாம் எழுத்தாளர் சீகா சர்மாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது…

யாழ் நகரில் தடையை மீறி போக்கு வரத்து சேவை வழமைக்கு திரும்பியது!!

யாழ் நகர வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடந்த 26 ஆம் திகதியிலிருந்து யாழ் நகரின் மத்திய பகுதிகடைகள் மூடப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடலை மட்டுப் படுத்தும் முகமாக வர்த்தக…

செக் மோசடி.. சரத்குமாரின் ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்.. ராதிகாவுக்கு…

காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம். சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. நடிகை ராதிகா…

“தொழிலில்” தள்ளி.. நாசம் பண்ணிட்டான்.. மொத்தம் 9 பெண்கள்.. விதவையைகூட விட்டு…

மொத்தம் 9 பெண்களை கல்யாணம் செய்துள்ளார் அருண் என்பவர்.. இந்த 9 பெண்களையும் கொண்டு போய் விபச்சாரத்தில் தள்ளிவிட்டு, காசு பார்த்துள்ளார்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்தவர் இந்த அருண் குமார்..…

“ஓவர்” சத்தமா இருக்கே… போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.. போட்டு…

"போய் வேலை இருந்தா பாருங்க" என்று குஷ்பு போட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. திமுகவில் இருப்பவர்களை சுட்டிக்காட்டியே, குஷ்பு இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார்.. ஆனாலும், குஷ்பு யாரை இப்படி குறிப்பிட்டு சொல்கிறார் என்று தெரியாமல்…

பெங்களூர் உட்பட.. கர்நாடகா முழுவதும்.. அரசு பஸ்கள் ஓடவில்லை.. ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால்…

ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க…

சட்டையை கழற்றி.. அரை நிர்வாணத்துடன் வாக்களித்த அய்யாக்கண்ணு.. ஷாக்கான போலீசார்.. பரபரத்த…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் சட்டையை கழற்றி அரை நிர்வாணத்துடன் வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் மீண்டும் தேர்தல் நடத்த நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்…

விடுவதாக இல்லை கமல்ஹாசன்.. கோவையிலேயே முகாம்.. காலையிலேயே ஸ்பாட் விசிட்! பரபரத்த இவிஎம்…

தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தாலும் வந்தது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையிலேயே முகாமிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள…

‘கொல்வது எங்கள் நோக்கம் அல்ல’.. பாதுகாப்பு படை வீரரை கடத்தி சென்ற…

சத்தீஸ்கரில் சண்டையின் போது காணாமல் போன போப்ரா படையின் வீரர் ஒருவரை சிறைபிடித்துள்ள மாவோயிஸ்டுகள் அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை நியமிக்கமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில்…

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொரோனா அறிகுறி – மருத்துவமனையில் சிகிச்சை!!

சட்டசபைத் தேர்தலுக்காக தொடர் பிரசாரம் செய்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

வவுனியா பாரதிபுரத்தில் இரானுவம் என தெரிவித்து பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் சொகுசு காரில் வந்த நபர்கள் தாம் இரானும் என தெரிவித்து பல இலட்சம் பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர். பாரதிபுரம் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம்…

புத்தசாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்படவுள்ள வீடு!! (படங்கள்)

உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே 182 கிராம சேவையாளர் பிரிவில் புத்தசாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வினால் நாட்டி…

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழி மூல பொலிஸார் இன்மை : மக்கள் அவதி!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழி மூல பொலிஸார் இன்மையினால் மக்கள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நெளுக்குளம் பொலிஸ் நிலைய பிரிவு உட்பட வவுனியா மாவட்டத்தில் 80 வீதமான தமிழ் மொழி பேசும் மக்களே…